Page 126 of 129 FirstFirst ... 26 76 116 122 123 124 125 126 127 128 129 LastLast
Results 1,501 to 1,512 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #1501
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Thumbs up

    எங்கு தொடங்கி எங்கு முடிப்பதென தெரியவில்லை இருந்தாலும்.. இக் கவி படித்த போது மனதில் ஓடிய எண்ணங்களின் தொடர்ச்சி

    கடந்து போன காலங்களில்
    கலையாத உன் நினைவுகளால்
    செல்லரித்துப் போனது

    என் வாழ்வும்..!
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #1502
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    எங்கு தொடங்கி எங்கு முடிப்பதென தெரியவில்லை இருந்தாலும்.. இக் கவி படித்த போது மனதில் ஓடிய எண்ணங்களின் தொடர்ச்சி

    கடந்து போன காலங்களில்
    கலையாத உன் நினைவுகளால்
    செல்லரித்துப் போனது

    என் வாழ்வும்..!
    என் வாழ்வும் என் பயணமும்
    உன்னோடே இருக்கின்றது
    என் நலமும், என் வளமும்
    உன்னிலிருந்தே கிடைக்கப் பெறுகிறது
    என் சுகமும் என் சோகமும்
    உன் சுழற்வின் தெறிப்பிலிருந்தே
    கிடைக்கப் பெற்றேன்.
    எனக்கான யாவும்
    உன் மடியில்
    உன் மார்பின் அரவணைப்பில்
    உன் முத்தத்தின் வெதுவெதுப்பில்
    உன் விரல் பிடித்து நடக்கும்
    சிறுகுழந்தையின் அடம் போல
    கிடைக்கிறது
    என் அன்னையே,
    ஒரு நாயின் சோம்பல் முறிவென
    சிலமுறை சிலுப்பி விடுகிறாய்
    உதிர்ந்து விழுகிறேன்
    உதிர்கால நெடுமரம் போல


    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #1503
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Thumbs up

    நிற்கின்றேன் உன்
    முன்னாள் என்
    கனவுகளை உன்
    கனவுகளோடு சங்கமித்து
    ஈருயிர் கொண்டு

    ஓருயிர் சுமக்க..!
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  4. #1504
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    நிற்கின்றேன் உன்
    முன்னாள் என்
    கனவுகளை உன்
    கனவுகளோடு சங்கமித்து
    ஈருயிர் கொண்டு

    ஓருயிர் சுமக்க..!
    சுமக்க முடிந்த உன்னால்
    தூக்கியெறிய முடிகிறதே
    எப்படி
    அடி புவிப்பெண்ணே?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #1505
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அடி புவிப்பெண்ணே
    நீ எத்தனை முறை
    என்னை வெறுத்தாலும்
    என்னை அடித்தாலும்
    என்னை திட்டினாலும்
    நான் உன் பின்னால்
    நீ என் காதலுக்கு
    சரி என்று சொல்லும் வரையிலும்
    தொடருந்து வருவேன்!!!
    Last edited by ஆதி; 30-04-2015 at 11:17 AM. Reason: To remove duplicate post

  6. #1506
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    சுமக்கிறேன்
    எப்போதும் ஒரு வறண்ட பூமியை

    அதன் வெளியில்
    சரலை கற்களும் ஒரு முள் மரமும்
    விரிந்திருக்கிறது

    இனி எதற்கும் உதவாது
    என்றாகிவிட்டது இந்த பூமி
    ஆனாலும் ஒரு பொக்கிசத்தை போலவே வைத்திருக்கிறேன் அதனை.

    பலர் என்னுடைய செயலை ஏளனம் செய்கிறார்கள்
    என்னை முட்டாள் என்கிறார்கள்
    என்றாலும் எனக்கு இந்த பூமியை உதர மனமில்லை

    எப்படியாவது ஒரு மழையை உருவாக்கி
    இந்த பூமியை அதில்
    நனைத்து
    ஒரு புல்லையாவது துளிர்க்க வைத்து விட வேண்டும்

    அப்புறம் இந்த பூமியை
    யாருக்காவது கையளித்துவிடலாம்

    (மன்னிக்க, சுமக்க எனும் சொல்லை அடி சொல்லாக கொண்டு எழுதியது. கவிதை எழுதுவதர்க்குள், இரு கவிதைகள் பதியப்பட்டுவிட்டன, ஆகையால் இந்த கவிதையை, நிராகரிக்கவும்)
    Last edited by jaffy; 27-04-2015 at 09:58 AM.

  7. #1507
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    அடி புவிப்பெண்ணே
    நீ எத்தனை முறை
    என்னை வெறுத்தாலும்
    என்னை அடித்தாலும்
    என்னை திட்டினாலும்
    நான் உன் பின்னால்
    நீ என் காதலுக்கு
    சரி என்று சொல்லும் வரையிலும்
    தொடருந்து வருவேன்!!!

    தொடர்ந்து வருவேன்
    என்றென்றும் உன்னை
    நிழலாயல்ல
    நினைவாய்..!
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #1508
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நினைவாய் எப்பொழுதும்
    என் மனதினில்
    நான் எது செய்தாலும்
    நான் எங்கு சென்றாலும்
    நீ என்னை விட்டுவிட்டு
    தொலைவில் சென்றாலும்
    உன் நினைவாக
    இன்றும் வாழ்கிறேன்
    தொடர்ந்து வாழ்வேன்!!!
    Last edited by ஆதி; 30-04-2015 at 11:18 AM. Reason: To remove duplicate post

  9. #1509
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by jaffy View Post
    சுமக்கிறேன்
    எப்போதும் ஒரு வறண்ட பூமியை

    அதன் வெளியில்
    சரலை கற்களும் ஒரு முள் மரமும்
    விரிந்திருக்கிறது

    இனி எதற்கும் உதாவாது
    என்றாகிவிட்டது இந்த பூமி
    ஆனாலும் ஒரு பொக்கிசத்தை போலவே வைத்திருக்கிறேன் அதனை.

    பலர் என்னுடைய செயலை ஏளனம் செய்கிறார்கள்
    என்னை முட்டாள் என்கிறார்கள்
    என்றாலும் எனக்கு இந்த பூமியை உதர மனமில்லை

    எப்படியாவது ஒரு மழையை உருவாக்கி
    இந்த பூமையை அதில்
    நனைத்து
    ஒரு புள்ளையாவது முலைக்க வைத்து விட வேண்டும்

    அப்புறம் இந்த பூமையை
    யாருக்காவது கையளித்துவிடலாம்

    (மன்னிக்க, சுமக்க எனும் சொல்லை அடி சொல்லாக கொண்டு எழுதியது. கவிதை எழுதுவதர்க்குள், இரு கவிதைகள் பதியப்பட்டுவிட்டன, ஆகையால் இந்த கவிதையை, நிராகரிக்கவும்)
    திடீரென இரண்டு மூன்று பேர் ஒரே நேரத்தில் எழுதும் போது ஏற்படும் பிரச்சனைதான் இது, கவிதை நன்றாக இருக்கிறது, ஆகவே நிராகரிக்கத் தேவையல்லை.
    கொஞ்சம் எழுத்துப் பிழையை கவனித்து எழுதுங்கள், நிறைய கற்கள்!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #1510
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    தொடர்ந்தும் வாழ்வேன்
    உன்னால் நான்
    சுமந்திடும் நம்
    குழந்தைக்காய்...!
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #1511
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    குழந்தைக்களுக்காய்
    அமைந்துவிட்டது இந்த வாழ்வு
    என்னை அவர்களுக்கு பெரும்பாலும் பிடித்துவிடுகிறது
    பரிட்சயமற்ற குழந்தைகள் கூட
    என்னை கடக்கையில்
    ஒரு புன்னகையை உதிர்க்க தவறுவதில்லை
    என்னிடம் ஒரு மகிழ்ச்சியை
    அவர்கள் சிந்திப்பதாகவே தோன்றுகிறது
    இந்த வாழ்வு குழந்தைகளுக்கானது
    என்று நான் உணர்ந்த/கருதிய பிறகு
    ஒரு கூடை நிறைய புன்னகையை
    ஒரு கூடை நிறைய மகிழ்ச்சியை
    ஒரு கூடை நிறைய குதூகலத்தை
    எப்போதும் சுமந்தே அலைகிறேன் மனதில்

  12. #1512
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by jaffy View Post
    குழந்தைக்களுக்காய்
    அமைந்துவிட்டது இந்த வாழ்வு
    என்னை அவர்களுக்கு பெரும்பாலும் பிடித்துவிடுகிறது
    பரிட்சயமற்ற குழந்தைகள் கூட
    என்னை கடக்கையில்
    ஒரு புன்னகையை உதிர்க்க தவறுவதில்லை
    என்னிடம் ஒரு மகிழ்ச்சியை
    அவர்கள் சிந்திப்பதாகவே தோன்றுகிறது
    இந்த வாழ்வு குழந்தைகளுக்கானது
    என்று நான் உணர்ந்த/கருதிய பிறகு
    ஒரு கூடை நிறைய புன்னகையை
    ஒரு கூடை நிறைய மகிழ்ச்சியை
    ஒரு கூடை நிறைய குதூகலத்தை
    எப்போதும் சுமந்தே அலைகிறேன் மனதில்
    மனதில் உறுதி வேண்டுமென்றான் (பாரதி )
    நான் வேண்டிக் கொள்கிறேன்
    முதலில் மனம் வேண்டுமென.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 126 of 129 FirstFirst ... 26 76 116 122 123 124 125 126 127 128 129 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •