Results 1 to 4 of 4

Thread: பிடித்த கவிதை

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    11 Jul 2008
    Posts
    26
    Post Thanks / Like
    iCash Credits
    13,240
    Downloads
    38
    Uploads
    0

    பிடித்த கவிதை

    . கனவுகள் தகர்த்தெறிந்து
    இருளை சுமந்துகொண்டு
    விரைந்து வந்த பட்சி
    என்னைக் கெளவிப்பறந்தது...

    விதிர்விதிர்த்து
    கண்கள் இறுக மூடி
    ஏதேதோ
    முணுமுணுத்தன என்னுதடுகள்..

    முட்கள் நிறைந்த புதரொன்றில்
    எனை வீச்சென்றது
    அப்பறவை..

    வீழ்ந்து கிடத்தலைவிட
    பறந்து சாதலே பெரிதென
    உணர்த்தின
    சவப்பெட்டிக்கு காத்திருக்கும்
    துருப்பிடித்த ஆணிகள்.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நண்பரே...

    திரியின் தலையங்கத்தினை தமிழுக்கு மாற்றலாமே... அதுதானே தமிழ்மன்றத்திற்கு அழகு...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நண்பரே இந்த கவிதை (இரவுக் கவிதைகள் மூன்று) நிலாரசிகன் அவர்கள் எழுதியது என்று நினைக்கின்றேன்.

    தாங்கள் தான் அவரோ!!
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    http://www.nilaraseeganonline.com/20...g-post_18.html

    இந்த சுட்டியில் மேற்கண்ட கவிதை இருக்கிறது. அதே நிலாரசிகர் நீங்கள்தானென்றால் இங்கு பதிவதில் தவறில்லை. இல்லையாயின் படித்ததில் பிடித்தது பகுதிக்கு இந்தக் கவிதை மாற்றப்படும். நன்றி ஸ்வஸ்திகா தாஸ்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •