Page 4 of 18 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 208

Thread: பயனாளர் பெயர் மாற்றம் செய்ய

                  
   
   
  1. #37
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    21 Jul 2007
    Location
    Srilanka
    Age
    41
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    19,214
    Downloads
    23
    Uploads
    0

    பெயரை மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    திவ்வியராஜ். எனும் பெயரை “Raaj” என்று மாற்றித்தருமாறு தாழ்மையுடன்
    கேட்டுக்கொள்கிறேன்.

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by கலைச்செல்வன் View Post
    அன்பு அறிஞர் அவர்களே
    என்னுடைய பெயரை kalaiselvan21 இருந்து அழகு தமிழில் கலைச்செல்வன் என்று தயவு கூர்ந்து மாற்றிவிடுங்கள்
    Quote Originally Posted by Raaj View Post
    திவ்வியராஜ். எனும் பெயரை “Raaj” என்று மாற்றித்தருமாறு தாழ்மையுடன்
    கேட்டுக்கொள்கிறேன்.
    மாற்றப்பட்டது.. கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  3. #39
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    எனது பெயரை 'தீபா" என்று மாற்றிவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  4. #40
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by தென்றல் View Post
    எனது பெயரை 'தீபா" என்று மாற்றிவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
    'தீ'பா - இளங்காற்று - இளநெருப்பாய் மாறும் ரகசியமென்னவோ ?
    அன்புடன் ஆதி



  5. #41
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    ஒரு சில வடுக்களைச் சுட்டு
    தப்பித்துக் கொள்ளத்தான்.

    பெயர் மாற்றம் தேவைப்படுகிறது.
    ஆவன செய்ய வேண்டுகிறேன்.

  6. #42
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    29 Jul 2009
    Posts
    53
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    11
    Uploads
    0
    என் பெயரை நம் அமரன் கூரியது போல தமிழில்
    "வெற்றி வாசன்" என்று மாற்றுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  7. #43
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by தீபா View Post
    எனது பெயரை 'தீபா" என்று மாற்றிவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
    தென்றல் தீபாவை மாறிவிட்டார்

    Quote Originally Posted by வெற்றி வாசன் View Post
    என் பெயரை நம் அமரன் கூரியது போல தமிழில்
    "வெற்றி வாசன்" என்று மாற்றுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
    VasanSuccess வெற்றி வாசனாக மாறிவிட்டார்

  8. #44
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    ரொம்ப நன்றி அறிஞர் சார்.

  9. #45
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    29 Jul 2009
    Posts
    53
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    11
    Uploads
    0
    பெயர் மாட்றிமைக்கு நன்றி

  10. #46
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Aug 2009
    Location
    அறங்கண்ட நல்லூர்
    Posts
    163
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    என் பெயரைத் தமிழில் 'தமிழநம்பி' எனத் தெரியுமாறு மாற்றித்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
    அன்பன்,
    தமிழநம்பி.

  11. #47
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உங்களது விண்ணப்பத்தினை நிர்வாகியின் கவனத்துக்கு ஈர்க்கின்றேன் தமிழநம்பி அவர்களே...

    வெகு விரைவில் உங்கள் வேண்டுகை நிறைவேற்றப்படும்...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #48
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Aug 2009
    Location
    அறங்கண்ட நல்லூர்
    Posts
    163
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    என் பெயரைத் தமிழில் "தமிழநம்பி" எனத் தோன்றுமாறு, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றக் கோருகிறேன்.

Page 4 of 18 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •