Page 12 of 18 FirstFirst ... 2 8 9 10 11 12 13 14 15 16 ... LastLast
Results 133 to 144 of 208

Thread: பயனாளர் பெயர் மாற்றம் செய்ய

                  
   
   
  1. #133
    இளையவர் பண்பட்டவர் பூங்குழலி's Avatar
    Join Date
    22 Oct 2010
    Posts
    77
    Post Thanks / Like
    iCash Credits
    7,937
    Downloads
    11
    Uploads
    0
    நிர்வாகி அவர்களே, நான் என்னை பதிவு செய்த போது பூமகள் என்றொருவர் இங்கே முன்னரே இருப்பது தெரியாது. இங்கு வந்த பிறகே பெயர் குழப்பம் தெரிந்தது. இந்த பெயர் குழப்பத்தை தவிர்க்க உடனடியாக எனது POOMAGAL என்ற பயனாளர் பெயரை பூங்குழலி என அழகு தமிழில் மாற்றித் தரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பூங்குழலி என முன்னெவரும் இங்கு இல்லை என நம்புகிறேன்.

  2. #134
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    38,727
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by பூங்குழலி View Post
    நிர்வாகி அவர்களே, நான் என்னை பதிவு செய்த போது பூமகள் என்றொருவர் இங்கே முன்னரே இருப்பது தெரியாது. இங்கு வந்த பிறகே பெயர் குழப்பம் தெரிந்தது. இந்த பெயர் குழப்பத்தை தவிர்க்க உடனடியாக எனது POOMAGAL என்ற பயனாளர் பெயரை பூங்குழலி என அழகு தமிழில் மாற்றித் தரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பூங்குழலி என முன்னெவரும் இங்கு இல்லை என நம்புகிறேன்.
    மாற்றப்பட்டது

  3. #135
    புதியவர் பண்பட்டவர் இமை's Avatar
    Join Date
    25 Apr 2008
    Location
    sharjah
    Posts
    23
    Post Thanks / Like
    iCash Credits
    8,527
    Downloads
    0
    Uploads
    0
    அன்புள்ள நிர்வாகி அவர்களுக்கு, என்னுடைய yeimy என்ற ஆங்கில பெயரை "இமை" என்று தமிழ்ல் தயவு செய்து
    மாற்றி தர முடியுமா?

  4. #136
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    24 Mar 2009
    Posts
    23
    Post Thanks / Like
    iCash Credits
    7,805
    Downloads
    0
    Uploads
    0
    அன்புடன் நிர்வாகத்தினருக்கு,
    எனது கவிதைக்கான புனைபெயரான கிரிகாசன் என்பதையே பாவிக்க விரும்புகிறேன். தயை கூர்ந்து மாற்றித்தருவீர்களா?

    அன்புடன் கிரிகாசன்.

  5. #137
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    38,727
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by இமை View Post
    அன்புள்ள நிர்வாகி அவர்களுக்கு, என்னுடைய yeimy என்ற ஆங்கில பெயரை "இமை" என்று தமிழ்ல் தயவு செய்து
    மாற்றி தர முடியுமா?
    Quote Originally Posted by கிரிகாசன் View Post
    அன்புடன் நிர்வாகத்தினருக்கு,
    எனது கவிதைக்கான புனைபெயரான கிரிகாசன் என்பதையே பாவிக்க விரும்புகிறேன். தயை கூர்ந்து மாற்றித்தருவீர்களா?

    அன்புடன் கிரிகாசன்.
    மாற்றப்பட்டது அன்பர்களே.. தொடர்ந்து நல்ல பதிவுகளை கொடுத்து அனைவ்ரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.

  6. #138
    புதியவர் பண்பட்டவர் இமை's Avatar
    Join Date
    25 Apr 2008
    Location
    sharjah
    Posts
    23
    Post Thanks / Like
    iCash Credits
    8,527
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    மாற்றப்பட்டது அன்பர்களே.. தொடர்ந்து நல்ல பதிவுகளை கொடுத்து அனைவ்ரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்.
    நன்றி திரு அறிஞர் அவர்களே. உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் கண்டிப்பாக பூர்த்தி செய்ய உழைப்பேன்.........

    அன்புடன்,
    இமை

  7. #139
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    33
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    8,832
    Downloads
    2
    Uploads
    0
    nicedayprem என்று இருக்கும் எனது பெயரை 'பிரேம்' என மாற்ற வேண்டுகிறேன்..நன்றி..

  8. #140
    இளம் புயல் பண்பட்டவர் ஸ்ரீசரண்'s Avatar
    Join Date
    08 Nov 2010
    Location
    கொங்குத் தமிழ் கொஞ்சும் கோவை
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    22,959
    Downloads
    2
    Uploads
    0
    எனது பெயரை saros என்பதிலிருந்து ஸ்ரீசரண் என மாற்றித் தாருங்கள்

  9. #141
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    8,591
    Downloads
    0
    Uploads
    0
    தமிழ் மன்றதில் ஒரு வேண்டு கோள் எனது பெயரை இங்லீஸ்ல பதிவு செய்து இருக்கேன் அதை தமிழில் ஆன்டனி ஜானி என்று மாற்றி தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  10. #142
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    8,591
    Downloads
    0
    Uploads
    0
    மன்றத்தில் பெயர் மாற்றம் செய்ய யாரும் இல்லயா நண்பர்களே

  11. #143
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    80,864
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by sahaya antony View Post
    தமிழ் மன்றதில் ஒரு வேண்டு கோள் எனது பெயரை இங்லீஸ்ல பதிவு செய்து இருக்கேன் அதை தமிழில் ஆன்டனி ஜானி என்று மாற்றி தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
    Quote Originally Posted by sahaya antony View Post
    மன்றத்தில் பெயர் மாற்றம் செய்ய யாரும் இல்லயா நண்பர்களே
    அறிஞர் அண்ணா வந்ததும், தங்களின் பெயர் தமிழில் மாற்றித் தரப்படும், அதுவரை காத்திருக்கவும்...


    புரிதலுக்கு நன்றி..
    அன்புடன் ஆதி



  12. #144
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    8,591
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி நண்பரே ,,,,,,,,,,,,,அண்ணா வரதுவரையிலும் காத்திருக்கிறேன்

Page 12 of 18 FirstFirst ... 2 8 9 10 11 12 13 14 15 16 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •