Page 128 of 129 FirstFirst ... 28 78 118 124 125 126 127 128 129 LastLast
Results 1,525 to 1,536 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #1525
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    காத்திருக்கிறேன் என
    கண்ணீர் மல்க
    செவ்விதழ் கூப்பி
    முத்தமிட்டென்னை வழியனுப்பிய
    ஆருயிர்க் குழந்தைக்காய்
    உடலை உரசிச் செல்லும்
    சன்னங்களுக்கிடையே
    உயிரைத் தேக்கி
    காத்திருக்கிறேன்

    விடியலை நோக்கி..!
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #1526
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    விடியலை நோக்கி
    ஓட்டிக் களைத்து
    உறங்கிக் கிடக்கிறேன்
    விடிந்தது தெரியாமல்..!

  3. #1527
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    விடியலை நோக்கி
    ஓட்டிக் களைத்து
    உறங்கிக் கிடக்கிறேன்
    விடிந்தது தெரியாமல்..!

    விடிந்தது தெரியாமல்
    உறங்கிக் கொண்டிருந்தது
    சூரியன்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #1528
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    சூரியன்
    முழித்துக்கொண்டு
    வெளியே வரத்துடிக்கிறது!!!

    மேகம் தண்ணீர் அடித்துவிட்டு
    சூரியனை மறைக்கிறது!!!

    மப்பு அதிகமாகி
    மழையாக வாந்தியெடித்து
    சூரியனுக்கு வழிவிட்டது!!!
    Last edited by ஆதி; 30-04-2015 at 11:14 AM. Reason: to remove duplicate post

  5. #1529
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    வழிவிட்டது விதியென
    விதி மீது பழியிட்டு
    தரை மீது தலைவைத்து
    கண்ணீரைக் கரைப்பதில்
    கரைந்திடாது கயவர்கள்
    கல்மனம்.!
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  6. #1530
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    கல்மனம் எல்லோருக்குமானது
    மனிதர்களுக்கு ஏற்ப உருமாறி கொள்வது

    கல்மனம் கடவுளாகவும்
    சாத்தானகவும் இருக்க தெரிந்தது

    கல்மனம் ஞானத்தையும்
    இறுன்மையும் அடர்ந்தது

    எப்போதாவது பெய்யும் ஒரு மழையில்
    கொஞ்சம் இளகும்
    மீள ஒரு வெயிலில்
    இன்னும் வலுவாக இறுகும்

    நிலையாக இறுகியோ
    நிலையாக நெகிழ்ந்தோ
    இருப்பதில்லை ஒரு கல்மனம்

  7. #1531
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கல்மனம் ஒன்று
    தெருவோரம் கிடந்தது
    இரத்தக் கறையுடன்..

    அதன் அருகில்
    உடைந்த கண்ணாடி மரத்தின் துண்டுகள்
    ஈரம் காய்ந்த இரத்தத்துடன்..

    அவற்றுடன்
    சேர்ந்து கிடந்தன பறவைச் செட்டைகள்..

    பயணிகள் யாவரும்
    கல்மனம் மேல்
    கல்லெறிந்து கடந்தனர்..!

    அவர்கள். கண்டதில்லை
    தூரத்திலிருந்து பார்க்கும்
    பறவையின் கண்ணில் கண்ணீர்
    கல்லெறி கண்டு..

  8. Likes ஆதவா liked this post
  9. #1532
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    கல்லெறி கண்டு
    கலங்கிய விழிகளில்
    ஆயிரமாயிரம் விடையறியா
    கேள்விகளை கண்டுகொள்ள
    யாருமில்லை...!
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #1533
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    கல்லெறி கண்டு
    கலங்கிய விழிகளில்
    ஆயிரமாயிரம் விடையறியா
    கேள்விகளை கண்டுகொள்ள
    யாருமில்லை...!
    யாருமில்லை
    என்னை எடுத்துக் கொஞ்ச
    முத்தமிட,
    தாலாட்டி தூங்க வைக்க
    பாலூட்ட
    கிள்ளிவிடவதற்கும் கூட..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #1534
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    கூட வருபவர்களின்
    வெற்றி முழக்கம்
    குறையத் தொடங்கியது
    சாப்பாட்டு நேரம்!
    Last edited by கீதம்; 13-05-2015 at 10:24 AM. Reason: இரட்டைப்பதிவு
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #1535
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    நேரத்தின் பிடியினில்
    அகப்பட்டிட்ட விட்டில்
    பூச்சிகள்
    நாங்கள்...!
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  13. #1536
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    நாங்கள் பயனின்மையில் கிடக்கும் வெட்டிகள்

    எங்கள் திணவு
    எங்கள் கூர்மை
    எங்கள் வலிமை
    எங்கள் பாய்ச்சில்
    உதாசீனங்களின் நிலத்தில் துருயேறிக்கிடக்கிறது

    தூசியாய் படர்ந்திருக்கும் பல ஆண்டு
    பயனின்மையை சந்திக்கும் யாருமே
    எங்களை தவிர்க்கத்தான் முயல்கிறார்கள்
    அவர்கள் வேலையற்ற சோம்பேறிகள் என்பதை பிரதிபளித்து
    குற்ற உணர்ச்சியை தூண்டும் உருத்தல்களாய்
    நாங்கள் இருப்பதாய் எண்ணி
    எங்கள் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள்

    அப்போதெல்லாம்
    நாங்கள் மேலும் கூர்மழுங்கி போகிறோம்
    Last edited by jaffy; 15-05-2015 at 12:31 PM.

Page 128 of 129 FirstFirst ... 28 78 118 124 125 126 127 128 129 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •