Page 1 of 18 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 213

Thread: பயனாளர் பெயர் மாற்றம் செய்ய

  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,057
    Downloads
    15
    Uploads
    4

    பயனாளர் பெயர் மாற்றம் செய்ய

    அன்பு நண்பர்களே..

    தங்களை பயனாளர் பெயரை மாற்றம் செய்ய இங்கு கூறுங்கள்.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    19,683
    Downloads
    1
    Uploads
    0
    எனது பெயரை அழகு ஆங்கிலத்தில்

    "stefani" என்று மாற்றித் தாருங்கள்.

    ஒவ்வொருமுறையும் மன்றம் நுழையும் போது எனக்கு சிரமமாக இருக்கிறது. ஆகவே இந்த மாற்றம்.

    பெயர் மாற்றினால் ஆயிரம் ஐகாசு தருவார்கள் என்பது உண்மையா?

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    24,069
    Downloads
    55
    Uploads
    0
    Quote Originally Posted by தென்றல் View Post
    எனது பெயரை அழகு ஆங்கிலத்தில்

    "stefani" என்று மாற்றித் தாருங்கள்.

    ஒவ்வொருமுறையும் மன்றம் நுழையும் போது எனக்கு சிரமமாக இருக்கிறது. ஆகவே இந்த மாற்றம்.

    பெயர் மாற்றினால் ஆயிரம் ஐகாசு தருவார்கள் என்பது உண்மையா?
    தென்றல் எனும்போது நேரும் மகிழ்ச்சி உங்கள் பெயரை சொல்லும்போது காணோம்..

    அந்த 5000 ஐ காசுக்காகத்தானே இந்தப்பெயர்மாற்றம்..????
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை

    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    41,078
    Downloads
    34
    Uploads
    6
    எனது பெயரை murthyd99-ல் இருந்து தக்ஷ்ணாமூர்த்தி என்று மாற்றி தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்

    நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    41,078
    Downloads
    34
    Uploads
    6
    மதிப்புற்க்குரிய ஐயா
    நான் சமீபத்தில் தான் என்னுடைய user word-ஐ murthyd99 இருந்து தக்ஷ்ணாமூர்த்தியாக மாற்றினேன். நான் உபயோகப்படுத்தும் விசைப்பலகையில் க்*ஷ் தனித்தனியாக வருவதால் என்னால் மன்றத்தின் உள் சில நேரங்களில் செல்ல முடியவில்லை. அதனால் தய்வு செய்து என்னுடைய user name : murthyd99 ஆகவே மாற்றி தரும் படிக் கேட்டு கொள்கிறேன்.

    நன்றி
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,057
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by தக்ஷ்ணாமூர்த்தி View Post
    மதிப்புற்க்குரிய ஐயா
    நான் சமீபத்தில் தான் என்னுடைய user word-ஐ murthyd99 இருந்து தக்ஷ்ணாமூர்த்தியாக மாற்றினேன். நான் உபயோகப்படுத்தும் விசைப்பலகையில் க்*ஷ் தனித்தனியாக வருவதால் என்னால் மன்றத்தின் உள் சில நேரங்களில் செல்ல முடியவில்லை. அதனால் தய்வு செய்து என்னுடைய user name : murthyd99 ஆகவே மாற்றி தரும் படிக் கேட்டு கொள்கிறேன்.

    நன்றி
    தற்சமயம் பழைய பெயருக்கு மாற்றியுள்ளேன்.

    வேறு தமிழ் பெயர் யோசியுங்கள்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    41,078
    Downloads
    34
    Uploads
    6
    நன்றி ஐயா
    என்னுடைய பயனாளர் பெயரை மாற்றியதற்கு, தமிழ் பெயரில் சில பிரச்சனைகள் இருக்கு, நான் வேலை நிமித்தமாக பல கனிணிகளை உபயோகிப்பதால், எல்லாவற்றிலும் தமிழ் விசை இல்லை, அதனால் என்னால் மன்றம் உள்ளே சில நேரங்களில் வர இயலவில்லை. அதனால் ஆங்கில பெயர் இருப்பது நல்லது என உணர்கிறேன்
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    50,848
    Downloads
    1
    Uploads
    0
    மதிற்ப்புக்குரிய அறிஞர் அவரகளுக்கு

    என்னுடய பெயரை மதுரை வீரன் என்பதிலிருந்து மதுரை மைந்தன் என மாற்ற முடிந்தால் மகிழ்வடைவேன்.

    அன்புள்ள

    மதுரை வீரன்

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?

    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    13,394
    Downloads
    28
    Uploads
    0

    Smile பெயரை மாற்றி தாருங்கள்

    நிரஞ்சன்

    தயவு செய்து எனது பெயரை மேற்குறிப்பிட்டவாறு தமிழில் மாற்றி தாருங்கள்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,057
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by நிரஞ்சன் View Post
    நிரஞ்சன்

    தயவு செய்து எனது பெயரை மேற்குறிப்பிட்டவாறு தமிழில் மாற்றி தாருங்கள்
    கால தாமதத்திற்கு மன்னிக்கவும்...

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,057
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by மதுரை மைந்தன் View Post
    மதிற்ப்புக்குரிய அறிஞர் அவரகளுக்கு

    என்னுடய பெயரை மதுரை வீரன் என்பதிலிருந்து மதுரை மைந்தன் என மாற்ற முடிந்தால் மகிழ்வடைவேன்.

    அன்புள்ள

    மதுரை வீரன்
    மாற்றியாச்சு சார்...

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Sep 2008
    Location
    தற்போதைக்கு சிங்கை
    Posts
    180
    Post Thanks / Like
    iCash Credits
    8,084
    Downloads
    4
    Uploads
    0
    எனது பெயரை btecharul-ல் இருந்து அருள் என்று மாற்றி தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்

    நன்றி
    அன்பே சிவம்
    பானு.அருள்குமரன்,
    உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
    உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்

Page 1 of 18 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •