Page 1 of 28 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 333

Thread: கணினி சம்பந்தமான உதவிகளுக்கு இங்கே

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0

    Lightbulb கணினி சம்பந்தமான உதவிகளுக்கு இங்கே

    அன்பான மன்ற நண்பர்களே!

    இத்திரி மன்றத்தில் அங்கம் வகிக்கும் சக உறுப்பினருக்கு
    உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எந்தவொரு
    கனணி சம்பந்தமான வன்பொருள் மற்றும் மென்பொருள்
    கேள்விகளையும், கனணிப் பிரச்சினைகளையும்
    சந்தேகங்கள்என்பவற்றையும் இங்கே முன் வைக்கலாம்.


    மன்றத்தில் கனணி வல்லுனா்களுக்கு பஞ்சம் இல்லை
    என்பதால் இத்திரியில் எழுப்பப்படும் பிரச்சினைகளுக்கு
    நிச்சயம் தீா்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    மன்றத்தில் அங்கம் வகிக்கும் சக வல்லுனா்களும் இதற்கு
    உதவியளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்
    கொள்கின்றேன்.

    இத்திரியை தொடங்க மன்றத்தின் அனுமதி வேண்டும்..
    Last edited by நிரன்; 19-12-2008 at 05:12 PM.

  2. #2
    புதியவர்
    Join Date
    15 Apr 2007
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,941
    Downloads
    0
    Uploads
    0
    நிரஞ்சன் மிக அருமையான யோசனை
    என்னை போனறவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by majindr View Post
    நிரஞ்சன் மிக அருமையான யோசனை
    என்னை போனறவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
    நன்றி majindt எல்லோருடைய கேள்விகளும் வரவேற்கப்படுகிறது.

  4. #4
    புதியவர்
    Join Date
    15 Apr 2007
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,941
    Downloads
    0
    Uploads
    0

    கணிணி திரை மின்னுகிறது

    நிரஞ்சன் அவர்களே.
    என்னுடைய கணிணி திரை மின்னுகிறது. இதனால் கணிணியை பார்க்கும் போது கண்ணுக்கு கேடு இதனை எப்படி சரி செய்வது

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    53
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    11,629
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by majindr View Post
    நிரஞ்சன் அவர்களே.
    என்னுடைய கணிணி திரை மின்னுகிறது. இதனால் கணிணியை பார்க்கும் போது கண்ணுக்கு கேடு இதனை எப்படி சரி செய்வது
    நீங்கள் சொல்வது புரியவில்லை,பொதுவாக ஆன் செய்ததும் மின்னுகிறதா? அல்லது வேறு ஏதாவது அப்ளிகேஷன் உள் செல்லும் போது மின்னுகிறதா? தெளிவாக சொன்னால் என்னால் முடிந்த பதில் தருகிறேன்.
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by majindr View Post
    நிரஞ்சன் அவர்களே.
    என்னுடைய கணிணி திரை மின்னுகிறது. இதனால் கணிணியை பார்க்கும் போது கண்ணுக்கு கேடு இதனை எப்படி சரி செய்வது



    உங்கள் கணிணியில் இருந்து மொனீட்டருக்கு செல்லும் கேபிள்கள் இருக்கமாக பொருத்தப்பட்டிருக்கிறதா என்று கவனித்தீா்களா?
    அப்படி இருக்கமாக இல்லையெனின் அதை செய்யுங்கள்
    சீ.பி.யு இல் பொருத்தப்பட்டிருக்கும் VGA Cable சரியாக இல்லையெனின் இப்பிரச்சினை வரும் -- 1 வருடத்திற்கு முன்பு என்னுடைய கணினியிலும் VGA Cable இல் பிரச்சினை இருந்தது கணினித்திரை
    blink செய்து கொண்டிருக்கும் அதற்கு காரணம் எனது VGA Cable அதனை நான் புதிதாக நிறுவிய பின்னா் இப்பிரச்சினை மீண்டும் வரவில்லை. ஆனால் உங்கள் கணினியில் இப்பிரச்சினை இல்லாவிட்டால் உங்கள் கணினி மொனீட்டருக்கு தேவையான டிரைவா் சரியாக நிருவப்பட்டுள்ளதா? அப்படி நிறுவப்படவில்லையெனின் அதனனை http://www.driverguide.com/ இத்தளத்தில் சென்று உங்கள் கணினித்திரைக்கேற்ற டிரைவரை நிறுவுங்கள் இல்லையெனின் உங்கள் மொனீட்டருடன் கொடுக்கப்பட்ட சீடியிலுள்ள டிரைவரை கணனியில் பொருத்துங்கள் இதன் முலம் உங்கள் கணினி பிரச்சினை தீா்வாகுமென நி்னைக்கிறேன்
    இல்லையெனின் உங்கள் Graphic Card இல் பிழையாகவும் இருக்கலாம்.


    மற்றும் ஒரு வினா உங்கள் கணினித்திரை எப்பொளுதும் மின்னிக்கொண்டிருக்கிறதா?

    மற்றும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் வினாவெளுப்பும் பொளுது என்னை மட்டும் சுட்டிக்காட்ட வேண்டாம் ஏனெனில் மற்றவா்கள் இதற்கு பதில் தர சங்கடப்படும் நிலைக்குள்ளாவார்கள்..

    நன்றி

  7. #7
    புதியவர்
    Join Date
    15 Apr 2007
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,941
    Downloads
    0
    Uploads
    0
    மன்னிக்க வேண்டுகிறேன், மன்றத்தில் முன் வைக்கவேண்டிய கேள்வி ஆர்வமிகுதியால் நிரஞ்சன் ஆரம்பித்ததால் அவரிடம் கேட்கும்படியாயிற்று.ஆன் செய்யும் போது மின்னவில்லை அப்ளிகேஷன் உள் செல்லும் போது மின்னுகிறது, இதை சாதாரணமாக பார்க்கமுடியவில்லை கவனித்துபார்த்தால் மின்னுவது போண்று கண்னை உறுத்துகிறது

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by majindr View Post
    மன்னிக்க வேண்டுகிறேன், மன்றத்தில் முன் வைக்கவேண்டிய கேள்வி ஆர்வமிகுதியால் நிரஞ்சன் ஆரம்பித்ததால் அவரிடம் கேட்கும்படியாயிற்று.ஆன் செய்யும் போது மின்னவில்லை அப்ளிகேஷன் உள் செல்லும் போது மின்னுகிறது, இதை சாதாரணமாக பார்க்கமுடியவில்லை கவனித்துபார்த்தால் மின்னுவது போண்று கண்னை உறுத்துகிறது
    மேற்கூறிய பிரச்சினைகள் ஏதவது காணாப்படுகிறதா?

  9. #9
    புதியவர்
    Join Date
    05 Dec 2008
    Posts
    45
    Post Thanks / Like
    iCash Credits
    8,949
    Downloads
    0
    Uploads
    0
    கணினியில் போல்டரை மறைக்க முடியுமா

  10. #10
    புதியவர்
    Join Date
    31 Jan 2009
    Posts
    4
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    தொலைபோசி ஆட்டோமேட்டிக்கக வாய்ஸ் ரீகாடர்டிங்! செய்ய எதவது மென்பொருள் கிடைய்குமா?

    என் கணினியில் (XP உள்ளது ,56k மோடமும் உள்ளது) என் தொலைபோசிலிருந்து வரும் கால்களை ஆட்டோமேட்டிக்கக வாய்ஸ் ரீகாடர்டிங் செய்ய வேண்டும்(Both End conversations) எதவது மென்பொருள் கிடைக்குமா? (Just like dictating machine for Secretarial purpose) இப்போது ஆடிஒ கேசட் டெலிபோன் ரீக்கார்ட்டர் மூலம் செய்கிரேன்.யாராவது இதற்க்கு தகுந்த மென்பொருள் விவரம் தெரிவித்தால் நல்லது.

  11. #11
    இளையவர் பண்பட்டவர் பிரம்மத்ராஜா's Avatar
    Join Date
    01 Jul 2009
    Location
    பிள்ளைத்தோப்பு,குமரிமாவட்டம்
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    8,941
    Downloads
    25
    Uploads
    0
    எனது கணினியில் AVG antivirus version 8 (free) நிறுவியுள்ளேன் ஆனால் அது அப்டேட் ஆகவில்லை AVG website ம் ஓப்பன் ஆகவில்லை என்ன காரணம் என்று விளங்கவில்லை அதற்கு முந்தைய வெர்சனும் போட்டு பார்த்துவிட்டேன் சரியாகவில்லை நண்பர்கள் இதை சரி செய்ய உதவுங்களேன்
    நீதியாய் வாழ்வோம் நம்முள் இறைவனை காண்போம்

  12. #12
    புதியவர்
    Join Date
    28 Oct 2009
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    Question PDF file ஆக எப்படி மாற்றுவது?

    words doc.file-ஐ PDF file-ஆக மாற்ற தேவையான link களையோ down load-களையோ தந்து உதவ முடியுமா? என் கணணியில் PDF-convertor இருக்கு.Adobe Reader 9 இருக்கு பல கணணி திறமையாளர்கள் வந்து பார்த்து முடியாமல் என்னிடம் இருந்து காசு மட்டும் வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள். அவர்களால் மாற்ற முடியவில்லை. நொந்து போய் விட்டேன் நான்..ஆங்கிலம் சரியாக PDF லில் மாறுகிறது.ஆனால் தமிழை PDF convertor மூலமாக மாற்றும்போது ( உ-ம்)வணக்கம் vanakkam என்கிற சொல்லை மாற்றும்போது ஆங்கில வார்த்தையில் உள்ள vanakkkam அதேபோலவும் தமிழில் உள்ள வணக்கம் சிறு சிறு கட்டங்களாகவும் வருகின்றன

Page 1 of 28 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •