தமிழில் பெயரை மாற்றித் தந்தமைக்கு நன்றியை மகிழ்வுடன் கூறுகிறேன்.
தமிழில் பெயரை மாற்றித் தந்தமைக்கு நன்றியை மகிழ்வுடன் கூறுகிறேன்.
எனது பயனாளர் பெயரை இணைய நண்பன் என மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.
இணையத்தில் ஒரு தோழன்
எனது பெயரை Saranya or சரண்யா என்று மாற்றி தரவேண்டும் என கேட்டு கொள்கிறேன்
Thank u sir
Have a nice day
bye
Last edited by சரண்யா; 13-09-2009 at 01:28 AM.
நன்றி ஐயா
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.
நன்றி அறிஞர் அவர்களே
இணையத்தில் ஒரு தோழன்
அறிஞர் அவர்களுக்கு வணக்கம்
என்னுடைய பயனர் பெயரை பிரம்மத்ராஜா என்று தமிழில் மாற்றம் செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Last edited by பிரம்மத்ராஜா; 24-10-2009 at 05:30 AM.
நீதியாய் வாழ்வோம் நம்முள் இறைவனை காண்போம்
அறிஞர் அண்ணாவுக்கு
எனது பெயரை தமிழில் தூயவன் என்று மாற்றி தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
சிரமத்துக்கு மன்னிக்கவும்
நன்றி
தமிழ் தூயவன் புதிய அவதாரமாய் வந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்
மற்றும் பிரமத்ராஜா குணமதி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்
மெல்லத்தமிழ் செழிப்புறும்
புதுப்பெயரில் ஜொலிக்கவந்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)
Bookmarks