Page 6 of 18 FirstFirst ... 2 3 4 5 6 7 8 9 10 16 ... LastLast
Results 61 to 72 of 208

Thread: பயனாளர் பெயர் மாற்றம் செய்ய

                  
   
   
  1. #61
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    தமிழ் தூயவன் புதிய அவதாரமாய் வந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்

    மெல்லத்தமிழ் செழிப்புறும்
    உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் வியாசன்..
    உங்களின் தமிழில் பயனர் பெயர் திரி தான் என்னை தமிழில் பெயரை மாற்றத் தூண்டியது... மாற்றி விட்டேன்

    நன்றி

  2. #62
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அறிஞர் அவர்களுக்கு வணக்கம். என் பயனர் பெயரைத் தமிழில் கீதம் என்று மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  3. #63
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    தமிழ் தூயவன் புதிய அவதாரமாய் வந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்

    மற்றும் பிரமத்ராஜா குணமதி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்

    மெல்லத்தமிழ் செழிப்புறும்
    மிக்க நன்றி.

  4. #64
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by geetham View Post
    அறிஞர் அவர்களுக்கு வணக்கம். என் பயனர் பெயரைத் தமிழில் கீதம் என்று மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
    மாற்றப்பட்டது

  5. #65
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அறிஞர் அவர்களுக்கு நன்றி. அன்புடன் கீதம்.

  6. #66
    புதியவர்
    Join Date
    30 Oct 2009
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    ஐயா, தொந்தரவுக்கு மன்னிக்கவும். என் பெயரைத் தமிழில் மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.

    அப்படி மாற்றியபின் லாகின் செய்யும் போது தமிழில் பெயர் கொடுக்க வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் கொடுக்கவேண்டுமா என்று குழப்பமாக உள்ளது?

    லாகின் செய்ய ஆங்கிலத்திலும் தளத்தில் தமிழிலும் முறையே tamilpura தமிழ்புறா என்று வைத்துக் கொள்ள முடியுமா?

    தமிழ்புறா.

  7. #67
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தமிழில் பெயர் மாற்றினால் லாக்கின் செய்யும் போதும் தமிழில்தான் பெயர் கொடுக்க வேண்டும். பரீசிலினை செய்து பெயர் மாற்றம் தொடர்பான தங்கள் இறுதி முடிவைக் கூறுங்கள் தமிழ்புறா.

    Quote Originally Posted by TamilPura View Post
    ஐயா, தொந்தரவுக்கு மன்னிக்கவும். என் பெயரைத் தமிழில் மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.

    அப்படி மாற்றியபின் லாகின் செய்யும் போது தமிழில் பெயர் கொடுக்க வேண்டுமா அல்லது ஆங்கிலத்தில் கொடுக்கவேண்டுமா என்று குழப்பமாக உள்ளது?

    லாகின் செய்ய ஆங்கிலத்திலும் தளத்தில் தமிழிலும் முறையே tamilpura தமிழ்புறா என்று வைத்துக் கொள்ள முடியுமா?

    தமிழ்புறா.

  8. #68
    புதியவர் arivumalar's Avatar
    Join Date
    31 Oct 2009
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    8,964
    Downloads
    0
    Uploads
    0
    மதிப்புற்குரிய அறிஞர் அவர்களே
    எனது பெயரை arivumalar என்று தயவுசெய்து மாற்றிதாருங்கள்
    Last edited by arivumalar; 09-11-2009 at 12:09 PM.

  9. #69
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    Quote Originally Posted by sathiyamalar View Post
    மதிப்புற்குரிய அறிஞர் அவர்களே
    எனது பெயர் sathiyamalar என்பதை அறிவுமலர் என்று தயவுசெய்து மாற்றிதாருங்கள்
    ஆகா வந்தவுடன் தமிழுக்கு மாற விரும்புகின்றீர்களா வாழ்த்துக்கள்

  10. #70
    புதியவர்
    Join Date
    30 Oct 2009
    Posts
    13
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0
    அமரன் அவர்களுக்கு நன்றி.
    எனது பெயரை ஆங்கிலத்திலேயே வைத்துக்கொள்ள விரும்புகிறேன். தங்களின் உதவிக்கு நன்றிகள் பல.
    தமிழ்புறா.

  11. #71
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by sathiyamalar View Post
    மதிப்புற்குரிய அறிஞர் அவர்களே
    எனது பெயரை arivumalar என்று தயவுசெய்து மாற்றிதாருங்கள்
    ஆங்கிலத்திலேயே மாற்றப்பட்டது..

  12. #72
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    என்னுடைய பெயரை கலையரசி என்று தமிழில் மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Page 6 of 18 FirstFirst ... 2 3 4 5 6 7 8 9 10 16 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •