அன்பு அறிஞர் அவர்களே
என்னுடைய பெயரை murthyd99 இருந்து dakshina என்று தயவு கூர்ந்து மாற்றிவிடுங்கள்
அன்பு அறிஞர் அவர்களே
என்னுடைய பெயரை murthyd99 இருந்து dakshina என்று தயவு கூர்ந்து மாற்றிவிடுங்கள்
Last edited by அறிஞர்; 22-12-2008 at 03:38 PM.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
அன்புள்ளங்கொன்ட அறிஞரே நலமா?
எனது பெயரை மகாபிரபு என மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
நல்லப்பெயராக சூடிக்கொள்ளுங்கள்.
அடிக்கடி பெயர் மாற்றம் செய்வதை நான் ஆதரிப்பதில்லை....
இனி இப்படி ஆகாது அறிஞரே...... நான் மீன்டும் பெயர் மாற்றும் பேச்சுக்கே இடமில்லை...... மிக முக்கிய காரணத்திற்காகவே பெயர் மாற்றினேன்...
அன்புக்கு நன்றி
வணக்கம் அறிஞர் அவர்களே!
என்னுடைய பெயரை 1 அரை மாதங்கள் முன்புதான் தமிழி்ல்
மாற்றம் செய்தேன் அதற்குள் வந்து விட்டான் என்று நினைக்கவேண்டாம்
எனது பெயரை சுருக்கமாக வைக்கும் அவாவில் உள்ளேன் தயவு செய்து
என் பெயரை நிரன் என்று சுருக்கமாக ஆக்கித்தர முடியுமா!
மாற்றித் தந்தால் மகிழ்வடைவேன்.
2வது தடைவையாக தொந்தரவு செய்வதற்கு தயவு செய்து மன்னித்து விடுங்கள்
நிர்வாகி அவர்களுக்கு,
எனது பெயரை தமிழில் மொழிபெயர்க்க விரும்புகிறேன்.
தினைக்குளம் கா.ரமேஷ் (அல்லது) கா.ரமேஷ் - என மாற்றி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்
நன்றி.
மிக்க நன்றி அறிஞர் அவர்களே..!
எனது பெயர் தற்பொழுது தமிழில் சூரியன் என்று உள்ளது,
சில காரணங்களால் அலுவலகத்தில் இருந்து
இதனால் உள்நுழைய முடிவதில்லை அதனால் இதை அப்படியே ஆங்கிலத்தில் Suuriyan என்று இதைப்போல் மாற்றித்தரவும்
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
என் பெயரை தமிழில் நூர் என்று மாற்ற வேண்டுகிறேன் ஐயா. நன்றி.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks