Page 31 of 61 FirstFirst ... 21 27 28 29 30 31 32 33 34 35 41 ... LastLast
Results 361 to 372 of 729

Thread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு

                  
   
   
  1. #361
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    எனக்கு அலுவலக விடுப்பு முடிந்தும்.....மன்ற விடுப்பு முடியாமல் தொடர்கிறதே....இந்தக் கொடுமையை நான் எங்க போய் சொல்லுவேன்...(அதான் இங்க சொல்லிட்டியேன்னு நீங்க சொல்றது கேக்குது....அய்யோ சொக்கா என்னை இப்படி பொலம்ப வெச்சுட்டியே....)

    தங்கை பூமகளுக்கும், செல்வா, கோவிந்த் அனைவருக்கும் விடுமுறை வாழ்த்துக்கள். புத்துணர்வோடு மன்றம் வாருங்கள்.
    பரவாயில்ல விடுங்க

    ஆயிரம் பொ(ண்)ன் கிடைக்குதான்னு பாக்கலாம்

    விடுப்பில் செல்பவர் அனவைருக்கும் என் வாழ்த்துக்கள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  2. #362
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    எனக்கு அலுவலக விடுப்பு முடிந்தும்.....மன்ற விடுப்பு முடியாமல் தொடர்கிறதே....இந்தக் கொடுமையை நான் எங்க போய் சொல்லுவேன்...(அதான் இங்க சொல்லிட்டியேன்னு நீங்க சொல்றது கேக்குது....அய்யோ சொக்கா என்னை இப்படி பொலம்ப வெச்சுட்டியே....)

    தங்கை பூமகளுக்கும், செல்வா, கோவிந்த் அனைவருக்கும் விடுமுறை வாழ்த்துக்கள். புத்துணர்வோடு மன்றம் வாருங்கள்.
    உங்களது மன்ற வருகையை நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் மன்றம் வராவிட்டால், உங்களுக்கு ஏற்படும் இழப்பை விட மன்றத்திற்கு ஏற்படும் இழப்பு அதிகம்.
    இணைய இணைப்பு விரைவில் உங்களுக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  3. #363
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    ஊரிலிருந்து திரும்பி விட்டேன்.. இருப்பினும் அலுவலக பணிகள் அதிகம்... மெதுவாக வழக்கம் போல் தொடர்வேன்..
    விடுப்பில் செல்லும் பூ மகள், செல்வா, கோவிந்த் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  4. #364
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    வாருங்கள் ராஜேஷ்! கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு வழக்கம் போல் தொடருங்கள். பயணம் சுகமாக இருந்ததா?
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  5. #365
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    Quote Originally Posted by கலையரசி View Post
    வாருங்கள் ராஜேஷ்! கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு வழக்கம் போல் தொடருங்கள். பயணம் சுகமாக இருந்ததா?
    நன்றி மேடம்.. பயணம் நன்றாகவே அமைந்தது...

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  6. #366
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாங்க ராஜேஷ். ஓய்வுக்குப் பிறகான பணி நல்லமுறையில் அமைந்திட வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #367
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாங்கப்பா...

    வந்தவங்க விட்டதை எல்லாம் எழுதுங்க.

    ஒருத்தர் ட்ரெயிலரோட நிறுத்திட்டார்.

  8. #368
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    ஓய்வுக்கு பிறகு தொடருங்கள் ராஜேஷ்.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  9. #369
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    நன்றி சிவா அண்ணா, அமரன் மற்றும் சூரியன்...

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

  10. #370
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    12,886
    Downloads
    37
    Uploads
    1
    அடடே!

    வந்திட்டீங்களா ராஜேஷ்!

    இனிய வரவேற்புகள்....!
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

  11. #371
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    வாங்க ராஜேஷ்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  12. #372
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    Quote Originally Posted by jayashankar View Post
    அடடே!

    வந்திட்டீங்களா ராஜேஷ்!

    இனிய வரவேற்புகள்....!
    நன்றி ஜெயசங்கர் அண்ணா...

    Quote Originally Posted by Nivas.T View Post
    வாங்க ராஜேஷ்
    நன்றி நிவாஸ் !!!

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

Page 31 of 61 FirstFirst ... 21 27 28 29 30 31 32 33 34 35 41 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •