Results 1 to 9 of 9

Thread: Coconut curumba game விளையாடிப்பாருங்களேன்

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    17 Jun 2008
    Location
    bangalore
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0

    Smile Coconut curumba game விளையாடிப்பாருங்களேன்

    கோகோனுட் குறும்பா என்னும் கணினி விளையாட்டு யாரிடமாவது உள்ளதா?
    மிகவும் நல்ல விளையாட்டு. மனதை ஒருநிலைப்படுத்த உகந்த விளையாட்டு.
    அதை என்னால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. நான் இதை வைத்திருந்தேன். ஆனால் இப்போது தவறவிட்டேன். இது ஆன்லைனில் உள்ள தடம்: http://wickedgoodgames.com/flash3/coconut.html

    யாரிடமாவது இருந்தால் என் ஈமெயில் முகவரிக்கு தயவு செய்து அனுப்புங்களேன்..

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நான் விளையாடிப்பார்த்தேன் அருமையாக இருக்கு, நன்றி.

    ஆனால் என்னால் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    நன்றாக இருக்கிறது...!

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நீங்கள் தந்த சுட்டியில் கிடைத்ததை exe ஆக மாற்றி பின் rar கோப்பாக இங்கே ஏற்றியுள்ளேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    17 Jun 2008
    Location
    bangalore
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0

    Smile அன்பு ரசிகனுக்கு மிக்க நன்றி....

    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நீங்கள் தந்த சுட்டியில் கிடைத்ததை exe ஆக மாற்றி பின் rar கோப்பாக இங்கே ஏற்றியுள்ளேன்.
    அன்பு ரசிகனுக்கு மிக்க நன்றி... நெடு நாட்கள் கழித்து இந்த நன்றியை உரைப்பதற்கு வருந்துகிறேன். நீங்கள் மாற்றிய எஷெ கோப்பை இன்றுதான் திறந்து பார்க்க முடிந்தது. நான் திரும்பவும் அந்த விளையாட்டை பெற்ற மகிழ்ச்சி மிக பெரியது.
    மீண்டும் என் நன்றிகள்...

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    வாவ் சூப்பரா இருக்கு மனதை ஒரு நிலைப்படுத்த அருமையான கேம் பகிர்வுக்கு நன்றி

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Dec 2008
    Posts
    122
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நல்லதொரு சுட்டியை கொடுத்த கார்த்திக்க்கும்..
    அதை மாற்றிகொடுத்த அன்புரசிகனுக்க்கும் என்னுடைய நன்றிகள்.....

    கண்ணை கொஞ்சமும் தட்டாமல் கணிணி திரையை பார்த்து கொண்டிருந்தாலும் அடிக்கடி ராங்குன்னு வருதே......

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by நாட்டாமை View Post
    கண்ணை கொஞ்சமும் தட்டாமல் கணிணி திரையை பார்த்து கொண்டிருந்தாலும் அடிக்கடி ராங்குன்னு வருதே......

    போய்டிச்சு............. எதுக்கும் மீன் சாப்பிடுங்க... கண்ணுக்கு நல்லது.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by pkarthi28 View Post
    அன்பு ரசிகனுக்கு மிக்க நன்றி... நெடு நாட்கள் கழித்து இந்த நன்றியை உரைப்பதற்கு வருந்துகிறேன். நீங்கள் மாற்றிய எஷெ கோப்பை இன்றுதான் திறந்து பார்க்க முடிந்தது. நான் திரும்பவும் அந்த விளையாட்டை பெற்ற மகிழ்ச்சி மிக பெரியது.
    மீண்டும் என் நன்றிகள்...

    நம் மன்றில் நன்றியை எதிர்பார்த்து யாரும் உதவுவதில்லை நண்பரே... பகிர்தலே நம் மன்றின் சிறப்பு.. வேறு ஒரு தருணத்தில் சந்தர்ப்பம் கிட்டினால் நீங்களும் பகிர்ந்திட்டா போச்சு...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •