ஆக, உடனே மாத்திவிட்டீர்கள். நன்றி.
ஆக, உடனே மாத்திவிட்டீர்கள். நன்றி.
வரிப்புலி ஆகிய என்னை வெறும் புலியாக மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
வணக்கம் அறிஞரே
prajaannamalai என்ற என் பெயரை அனைவரும் பிராஜன்னமாலை என அழைக்கின்றனர். என் பெயர் ப.ராஜா அண்ணாமலை என்பதாகும். அதையே ஆங்கிலத்தில் prajaannamalai என வைத்துள்ளேன். மேலும் prajaannamalai என்பது மிகவும் நீளமாக உள்ளது.தயவு செய்து prajaannamalai என்ற இந்த பெயரை anna என மாற்றித்தந்ததால் மகிழ்வேன்.
தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
கற்றனைத்தூறும் அறிவு
தனிப்பட்ட சில காரணங்களுக்காக 'புலி' என்கிற எனது பயனாளர் பெயரை 'இன்பா' என்று மாற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
வணக்கம்,
ராஜ்குலன் எனும் பெயரை “புதியவன்” என்று மாற்றித்தருமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்க தமிழ், வெல்க தமிழீழம்
நன்றியுடன், புதியவன்.
மிக்க நன்றியும் சந்தோசம் அறிஞரே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
அன்பு அறிஞர் அவர்களே
என்னுடைய பெயரை kalaiselvan21 இருந்து அழகு தமிழில் கலைச்செல்வன் என்று தயவு கூர்ந்து மாற்றிவிடுங்கள்
There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)
Bookmarks