டாஸ்மாக் கடையில் எழுத வேண்டிய பொன்மொழி :-
தண்ணீர் , இளநீர் என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது.
பீர் , பிராந்தி என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்.
நன்றி :- குங்குமம்.
வாழ்க டாஸ்மாக்கின் முதலாளி. (நாம எப்பத்தான் திருந்தப்போறோமோ???)

அன்புடன்,
ஸ்ரீதர்
அன்பே சிவம்
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
நம்ம நாராயணா சொன்ன DKS ஞாபகம் வருகிறது
எங்க நம்ம நாரா இதைக்கண்டால் மூர்த்தி அண்ணாவை ஒரு பாடு
படுத்தீடுவார்![]()
அடா என்ன மாதிரியான கண்டுபிடிப்பு
அனைவரையும் நேசிப்போம்
அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை
அட இதை எழுதியது கலைஞர் இல்ல தானே![]()
அட சும்மா வாங்க
ஆகா இப்பவே கண்ண கட்டுதே![]()
![]()
ayyo ayyo!!
நல்ல சிந்தனை...
வாழ்க தமிழ்..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks