Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 47

Thread: தமிழ்கலைச்சொற்கள்

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    ஆங்கிலம் மட்டுமல்லாமல் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ப்பதமும் கொடுக்கலாம்.

    தபால்- அஞ்சல்
    பஞ்சாயத்து- ஊராட்சி
    தாலுகா- வட்டம்
    வக்கீல்- வழக்குரைஞர்/வழக்கறிஞர்-சட்டநிபுணர்
    ஜில்லா-மாவட்டம்
    வாத்தியார்(உபாத்தியார்)- ஆசிரியர்
    ஜனாதிபதி-குடியரசுத் தலைவர்
    திவான் - தலைமை அமைச்சர்/ பிரதமர்
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  2. #14
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    அண்மையில் அறிந்தது...

    கதுவீ (radar)
    வெதுப்பி (bread)
    குதப்பி (Cake(
    இனிப்பு வெதுப்பி (Bun)
    குளிர்களி (Ice cream)
    நாட்க்காட்டி (Calender)
    அச்சகம் (Press)

    நாட்டில் அறிந்தவை... இங்கே பகிர்ந்திருக்கிறேன்...
    பனிக்கூழ் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by poornima View Post
    பனிக்கூழ் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
    நம் ஊர் வெப்பநிலைக்கு.....

    உண்ணத் தொடங்கும்போது பனிக்களி..
    உண்டு முடிக்குமுன் பனிக்கூழ்!

    சரிதானே?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #16
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    தகவல் தொழில்நுட்பத் துறையில்...

    Data Compression Method- தகவல் இறுக்க முறைமை
    Data Encryption Method - தகவல் மறையாக்க முறைமை
    E Govermance - மின் அரசாண்மை
    Multireel Sorting - பல்சுருள் வரிசையாக்கம்
    Mutimedia - பல்லூடகம்
    Text Lock - உரை(ப்)பூட்டு
    Vector -நெறியம்
    Real Constant - மெய் மாறிலி
    Syntax analyzer - சொற்றொடர் பகுப்பான்
    Lexical Analyzer - சொற்பகுப்பான்
    Refresh Rate - மீள் விகிதம்
    Code Generator - வரைவு உரையாக்கல்
    Code Optimization - வரைவு சுருக்கல்
    Intermediate Code Generator - இடைநிலை வரைவு உருவாக்கல்
    Realtime Opeating System - நிகழ்நேர இயக்க முறைமை





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாராட்டுகள் முகில்ஸ், பூர்ணிமா.


    பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
    கார்கோ - சரக்ககம்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #18
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    Imigration - குடியேற்றம்
    Customs - சுங்கம்





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by mukilan View Post
    திவான் - தலைமை அமைச்சர்/ பிரதமர்
    பிரதமர்" தமிழா?

  8. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by mukilan View Post
    ஆங்கிலம் மட்டுமல்லாமல் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ப்பதமும் கொடுக்கலாம்.

    தபால்- அஞ்சல்
    பஞ்சாயத்து- ஊராட்சி
    தாலுகா- வட்டம்
    வக்கீல்- வழக்குரைஞர்/வழக்கறிஞர்-சட்டநிபுணர்
    ஜில்லா-மாவட்டம்
    வாத்தியார்(உபாத்தியார்)- ஆசிரியர்
    ஜனாதிபதி-குடியரசுத் தலைவர்
    திவான் - தலைமை அமைச்சர்/ பிரதமர்
    பல கலைச் சொற்களைப் படைத்தவர் ஒருவர் நம் மன்ற மாணிக்கத்திற்கு நெருங்கிய உறவாமே? அவரோட பங்களிப்பைக் காணலையே?

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    வங்கி - வைப்பகம்
    online- நிகழ்நிலை
    புத்தகம் - பொத்தகம்
    customs - ஆயம்
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  10. #22
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by mukilan View Post
    Video/Audio Cassette- ஒளி/ஒலி பேழை
    ஒலி / ஒளி இழைப்பேழை என கேள்விப்பட்டிருக்கிறேன்.

    Quote Originally Posted by poornima View Post
    Vector -நெறியம்
    வெக்டருக்கு காவி என்ற ஒரு சொற்பதமும் உண்டு...


    transformer - மின்படிமாற்றி
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    நிறையச் சொற்கள் புதிதாகக் கற்றுக் கொள்கிறேன் இந்தத் திரியின் உதவியால் பகிரும் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by கண்மணி View Post
    பல கலைச் சொற்களைப் படைத்தவர் ஒருவர் நம் மன்ற மாணிக்கத்திற்கு நெருங்கிய உறவாமே? அவரோட பங்களிப்பைக் காணலையே?
    என்னன்னு புரியலையே. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுங்களா?
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •