Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 50

Thread: 2 மாணவர்களை வெறித்தனமாக தாக்கிய சட்டக் கல்லூரி மாணவர்கள்

  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    தண்டிக்கப்படவேண்டியவர்கள் அந்த மணவமிருகங்கள் மட்டுமல்ல....வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த காக்கி மிருகங்களும்தான். அடி வாங்கி எழ முடியாத நிலையிலும் முறை வைத்து வந்து தாக்கிவிட்டுப் போகும் அந்த மிருகங்களைத் தடுக்காமல் வெகு இயல்பாகப் பார்த்துக்கொண்டிருக்கும் அவர்களை என்ன செய்தாலும் தகும்.

    மனது வலிக்கிறது.
    அண்ணா காக்கிகள் செய்தது ஒரு கோணத்தில் பார்த்தால் சரியென்று கூட சொல்லலாம்.. ஏன்னென்றால் சட்டக்கல்லூரிகாரர்கள் சாமானியர்கள் அல்லர்.. எங்க பிரச்சனைல நீங்க ஏண்ட வரிங்கனு காவலர்களை தாக்கியிருப்பார்கள்.. அதுமட்டுமல்ல பாரதி கண்ணனாக ஒரு காவலர் கிடந்திருப்பார்.. நீங்க அடிச்சுக்கோங்க டா.. எப்படியும் ஒரு சாரார் காலியாக போறாங்க மறுசாராரை உள்ள தூக்கி போடுறோம் னு அமைதியா இருந்திருப்பாங்க.. ஏன்னா இவங்க ஏற்கனவே போலிசையும் அடிச்சவங்க தான..
    அன்புடன் ஆதி

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    இப்படி ஒரு பிரச்சினை வரப்போகிறது என்பது முன்னமே தெரிந்தும், மாணவர்கள் பலரும் உருட்டுக்கட்டை, இரும்புத்தடிகள், ஆயுதங்கள் இவைகளை தயார் செய்து கொண்டு தாக்குதலுக்கு தயாராவதும் காவல்துறைக்கு முன்பே தெரியும் என்றும், தெரிந்துதான் அங்கே காவலர்கள் காலையிலேயே அனுப்பப்பட்டனர் என்றும் பத்திரிக்கைச்செய்திகள் கூறுகின்றன. காவலர்கள் காட்சிகளை பார்த்து ரசிக்கவா அங்கே அனுப்பப்பட்டனர்...? பொதுமக்கள், நிருபர்கள், காவலர்கள் முன்னிலையில் கல்லூரி வாசலிலேயே இப்படி நடக்கும் எனில்... தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகிறது.

    இவை வெளிச்சத்துக்கு வருகின்றன என்பது ஒரு விதத்தில் சரியென்றாலும், நேரடியாக இந்த காட்சிகளை பார்த்த மக்களின் மனம் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கும்?

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இந்த உறழ்வு இன்று தமிழ்நாட்டு சட்டசபையில் ஒலித்திருக்கிறது.. அ.தி.மு.க ம.தி.முக வினர் வெளி நடப்பு செய்திருக்கிறார்கள்.. (அப்படி சொல்லிவிட்டு கேண்டீனுக்கு உள் நடப்பு செய்திருப்பாங்க)

    வழக்கம் போல் முதல்வர் நீதி விசாரனைக்கு உத்தரவிட்டிருக்கிறார் (நீதிக்கே நீதி விசாரனையா )

    வழக்கம் போல் ஜெ முதல்வரை பதவி விளக சொல்லியிருக்கிறார்.. (முதல்வர் பதவியை எப்படியும் மீட்பேன் என்ற உறுதியுடன்..)
    அன்புடன் ஆதி

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    அடிமனதை அப்படியே உலுக்கிவிட்டது அந்த வாசலில் விழுந்துக்கிடக்கும் மாணவனின் குருதிசிந்தும் உடல்...

    இப்படி போனா நாடு எப்படிங்க..

    நான் கண்டு முடித்த அடுத்த நிமிடமே அந்த சுட்டியை யூடியூப்பில் அகற்றிவிட்டது தமிழ்நாட்டு அரசியல்..... என்னா ஸ்பீடுபா

    மாணவர்களிடன் இவ்வளவு வன்முறைக்கூடாது.

    கலந்து சிறப்பித்த அத்தனை மாணவர்களுக்கும், போலீசுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று மன்ற சார்பில் நாம் தமிழ் நாட்டு போலீசுக்கு ஒரு கடிதம் அனுப்புவோமா!!!
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    தண்டிக்கப்படவேண்டியவர்கள் அந்த மணவமிருகங்கள் மட்டுமல்ல....வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த காக்கி மிருகங்களும்தான். அடி வாங்கி எழ முடியாத நிலையிலும் முறை வைத்து வந்து தாக்கிவிட்டுப் போகும் அந்த மிருகங்களைத் தடுக்காமல் வெகு இயல்பாகப் பார்த்துக்கொண்டிருக்கும் அவர்களை என்ன செய்தாலும் தகும்.

    மனது வலிக்கிறது.
    உண்மையிலே அண்ணா, தூரத்திலுருந்து பார்க்கும் நமக்கே வலிக்கும் பொழுது, தமிழ்நாட்டு காக்கிசட்டை என்ன இரும்பா என்று கேட்க தோன்ருகிறது.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #18
    Banned பண்பட்டவர்
    Join Date
    17 Feb 2007
    Location
    இந்தியா
    Posts
    208
    Post Thanks / Like
    iCash Credits
    9,441
    Downloads
    0
    Uploads
    0
    இந்த சட்ட கல்லூரி மாணவர்களின் அட்டூழியம் அளவுக்கு மீறி செல்கிறது...
    இத்தனைக்கும்.. இந்த கொடுர தாக்குதல் ஒரு சாதி வெறி என்று கேள்வி பட்டு வெட்கி தலை குனிந்தேன்..
    அதிலும்.. ஊர்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் தான் அதிகம்..

    நல்ல தலைவர்களை ஜாதி தலைவராக ஆக்கியது மட்டுமில்லை..
    கொலையாளிகளாகவும் ஆக்க முற்படுகின்றனர்..

    அடித்துகொண்டனர்.. வீழ்ந்து விட்டான்........
    அதற்கு பின்னரும் அடித்த அந்த கொடுமை.. ஊருக்கே உரியது..
    ஊரூக்கு எதிராக ஒருத்தன் ஒன்னு சொல்லிவிட்டால்.. ஒன்று கூடி கொன்றுவிடுவர்..

    அதை படிக்க வந்த பரதேசிகளும் செய்வது கொடுமை..

    தேவரின் பெருமையும்..
    அம்பேத்கரின் பெருமையும் வாழவைக்கும் அடிபொடியர்கள்..அவர்களின் கருத்தை ஒருசதமாவது படித்திருந்தால் நலம்...

    நல்ல வருங்காலம்..

  7. #19
    Banned பண்பட்டவர்
    Join Date
    17 Feb 2007
    Location
    இந்தியா
    Posts
    208
    Post Thanks / Like
    iCash Credits
    9,441
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    உண்மையிலே அண்ணா, தூரத்திலுருந்து பார்க்கும் நமக்கே வலிக்கும் பொழுது, தமிழ்நாட்டு காக்கிசட்டை என்ன இரும்பா என்று கேட்க தோன்ருகிறது.

    இது திட்டமிட்ட சதி என்று கூறபடுகிறது...
    ஒரு சாரரின் ஆதர்வாளர்.. அந்த கல்லூரி முதல்வர்..
    பாராவில் வந்த காக்கிகியின் தலைவர்..
    அதை விட கொடுமை..
    அந்த கல்லூரி முதல்வர் பிரச்சினையை நிறுத்த முயற்சியே எடுக்காமல் இருந்தார்.. பெரிய இடத்தில் முறை படி புகாரும் அளிக்கவும் இல்லை..
    அவரும் இவ்வளவு பெரிதாக அவரின் ஜாதி சொந்தங்கள் நடந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்க வில்லை..
    நேற்று இரவு.. ரொம்ப கஷ்டமாக இருந்தது..

    இன்று காலையில்.. அந்த முதல்வரை தூக்கியது.. அந்த காக்கிகளை இடை நீக்கியது..
    காயத்திற்கு மருத்து போட்டது போல் இருந்தது..
    இவ்வளவு உடனடி நடவடிக்கை எடுத்தாலும்..

    படிக்கும் மாணவர்களுக்கு எங்கே சென்றது அறிவு..

    சினிமா படங்கள் இளைஞர்களை வெகுவாக கெடுத்து உள்ளது..

    நான் கூட சண்டையிட்டுள்ளேன்..
    அவன் வீழும் வரை தான் எல்லாம்..
    அடுத்த நாள்.. காம்ப்ரமைஸ் ஆகிடனும்..
    ஆனால்...
    இவனுங்களை..
    இவர்களின் ஜாதி தலைவர்கள் கூட மன்னிக்க மாட்டார்கள்...

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by virumaandi View Post
    இந்த சட்ட கல்லூரி மாணவர்களின் அட்டூழியம் அளவுக்கு மீறி செல்கிறது...
    இத்தனைக்கும்.. இந்த கொடுர தாக்குதல் ஒரு சாதி வெறி என்று கேள்வி பட்டு வெட்கி தலை குனிந்தேன்..
    அதிலும்.. ஊர்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் தான் அதிகம்..

    நல்ல தலைவர்களை ஜாதி தலைவராக ஆக்கியது மட்டுமில்லை..
    கொலையாளிகளாகவும் ஆக்க முற்படுகின்றனர்..

    அடித்துகொண்டனர்.. வீழ்ந்து விட்டான்........
    அதற்கு பின்னரும் அடித்த அந்த கொடுமை.. ஊருக்கே உரியது..
    ஊரூக்கு எதிராக ஒருத்தன் ஒன்னு சொல்லிவிட்டால்.. ஒன்று கூடி கொன்றுவிடுவர்..

    அதை படிக்க வந்த பரதேசிகளும் செய்வது கொடுமை..

    தேவரின் பெருமையும்..
    அம்பேத்கரின் பெருமையும் வாழவைக்கும் அடிபொடியர்கள்..அவர்களின் கருத்தை ஒருசதமாவது படித்திருந்தால் நலம்...

    நல்ல வருங்காலம்..

    அண்ணா, கருத்துகளுக்கு நன்றி இருப்பினும் இந்த வரிகள் யாருக்கு?

    எனக்கு புரியவில்லையே?

    யாரை 'பரதேசிகள்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள்?

    கொஞ்சம் விளக்கம் ப்லீஸ்.
    Last edited by ஓவியா; 13-11-2008 at 03:00 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    அண்ணா, இந்த வரிகள் யாருக்கு? எனக்கு புரியவில்லையே?

    யாரை 'பxxxxxx' என்று குறிப்பிட்டுள்ளீர்கள்?

    கொஞ்சம் விளக்கம் ப்லீஸ்.
    படிக்க வந்தவர்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள்..

    பxxxxx கொஞ்சம் தணிக்கை செய்யப்படவேண்டிய வார்த்தைதான்..

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by ஆதவா View Post
    படிக்க வந்தவர்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள்..

    பxxxxx கொஞ்சம் தணிக்கை செய்யப்படவேண்டிய வார்த்தைதான்..
    இதில் தணிக்கைக்கு அவசியமே இல்லை, பரதேசி என்றால் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு வேலை நிமித்தமாவோ, பிழைக்கவோ வந்தவர்கள் என்று பொருள். அட்டுழீயத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் எல்லாம் வெளியூர் ஆட்கள் தானே?
    Last edited by ரங்கராஜன்; 13-11-2008 at 03:44 PM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  11. #23
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    ஓவியா..
    அது கோபத்தில் வந்த வார்த்தைகள் என்றாலும் நிஜமான வார்த்தைகள்..
    ஏனெனில்..
    சென்னை சட்ட கல்லூரிகளில்.. வந்து படிக்கும் வெளியூராரின்(அனேக சென்னை கல்லூரிகள் அப்படி தான்) இந்த நடவடிக்கை கண்டு திட்டும் வார்த்தை.. ஆனால் அது மோசமான வார்த்தையும் அல்ல..
    வெளியூர்.. மற்றும் ஊர் ஊராக சுற்றும் போக்கத்தவனை.. இப்படி திட்டுவது சென்னையில்.. தமிழ் நாட்டில் வழக்கம் என்று நினைக்கிறேன்..

    இரு குரூப்புகளும் சேர்ந்து தேவரையும்.. அம்பேத்கரையும் மானபங்க படுத்தி விட்டனர்..
    பொதுவாகவே.. சட்ட கல்லூரி மாணவர்களுக்கு.. ஒரு திமிர் உள்ளது.. அதற்கு வக்கீல் மற்றும் நீதிபதிகளின் ஆதரவு இருப்பதால்...

    நல்ல வேளை அடிபட்ட அம்மாணவர்கள் பிழைத்து கொண்டனர்..
    அடிபட்டவர்களும்.. சாதி வெறியர்களே..
    இதன் மூலம் சில மாணவர்களின் சாதி வெறி மாறினால் நலமே..

    இரவு கடந்து காலையிலேயே.. துரித நடவடிக்கை எடுத்து அக்கல்லூரி முதல்வர், காவல் அதிகாரிகள் அனைவரையும் தூக்கி எறிந்து தனது ஆதங்கத்தை 18 மணி நேரத்திற்குள் வெளிபடுத்தி.. நீதி விசாரனைக்கும் உத்தரவிட்ட முதல்வர் கலைஞரின் ஆதங்கத்துடன் என்னுடைய ஆதங்கத்தையும் கலந்து கொள்ள விழைகிறேன்..

    அது சரி..
    இவர்கள் சட்டத்தை படித்து என்ன செய்வார்கள்..
    சாதரண படிக்காதவர்களுக்கே.. பல அச்சங்கள் இருக்கின்றது..
    வெட்கம்
    வெட்கம்
    சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இது வெட்கம்..
    வெட்கி தலை குணியுங்கள்.. மாணவர்களே..
    சண்டை நடந்தவற்றிர்கான காரணம்.. அதை விட வெட்கம்..
    இந்த கோபத்தை..
    தமிழர்களை ஓட ஓட விரட்டிய கர்னாடக கொலை வெறியர்களிடம் காட்டியிருந்தல் கூட பாவமே..
    கீழே விழுந்தவனை.. செத்த பாம்பினை அடிப்பது போல் அடிப்பது ஆண்மைக்கு அழகல்ல.. தமிழனுக்கு பிடித்தவையும் அல்ல..

    அடுத்து வெட்க பட வேண்டியது... காவல்..
    அதை விட வெட்க பட வேண்டியது.. அங்கே.. இருந்த பத்திரிகையாளர்கள்.. வித விதமாக போட்டோக்களை எடுத்தும்.. வீடியோக்களை எடுத்து தள்ளிய ஊடகவியலாளர்கள்..
    ஆம்..
    எப்பொழுதும்.. மீடியாக்களுக்கு காசு பார்ப்பதை தான் பெரிதாக எண்ணுகின்றனர்.. இந்த புகை பட வீடியோ காமிரா மேன்கள்..
    வசதியாக எல்லா பத்திரிகைகளும் இப்படி ஒரு விஷயத்தை எடுத்து சொல்ல கூட மறுக்கின்றன..

    வாழ்க தமிழ்
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!

    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by உதயசூரியன் View Post
    ஓவியா..
    அது கோபத்தில் வந்த வார்த்தைகள் என்றாலும் நிஜமான வார்த்தைகள்..
    ஏனெனில்..
    சென்னை சட்ட கல்லூரிகளில்.. வந்து படிக்கும் வெளியூராரின்(அனேக சென்னை கல்லூரிகள் அப்படி தான்) இந்த நடவடிக்கை கண்டு திட்டும் வார்த்தை.. ஆனால் அது மோசமான வார்த்தையும் அல்ல..
    வெளியூர்.. மற்றும் ஊர் ஊராக சுற்றும் போக்கத்தவனை.. இப்படி திட்டுவது சென்னையில்.. தமிழ் நாட்டில் வழக்கம் என்று நினைக்கிறேன்..

    இரு குரூப்புகளும் சேர்ந்து தேவரையும்.. அம்பேத்கரையும் மானபங்க படுத்தி விட்டனர்..
    பொதுவாகவே.. சட்ட கல்லூரி மாணவர்களுக்கு.. ஒரு திமிர் உள்ளது.. அதற்கு வக்கீல் மற்றும் நீதிபதிகளின் ஆதரவு இருப்பதால்...

    நல்ல வேளை அடிபட்ட அம்மாணவர்கள் பிழைத்து கொண்டனர்..
    அடிபட்டவர்களும்.. சாதி வெறியர்களே..
    இதன் மூலம் சில மாணவர்களின் சாதி வெறி மாறினால் நலமே..

    இரவு கடந்து காலையிலேயே.. துரித நடவடிக்கை எடுத்து அக்கல்லூரி முதல்வர், காவல் அதிகாரிகள் அனைவரையும் தூக்கி எறிந்து தனது ஆதங்கத்தை 18 மணி நேரத்திற்குள் வெளிபடுத்தி.. நீதி விசாரனைக்கும் உத்தரவிட்ட முதல்வர் கலைஞரின் ஆதங்கத்துடன் என்னுடைய ஆதங்கத்தையும் கலந்து கொள்ள விழைகிறேன்..

    அது சரி..
    இவர்கள் சட்டத்தை படித்து என்ன செய்வார்கள்..
    சாதரண படிக்காதவர்களுக்கே.. பல அச்சங்கள் இருக்கின்றது..
    வெட்கம்
    வெட்கம்
    சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இது வெட்கம்..
    வெட்கி தலை குணியுங்கள்.. மாணவர்களே..
    சண்டை நடந்தவற்றிர்கான காரணம்.. அதை விட வெட்கம்..
    இந்த கோபத்தை..
    தமிழர்களை ஓட ஓட விரட்டிய கர்னாடக கொலை வெறியர்களிடம் காட்டியிருந்தல் கூட பாவமே..
    கீழே விழுந்தவனை.. செத்த பாம்பினை அடிப்பது போல் அடிப்பது ஆண்மைக்கு அழகல்ல.. தமிழனுக்கு பிடித்தவையும் அல்ல..

    அடுத்து வெட்க பட வேண்டியது... காவல்..
    அதை விட வெட்க பட வேண்டியது.. அங்கே.. இருந்த பத்திரிகையாளர்கள்.. வித விதமாக போட்டோக்களை எடுத்தும்.. வீடியோக்களை எடுத்து தள்ளிய ஊடகவியலாளர்கள்..
    ஆம்..
    எப்பொழுதும்.. மீடியாக்களுக்கு காசு பார்ப்பதை தான் பெரிதாக எண்ணுகின்றனர்.. இந்த புகை பட வீடியோ காமிரா மேன்கள்..
    வசதியாக எல்லா பத்திரிகைகளும் இப்படி ஒரு விஷயத்தை எடுத்து சொல்ல கூட மறுக்கின்றன..

    வாழ்க தமிழ்
    அருமையான வார்த்தைகள்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •