Results 1 to 6 of 6

Thread: காப்பாற்ற முடியுமா!!!

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0

    காப்பாற்ற முடியுமா!!!

    இணையத்தில் நான் விளையாடிய ஒரு சிறு விளையாட்டு

    இதில் கவலை என்னவென்றால் என்னால் அதில் .இருக்கும் மூவரையும்
    காப்பாற்ற முடியவில்லை உங்களால் முடியுமா!!!

    காப்பாற்றினால் எப்படி என்று விளக்க மளியுங்களேள்!!!

    இதே அதற்கான தொடர்பு

    இங்கே சொடுக்கவும்

    பரிதாபநிலையில்
    நிரஞ்சன்
    Last edited by நிரன்; 28-12-2008 at 07:11 PM.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் தமிழ்தாசன்'s Avatar
    Join Date
    30 Oct 2008
    Posts
    492
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    7
    Uploads
    1
    எனக்கொண்டும் தெரியாதுங்கோ!
    நாமும் காத்திருக்கிறோம்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by தமிழ்தாசன் View Post
    எனக்கொண்டும் தெரியாதுங்கோ!
    நாமும் காத்திருக்கிறோம்

    நீங்களுமா

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    ரொம்ப சிம்பிள் சார்...

    முதலில் பேய்+மனிதன் இரண்டையும் கூட்டிட்டு போங்க..
    பேயை இறக்கி விட்டு மனிதனை திரும்ப கூட்டி வாருங்க..

    அடுத்து இரண்டு பேயை கூட்டிட்டுப் போய் ஒன்றை இறக்கிவிட்டு வாருங்கள்

    அடுத்து இரண்டு மனிதனை கூட்டிட்டுப் போய் ஒன்றை இறக்கிவிட்டு ஒரு பேயை திரும்ப அழைத்து வாருங்கள்

    இப்பொழுது இரண்டு மனிதர்களை அழைத்து வாருங்கள்... அக்கரையில் ஒரு பேய் மட்டுமே இருக்கும்... நீங்கள் அழைத்து வந்தவரோடு, மூன்று மனிதர்கள் அக்கரைக்குச் சென்றுவிடுவார்கள்

    இனி, அந்த ஒரு பேயை வைத்து மற்ற இரு பேய்களையும் அழைத்து வாருங்கள்>.................. அவ்ளோதான்...

    இந்த விளையாட்டு ஐதர்காலத்தைச் சார்ந்தது நிரஞ்சன் சார்..

    அன்புடன்
    தென்றல்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0


    நன்றி தென்றல்

    இது போன்று விளையாட்டுக்கள் பள்ளிப்பருவத்தில் விளையாடிய
    ஞாபகம் இருந்தது அந்த முறையில் முயற்சி செய்தேன் தோன்விதான்
    மிஞ்சியது

    உங்களுடைய விளக்கத்தின் மூலம் பேயையும் மனிதனையும்
    கரைசேத்துட்டமெல்ல

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    அய்யோடா இதுக்குத்தான் இவ்வளவு பெரிய ஆராய்ட்சியா? ஸ்வேதாவே ஈசியா ஆடி விடுகிறாளே...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •