Page 25 of 28 FirstFirst ... 15 21 22 23 24 25 26 27 28 LastLast
Results 289 to 300 of 333

Thread: கணினி சம்பந்தமான உதவிகளுக்கு இங்கே

  1. #289
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    அடடா பாரதி அவர்களே...ஏனுங்க இப்படி..
    இங்க எங்க ஊரில landline இணைப்பில் மூலம் மட்டுமே இணையதளம் இணைப்பு கிடைக்கிறது.இப்பொழுது இதனை வேண்டாம் என எழுதிக் கொடுத்தால் இந்த ஐ.பி அட்ரெஸுக்கு வழங்கிய கணக்கு திரும்ப உபயோகிக்க இயலாது தானே..கஷ்டப்பட்டு மூன்று மாதம் காத்திருந்து வாங்கிய இணைப்பு ஆச்சே...
    இணைய இணைப்பை வேறு ஊருக்கு செல்லும் போது டிரான்பர் பண்ணும் வாய்ப்பு இருக்கிறதா...
    அதான் இதனை பற்றி அறிய தான் கேள்வி கேட்டேன்..இப்போ சொல்லுவீங்களா...
    நன்றி...
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  2. #290
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நீங்கள் வைத்திருப்பது Dial up or ADSL account????
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #291
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by சரண்யா View Post
    இணைய இணைப்பை வேறு ஊருக்கு செல்லும் போது டிரான்பர் பண்ணும் வாய்ப்பு இருக்கிறதா...
    அதான் இதனை பற்றி அறிய தான் கேள்வி கேட்டேன்..
    நானும் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் இணைய இணைப்பைதான் வைத்திருக்கிறேன். ஹோம்750+ சேவையை பயன்படுத்துகிறேன். உங்களுக்காவது பரவாயில்லை... எனக்கு (பல முறை!!!) விண்ணப்பித்து இரண்டு வருடங்களுக்குப் பின்னரே கிடைத்தது! நான் இருப்பது சிறிய ஊர் என்பதால் இந்த இணைய வசதி மாத்திரம்தான் சிறந்தது. இதை வேறு ஊர்களுக்கு மாற்றலாகி செல்லும் போது மாற்றம் செய்ய இயலுமா என கேட்டிருக்கிறீர்கள்... தொலைபேசி இணைப்பை மாற்றம் செய்வதில் சிரமம் ஒன்றும் இருக்காது. ஆனால் நீங்கள் செல்லும் ஊரில் தொலைபேசி இணைப்பகத்தில் இருக்கும் இணைய வழங்கியின் அளவு, தொடர்பைப் பொறுத்தே உங்களுக்கு இணைய இணைப்பு கிடைப்பதோ, கிடைக்காமல் போவதோ நடக்கும்.

    பொதுவாக மாநகரங்களில் சென்னை, கோவை, திருச்சி...போன்ற இடங்களில் டாட்டா, ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் அகலக்கற்றை இணைய இணைப்பை வழங்குகின்றன. அங்கு வைஃபை எனப்படும் முறையிலும் இணைய இணைப்பை பெறுவது சுலபம்.

    கைபேசி... ஜி.பி.ஆர்.எஸ்... மூலம் மெதுவான இணைய இணைப்பு பல இடங்களிலும் கிடைக்கிறது.

    சுருக்கமாக நீங்கள் செல்லப்போகும் இடத்தைப்பொறுத்தும், தொலைபேசி இணைப்பகத்தின் வசதிகளைப் பொறுத்துமே உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

  4. #292
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    ஒ..அப்படியா
    மிக்க நன்றி...
    இந்த தொலைப்பேசி இணைப்பு இல்லாமல் இணையம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா...
    அதில் வேகம் எப்படி இருக்கும்...
    பொதுவாக மெயில் செக் பண்ண மேலும் மன்றம் வந்து செல்ல இணையம் எந்த அளவிற்கு வேகம் இருக்க வேண்டும்..
    இதனை பற்றி சொல்லுங்க..விரிவாக..
    எந்த இணைப்பு சிறந்தது..
    நீங்கள் சொல்லும் ஜி.பி.ஆர்.எஸ்... என்றால் என்ன தெரியாதே..சொல்லுவீங்களா...
    நன்றி..
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  5. #293
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    சரண்யா இணையம் இன்னமும் பல வழிகளில் வழங்கப்படுகின்றது.
    வெளிநாடுகளில்
    மின் இணைப்பு வயர்கள் மூலம்
    சற்றலைற் தொலைக்காட்சி மூலம்
    USB மூலம் இதை கணனியில் இணைப்பதன் மூலம் பெறமுடியும் நீங்கள் வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்லவும் முடியும்

    நீங்கள் டயல் அப் மூலம் மெயில்களை பெற்றுக்கொள்ள முடியும். மன்றத்திற்கும் வரவும் முடியும். ஆமை வேகத்தில்தான் நடைபெறும்.

  6. #294
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    சரண்யா இணையம் இன்னமும் பல வழிகளில் வழங்கப்படுகின்றது.
    வெளிநாடுகளில்
    மின் இணைப்பு வயர்கள் மூலம்
    சற்றலைற் தொலைக்காட்சி மூலம்
    USB மூலம் இதை கணனியில் இணைப்பதன் மூலம் பெறமுடியும் நீங்கள் வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்லவும் முடியும்

    நீங்கள் டயல் அப் மூலம் மெயில்களை பெற்றுக்கொள்ள முடியும். மன்றத்திற்கும் வரவும் முடியும். ஆமை வேகத்தில்தான் நடைபெறும்.
    மிக்க நன்றி வியாசன் அவர்களே....
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  7. #295
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by FAZULUR View Post
    TVS MSP 250 Champion Printar use seythu varuhirom adik kadi draivar port comlaind varuvatu original LPT port kidaikkuma

    நண்பரே தமிழ்மன்றத்தில் தமிழில் கேட்காமல் தமிங்கிலத்தில் கேட்டால் யாரும் உதவி செய்யமாட்டார்கள்.

  8. #296
    புதியவர்
    Join Date
    04 Feb 2010
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அன்புடையீர்
    எனக்கு ஒரு உதவி வேண்டும், நான் ஒரு external hard disk வைத்துள்ளேன் அதில் 4 partition இட்டு உள்ளேன் அதாவது Ext (O ), Ext (P ),Ext (Q ), Ext (R ) என்று உள்ளது ஒருநாள் நான் Ext (P ) இல் உள்ள file திறந்து பார்த்து கொண்டிருந்தேன் அப்போது external hard disk கீழே விழுந்துவிட்டது அது முதல் Ext (P ) யும் Ext (Q ) திறக்கவே முடியல ஆனால் local disk (H ) என்று காண்பிக்கிறது, அதை எப்படி சரிபன்னுவது அதில் முக்கியமான file உள்ளது எனக்கு எப்படியாவது அதை திறக்கவேண்டும் தயவுபண்ணி எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். என்னுடைய external hard disk name imation , ஐயா தயவுபண்ணி தயவுபண்ணி தயவுபண்ணி எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் நான் உங்களை தான் நம்பயுள்ளேன். இப்படிக்கு
    உங்கள் அன்பு
    friend
    lovethusty@yahoo.com

  9. #297
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    என் தமிழ் இதை நீங்கள் Recovery மென்பொருள் பாவித்து பெற்றுக்கொள்ளமுடியும். முதலில் உங்கள் Harddisk இயங்குகின்ற பகுதியிலுள்ள பைல்களை உங்கள் கணனியில் பதிவு செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் HardDisk ஐ Format செய்து கொள்ளுங்கள். பின்னர் Recovery மென்பொருளை இயக்கி உங்கள் பைல்களைபெற்றுக்கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்கள் ஐ தேவையென்றால் பிரித்துக்கொள்ளுங்கள்

    Toolstar Recovery சிறந்தது

    ஆனால் நீங்கள் மோசம் ஒருகேள்வியை எத்தனை இடத்தில் கேட்பீர்கள்

  10. #298
    புதியவர்
    Join Date
    04 Feb 2010
    Posts
    8
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    என் தமிழ் இதை நீங்கள் Recovery மென்பொருள் பாவித்து பெற்றுக்கொள்ளமுடியும். முதலில் உங்கள் Harddisk இயங்குகின்ற பகுதியிலுள்ள பைல்களை உங்கள் கணனியில் பதிவு செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் HardDisk ஐ Format செய்து கொள்ளுங்கள். பின்னர் Recovery மென்பொருளை இயக்கி உங்கள் பைல்களைபெற்றுக்கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்கள் ஐ தேவையென்றால் பிரித்துக்கொள்ளுங்கள்

    Toolstar Recovery சிறந்தது

    ஆனால் நீங்கள் மோசம் ஒருகேள்வியை எத்தனை இடத்தில் கேட்பீர்கள்
    அன்பு நண்பருக்கு நன்றி
    நான் என்னுடைய external hard disk எந்த கம்ப்யூட்டர் இல் plug பண்ணினாலும் கம்ப்யூட்டர் hang ஆகுறது பிறகு கொஞ்ச நேரம் கழித்து local disk (J ) local disk (H ) என்று காண்பிக்கிறது, அதை கிளிக் பண்ணினால் open ஆகுவது இல்லை right click பண்ணினால் ரொம்ப நேரம் கழித்து ஒரு O / I problem என்று காட்டுகிறது, நான் என்ன பண்ணுவது என்று ஒன்றும் புரியவில்லை.

  11. #299
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by en thamil View Post
    அன்பு நண்பருக்கு நன்றி
    நான் என்னுடைய external hard disk எந்த கம்ப்யூட்டர் இல் plug பண்ணினாலும் கம்ப்யூட்டர் hang ஆகுறது பிறகு கொஞ்ச நேரம் கழித்து local disk (J ) local disk (H ) என்று காண்பிக்கிறது, அதை கிளிக் பண்ணினால் open ஆகுவது இல்லை right click பண்ணினால் ரொம்ப நேரம் கழித்து ஒரு O / I problem என்று காட்டுகிறது, நான் என்ன பண்ணுவது என்று ஒன்றும் புரியவில்லை.
    உங்கள் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் பிஸிக்கலாகவே பழுதடைந்து விட்டபடியால், மென்பொருள் உதவி கொண்டு அதில் உள்ள பைல்களை மீட்டெடுக்க முடியாது, அதனை விடுத்து புதுசு ஒன்று வாங்கி கொள்ள வேண்டியது தான்.

    O / I error என்று குறிப்பிட்டது தவறு I/O error என்பதே சரி, பிழைச்செய்தியை சரியாக சொல்ல வேண்டும் எப்போதும், அப்போது தான் எளிதில் உதவிகள் மற்றவர்கள் வழங்க முடியும்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  12. #300
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by praveen View Post
    உங்கள் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் பிஸிக்கலாகவே பழுதடைந்து விட்டபடியால், மென்பொருள் உதவி கொண்டு அதில் உள்ள பைல்களை மீட்டெடுக்க முடியாது, அதனை விடுத்து புதுசு ஒன்று வாங்கி கொள்ள வேண்டியது தான்.
    இப்படிதான் நானும் ஒன்று புதிதாக வாங்கினேன்..
    இனிமேல் கீழ போடாமல் இருக்க நல்ல டிரெய்னிங் எடுத்துக்கிட்டேன்.

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

Page 25 of 28 FirstFirst ... 15 21 22 23 24 25 26 27 28 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •