Page 1 of 41 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 485

Thread: விடுகதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    விடுகதை

    உடம்பில் வேர்வை வராத இடங்கள் அல்லது பகுதிகள் எது?
    Last edited by மதி; 24-10-2008 at 06:03 PM. Reason: பிழைத் திருத்தம்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    உதடு மட்டுமே
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உழைக்காமல் தினம் உண்டு கொழுத்து,
    குளிரூட்டிய அறையில்
    பணம் எண்ணிக் காலம் கழிக்கும்
    மனிதமலைகள் உறையும் பகுதிகள்/இடங்கள்...


    ( உழைப்பவருக்கும் வியர்க்காத இடம் - உதடுகள்..
    விருப்பமானவருக்கு வழங்கும்போது கரிக்கக் கூடாதல்லவா..
    சரிதானே ஷிப்லி???!!!)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post

    ( உழைப்பவருக்கும் வியர்க்காத இடம் - உதடுகள்..
    விருப்பமானவருக்கு வழங்கும்போது கரிக்கக் கூடாதல்லவா..
    சரிதானே ஷிப்லி???!!!)
    சரிதான்...

    (எனக்கு இன்னும் பழக்கம் இல்லை அண்ணா...)
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    சிரி ஆனால்
    இன்னும் இருக்கிறது
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இதுவரை எனக்கு கண்மடலில் வியர்க்கவில்லை

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் சிறுபிள்ளை's Avatar
    Join Date
    10 Nov 2008
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    6
    Uploads
    0
    உள்ளங்கை பாதம் மற்றும் கால் பாதங்களில் வியர்ப்பதில்லை.. சரிதானே?
    "தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை"



    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்.

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by சிறுபிள்ளை View Post
    உள்ளங்கை பாதம் மற்றும் கால் பாதங்களில் வியர்ப்பதில்லை.. சரிதானே?
    தவறு.. வியர்க்க கண்டிருக்கிறேன்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    மான்குட்டியே புள்ளி மான்குட்டியே பாடலில்(படம் பிரியமான தோழி) வரும் வரிகள் தானே இது

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    வெளியில் தெரியும் பாகங்களில் வியர்காத பாகங்கள்
    உதடுகள்
    பற்க்கள்
    ஈறுகள்
    காது மடல்கள்
    நகங்கள்
    கால் முட்டி
    உள்ளங்கை, உள்ளங்கால் (தோல் வியாதி இல்லாதவங்களுக்கு)
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by murthyd99 View Post
    உள்ளங்கை, உள்ளங்கால் (தோல் வியாதி இல்லாதவங்களுக்கு)

    இல்லையே மூர்த்தி....உள்ளங்கை, உள்ளங்காலில் வியர்க்கிறதே...(எனக்கு எந்த தோல் வியாதியுமில்லை)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இல்லையே மூர்த்தி....உள்ளங்கை, உள்ளங்காலில் வியர்க்கிறதே...(எனக்கு எந்த தோல் வியாதியுமில்லை)
    நண்பரே
    தோல் வியாதி என்பது, விட்டமின் டிஃபியன்சீயும் சேர்த்து தான் நண்பரே. Hyperhidrosis இதுதான் இந்த பிரச்சனையின் பெயர். இது பெரிய பிரச்சனை இல்லை தான். அதிகமாக வேர்வை வருவது அவ்வளவே
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

Page 1 of 41 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •