Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 47

Thread: தமிழ்கலைச்சொற்கள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    8,002
    Downloads
    4
    Uploads
    0

    தமிழ்கலைச்சொற்கள்

    அன்புடையீர்!

    எல்லாரும் தமிழை அறிந்துகொள்ளவும் வசதிப்படின் பயன்படுத்தவும் என்னாலான ஒரு சிறு முயற்சி.

    தமிழில் புழங்கும் திசைச்சொற்களுக்கு ஈடான தமிழ் சொற்களையும், நமது தொழில்துறையில் நாம் பயன்படுத்தும் வேற்றுமொழி சொற்களுக்குரிய தமிழ் கலைச்சொற்களையும் இங்கே சேமிப்போம்.

    நமக்கு தெரிந்தவற்றை தந்தும், தெரியாதவற்றை கேட்டும் திரியை வளர்ப்போம். கடுமையான ஆராய்ச்சிகளை தவிர்த்து தமிழை அனுபவிப்போம்.

    நன்றி.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    29,059
    Downloads
    53
    Uploads
    5
    நல்ல முயற்சி ரவுத்திரன். மன்றத்தில் பல துறைகளிலும் உள்ள நண்பர்கள் இருக்கிறார்கள். நாம் அனைவரும் கூடி இந்த திட்டத்திற்கு வடிவம் தரலாம்.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  3. #3
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    5,050
    Downloads
    3
    Uploads
    0
    நல்லத் தலைப்பிலான திரி.. இனிதே துவங்கட்டும்..

    பாராட்டுகள்..





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    118,744
    Downloads
    4
    Uploads
    0
    பாராட்டுகள் ரவுத்திரன்..

    லைவ் டெலிகாஸ்ட் = நேரலை ( ஓளிபரப்பு) ( நன்றி - கலைஞர் தொலைக்காட்சி)
    டிஜிட்டல் புக் - துடிம நூல் ( நன்றி -பூர்ணிமா)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    47,196
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    பாராட்டுகள் ரவுத்திரன்..

    லைவ் டெலிகாஸ்ட் = நேரலை ( ஓளிபரப்பு) ( நன்றி - கலைஞர் தொலைக்காட்சி)
    நேரடி ? நேரலை??
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    290,584
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by செல்வா View Post
    நேரடி ? நேரலை??
    நேரடி ஒளி(லி)பரப்பு - நேரஞ்சல் - நேரலை
    இவ்வாறாக பரிணாமம் அடைந்தததை கூட இருந்து பார்த்தேன் செல்வா.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    118,744
    Downloads
    4
    Uploads
    0
    நேரலை - தான் செல்வா..

    இரசித்தேன் - பகிர்ந்தேன்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    134,291
    Downloads
    161
    Uploads
    13
    அண்மையில் அறிந்தது...

    கதுவீ (radar)
    வெதுப்பி (bread)
    குதப்பி (Cake(
    இனிப்பு வெதுப்பி (Bun)
    குளிர்களி (Ice cream)
    நாட்க்காட்டி (Calender)
    அச்சகம் (Press)

    நாட்டில் அறிந்தவை... இங்கே பகிர்ந்திருக்கிறேன்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    118,744
    Downloads
    4
    Uploads
    0
    பாராட்டுகள் அன்பு..

    சிற்றெறும்புகளாய் சர்ககரைத்தூள் தமிழ்ச்சொற்களை மெல்ல மெல்ல சேகரிப்போம்..

    போர்ட்டிக்கோ - முன்றில்.. (இல்லத்தின் முன்பகுதியில் உள்ளதால்)
    பேஸ்மெண்ட் அறை - நிலவறை ( நிலத்தின் அடியில் அமைந்ததால்)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    134,291
    Downloads
    161
    Uploads
    13
    கழுவு சட்டி (Wash basin)

    ஒலிபெருக்கி (Loud speaker)
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    118,744
    Downloads
    4
    Uploads
    0
    சபாஷ் அன்பு..

    Infinite - முடிவிலி ( நன்றி - வசீகரா எழுதிய கவிஞர் தாமரை)
    Illusion - காட்சிப்பிழை ( நன்றி - மகாகவி பாரதியார்)
    Big bang - மகா வெடி
    Milky way - பால்வீதி
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    29,059
    Downloads
    53
    Uploads
    5
    Teen age- பதின்ம வயது
    Printer- அச்சுப் பொறி
    Compact Disc- குறுந்தகடு
    Video/Audio Cassette- ஒளி/ஒலி பேழை
    Auto rickshaw- தானி(யங்கி) வாடகைவாகனம்
    Bi-Cycle- மிதிவண்டி, துவிச்சக்கர வண்டி(ஈழத்தில்)
    Pleasure car- மகிழ்வுந்து
    Recreational Club- மனமகிழ் மன்றம்
    picnic- சிற்றுலா
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •