Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 47

Thread: தமிழ்கலைச்சொற்கள்

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    அருமையான திரி

    பாராட்டுக்கள்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  2. #26
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    உந்துருளி (motor vehicle)
    விசைப்பலகை (key board)
    கரைசல் (ஏதாவது ஒரு பதார்த்தத்தை நீரில் கரைத்தால் ஏற்படுவது)
    வீழ்படிவு (இரசாயனமாற்ங்களால் உருவாகும் புதிய திண்மம்)
    குந்து சட்டி (WC)
    <<<<<<<<<>>>>>>>>>

    கிடைத்த கலைச்சொற்களை முதல் பதிவிலோ அல்லது இன்னொரு பூட்டிய திரியிலோ சேர்க்கலாமே....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #27
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    Stepup Transformer - உயர்நிலை மாற்றி
    Stepdown Transformer - தாழ்நிலை மாற்றி
    Emitter - உமிழ்ப்பான்
    Resister - தடுப்பான்
    Capacitor - ஏற்பான்





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  4. #28
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    ஒளிகாலும் இருவாயி (LED - Light-Emitting Diode)
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #29
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    ரொம்ப கடுமையா இருக்கே இந்த தமிழ் அன்பு ரசிகன்..
    ஒளிஉமிழ்குமிழ் என்று ஏதோ ஒரு இடத்தில் படித்ததாய் நினைவு





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  6. #30
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by poornima View Post
    ரொம்ப கடுமையா இருக்கே இந்த தமிழ் அன்பு ரசிகன்..
    ஒளிஉமிழ்குமிழ் என்று ஏதோ ஒரு இடத்தில் படித்ததாய் நினைவு
    யார் கண்டா... நீங்கள் சொன்னது போலவும் இருக்கும். உமிழ்தல் என்பது ஊறுதல் (உமிழ் நீர்).ஒன்றை வெளிப்படுத்தவேண்டும் எனில் ஒன்று தோன்றவேண்டும் தானே... அதாவது ஒளியை காலவேண்டும் எனில் ஒளியை உமிழவும் வேண்டும் தானே... நான் சொன்னது நேரடிப்பதம். நம் விஞ்ஞான பாடப்புத்தகத்தில் (ஆண்டு 9 இலத்திரனியல் என நினைக்கிறேன்) கண்டிருக்கிறேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #31
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    ஓமோம் அன்புரசிகரே!
    விஞ்ஞானப் பாடத்தில் இருக்கும் பதமது.
    திரியை வளர்க்கும் அன்புள்ளங்களுக்கு நன்றி.

  8. #32
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    உமிழ்தலென்றால் அதிலிருந்தே ஊற/வெளிப்பட வேண்டும். காலுதல் என்றால் பெறப்பட்டு இன்னொரு வடிவமாக அனுப்புதல் எனலாம். அதாவது எடுத்து, கொடுத்தல் எனலாம். இங்கு LEDயை பொறுத்தவரை கிடைக்கும் மின்னை ஒளியாக்குகிறது. அதனால் ஒளி காலும் என்பது பொடுத்தமாக இருக்குமென நினைக்கிறேன். மேலும், இது மின்குமிழ் போன்ற (மின்னியல்) உபகரணமல்ல. இது ஒரு இலத்திரனியல் உபகரணம். எனவே இதை குமிழ் என்று சொல்வது பொருத்தமில்லை. Diode என்பதற்கான தமிழ்பதம் இருவாயி.
    எனவே பூர்ணிமா கூறிய சொல்லின்படி பார்த்தாலும் ஒளி உமிழ் இருவாயி என்றே வரவேண்டும்.
    ஆனால், ஒளி காலும் இருவாயி என்பதே அப்பொருளின் செயல்படு முறையை பொருத்தமாக சித்தரிக்கும் தமிழ் பதமாகும்.
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by கண்மணி View Post
    பல கலைச் சொற்களைப் படைத்தவர் ஒருவர் நம் மன்ற மாணிக்கத்திற்கு நெருங்கிய உறவாமே? அவரோட பங்களிப்பைக் காணலையே?
    இந்த திரியினைப் பார்வையிட்டவர்கள் வரிசையில் அவர் பெயரை இன்னமும் காணவில்லையே கண்மணி..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by இளசு View Post
    லைவ் டெலிகாஸ்ட் = நேரலை ( ஓளிபரப்பு) ( நன்றி - கலைஞர் தொலைக்காட்சி)
    இளசு அண்ணா, உங்கள் பதிவினைப் பார்த்ததும், சட்டென்று ஞாபக அலைக்குள் சிக்கிய தமிழ் சொல்....

    Frequency modulation - பண்பலை ஒளிபரப்பு
    ________________________________________________________________________________________________________

    வயது - அகவை
    மரணம் - சாவு
    அந்தியக்கிரியை - ஈமவினை
    வங்கி - வைப்பகம்
    பேக்கரி - வெதுப்பகம்
    விவசாயம் - வேளாண்மை
    காலை - வைகறை


    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #35
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    Frequency modulation - பண்பலை ஒளிபரப்பு
    ஓவியன், நீங்க சொன்னது FM ஒலிபரப்பைத்தானே... அப்படியானால் அது பண்பலை ஒலிபரப்பு என்றல்லவா வர வேண்டும்...!
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  12. #36
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Internal/External Memory- உள்ளார்ந்த/வெளிப்புற நினைவகம் (நன்றி: தென்றல்)
    Memory- நினைவகம்
    Storage card/Memory Card- சேமிப்பான்
    Data Cable- தகவல் கடத்தி
    Digital Video Disc (DVD)- இலக்க ஒளிவட்டு
    Concave Lens-குழி ஆடி
    Convex Lens- குவி ஆடி
    Acceleration- முடுக்கம்
    Displacement- இடப்பெயர்ச்சி
    Railway- இருப்புப்பாதை
    Train- தொடர்வண்டி
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •