Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 17 of 17

Thread: குவைத்திலிருந்து மகுடம் மோகன்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    26,837
    Downloads
    17
    Uploads
    0
    நல்வரவு மகுடம் மோகன்..!!

    மகுடம் என்பது புனை பெயரா?

  2. #14
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    31 Oct 2008
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    5,048
    Downloads
    0
    Uploads
    0
    ஆமாம் மன்மதன்,தங்கள் வரவேற்ப்பிற்க்கு நன்றி!!

    அன்புடன்,மகுடம் மோகன்

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    8,547
    Downloads
    11
    Uploads
    0
    மன்றம் வந்த மகுடத்தை
    மன்றத்தின் மகுடமாக வலம்
    வர வாழ்த்துகின்றேன்.........
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    20,010
    Downloads
    61
    Uploads
    0
    எங்களின் நட்பு வட்டத்தில் பூத்த புதிய பூவான 'மகுடம் மோகனுக்கு' என் உளம் கனிந்த வரவேற்பும், வாழ்த்துக்களும். வாருங்கள் நண்பா.... தனிமை மறந்து, தமிழில் திளைக்க மன்றத்தை பிரியாமலிருங்கள்.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    40
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    65,825
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by மகுடம் மோகன் View Post
    அன்பு மன்ற நண்பர்களுக்கு வணக்கம்!!!
    வருக மகுடம் மோகன் அவர்களே...
    உங்களை மன்றத்திற்குத் தந்த கூகிளாண்டவருக்கு எம் நன்றிகளும்...
    இனி உங்கள் ஓய்வுநேரங்கள், உங்களுக்கும் மன்றத்திற்கும் இனிமையானதாக அமைய,
    வாழ்த்தி வரவேற்கின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •