Results 1 to 5 of 5

Thread: ஆகஸ்ட்'28, வியாழக்கிழமை - செய்திகள் தருவது பூ.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    15,115
    Downloads
    38
    Uploads
    0

    ஆகஸ்ட்'28, வியாழக்கிழமை - செய்திகள் தருவது பூ.

    தாமதமாக கண் திறப்பு.. கலெக்டர்களுக்கு உத்தரவு- கோவில்களில் இனி விலங்குகளை பலியிடக்கூடாது.. ஜெ.உத்தரவு!


    http://www.dinakaran.com/daily/2003/aug/28.../flasnews0.html


    மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கப்போகும் தருவாயில் பதட்டம். காஷ்மீரில் ஓட்டலை சிறைப்பிடித்த தீவிரவாதிகள்.. கடும் சண்டை!


    http://www.dinakaran.com/daily/2003/aug/28.../flasnews1.html


    கார்ப்பரேஷன் தண்ணீர்களுக்கும் இனி தரக்கட்டுப்பாடு வழங்க சட்டம்!

    http://www.dinakaran.com/daily/2003/aug/28.../flasnews4.html


    மாநிலங்களவை எம்.பி-யானார் விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன். நடிகை ஹேமமாலினிக்கும் பதவி!

    http://www.dinakaran.com/daily/2003/aug/28.../flasnews3.html
    Last edited by செல்வா; 27-07-2008 at 11:08 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    62,625
    Downloads
    18
    Uploads
    2
    நல்ல விஷயம். இனிமேல் இந்த வாயில்லா ஜீவன்கள் பிழைத்துக் கொள்ளும். இவர்கள் சாமி பெயரைச் சொல்லி பலியிடுவதை தடுத்து நிறுத்தியதற்கு ஜெ அவர்களைப் பாராட்ட வேண்டும்.
    Last edited by செல்வா; 27-07-2008 at 11:08 PM.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    62,625
    Downloads
    18
    Uploads
    2
    புதிய மாநிலங்களவை எம்.பிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
    Last edited by செல்வா; 27-07-2008 at 11:09 PM.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    62,625
    Downloads
    18
    Uploads
    2
    இனிமேல் நல்ல குடிநீர் மக்களுக்கு கிடைக்குமா?
    Last edited by செல்வா; 27-07-2008 at 11:09 PM.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    15,115
    Downloads
    38
    Uploads
    0
    நல்ல விஷயம். இனிமேல் இந்த வாயில்லா ஜீவன்கள் பிழைத்துக் கொள்ளும். இவர்கள் சாமி பெயரைச் சொல்லி பலியிடுவதை தடுத்து நிறுத்தியதற்கு ஜெ அவர்களைப் பாராட்ட வேண்டும்.

    வீதிக்கு வீதி கசாப்புக்கடைகளில் வெட்டப்படும் உயிர்கள் மட்டமா.. அவைகளை காப்பது யார்?!.. கசாப்புக்கடைகளுக்கும் கோவில்களில் பலியிடுவதற்கும் என்ன வித்தியாசம்?!..

    இதையெல்லாம் தடுக்க ஆரம்பித்தால்.. மூலம்..ஆதி.. என போய்க்கொண்டே இருக்கும்!!!

    தடுக்கக்கூடாதென சொல்லவில்லை நான்.. ஆனால் இது நியாயமான முடிவு அல்ல.. எல்லோரையும் நிறுத்தச்சொன்னால் பரவாயில்லை!!
    Last edited by செல்வா; 27-07-2008 at 11:10 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •