ஒரு வீட்டில் பெயர் சொல்வத்ற்காகவாவது மூத்த ஒருவர் இருக்க வேண்டும் என்பார்கள்
நாங்கள் வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்கிறோம்
முதியவர்கள் தங்களுடன் அன்பாக ஓரிரு வார்த்தை பேசவேண்டும் என்று நிறைய நேரங்களில் எதிர்ப்பார்ப்பார்கள்
அது நான் அநுபவத்தில் கானும் உன்மை
உன்மையிலேயே வினோ போற்றக்கூடியவர்
இப்படியொரு ரத்தின சுருக்கத்துடன் அருமையான குட்டிக்கதைக்கு பாராட்டுக்கள்
Bookmarks