Page 57 of 129 FirstFirst ... 7 47 53 54 55 56 57 58 59 60 61 67 107 ... LastLast
Results 673 to 684 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #673
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    வரை ஒரு
    படத்தை அதில்
    எனக்கு தந்த
    இனிய
    வாழ்க்கையே
    என் அன்னையின்
    அழகிய முகத்தை...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  2. #674
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    அழகிய முகத்தை
    ஒரு தடவை பார்க்க
    வரம் கொடுப்பாயா
    என் அன்னையே,
    மீண்டும் ஓர்
    பிறவியிலாவது....
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  3. #675
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மீண்டும் ஓர்
    பிறவியிலாவது,
    தமிழனாய்ப் பிறக்க ஆசை..,
    தமிழருக்குரித்தான
    தனித் தேசத்தில்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #676
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தேசத்தின் தேகத்தில் ஆங்காங்கே சேதம்
    இயற்கைக் கிள்ளியெடுக்கும் பள்ளங்களும்
    இங்கிருப்போர் அள்ளியெடுக்கும் பள்ளங்களுமாய்,
    இனி இந்நிலம் நிலையாகுமா...
    இல்லை இதுவேதான் இதன் நிலையாகுமா?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #677
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நிலையாகுமா
    என்ன அது
    பைசா கோபுரமா
    நாம் நாட்டின் உள்ள
    முக்கிய நகரத்தின்
    உயிர் நாடி
    கிராமமே!!
    அதற்கு உழவு த்தொழில்
    அதுவே என் உணவு பெற
    வழி..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  6. #678
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    வழிகளில் வழியுது
    வலியது
    களியொடு களியும்
    வழியுது
    கழிந்திடினும்
    அழித்திடும் பசிதனை
    மாத்திரை..

  7. #679
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    மாத்திரை முக்கியம்
    நாழிதனை போற்றும்
    பயன்கோல் யாதலின்
    இங்கு நாம்
    வாழும் வாழ்வே
    ஜீவன்முக்தி..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. #680
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முக்தி மூட்டிய தீயில்
    வெந்து கருகின
    பச்சைக் குழந்தைகளின் ஆசைகளும்
    பாவையர் பலரின் பருவங்களும்..

  9. #681
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    பருவங்களும் அதன்
    பலவீனங்களும் அறிந்து
    நடந்தால் துன்பமில்லை
    பலரின் பார்வையில்..
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  10. #682
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    பார்வையில் தோற்றதொரு
    தோற்றப் பிழை..

    கானலெனத் தெரிந்த அதுவோ
    நெருக்கம் கூட
    நெஞ்சம் நனைத்து
    உள்ளம் குளிர்த்தது..

    வாழ்க
    தோற்றப் பிழைகள்..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #683
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    பிழைகள் இறைந்ததுமாய்
    உதிர்ந்து உயிர்விடத் தயாராய்
    அழிந்து போன பென்சில் தடங்களுடன்
    மக்கத்துவங்கிய மரவாசனையுடன்
    பாதுகாக்கப்படுகின்றன
    அனேகமாய் அனைவரின் வீடுகளிலும்
    கடிதங்களோ...கவிதைகளோ
    கிறுக்கல்களோ...
    புத்தகங்களோ...புகைப்படங்களோ...

    பக்கங்களில் உறைந்து
    பதமான காலங்கள்....
    காகிதத்தில் சிறைப்பட்ட
    கடந்த காலங்கள்...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  12. #684
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காலங்கள் கடந்தபின்னும்
    காலாவதியாகாத
    கணக்குகளும் வழக்குகளும்
    கவன இருப்பிலிருந்து மறைவதேயில்லை!
    கள்ளிப்பெட்டியில் பத்திரப்படுத்தப்பட்டு
    பூசைக்கு மட்டுமே பூமி பார்க்கும்
    ஆயுதங்களைப்போலவே
    அவையும் ஆழ்மனதில்
    பம்மிப் பதுங்கி
    தக்க நேரத்துக்குத் தவமிருக்கின்றன!

Page 57 of 129 FirstFirst ... 7 47 53 54 55 56 57 58 59 60 61 67 107 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •