Page 58 of 61 FirstFirst ... 8 48 54 55 56 57 58 59 60 61 LastLast
Results 685 to 696 of 728

Thread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு

  1. #685
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    வரவேற்ப்புக்கு நன்றி கீதம் அக்கா மற்றும் ஜெகதீசன் அவர்களே..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. #686
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இனிய நல்வரவு நிவாஸ் ,செல்வா மற்றும் அமரன் ..உறவுகள் ஒருசேர வருகை தருவது மிக்க மகிழ்ச்சி..

  3. #687
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    இனிய நல்வரவு நிவாஸ் ,செல்வா மற்றும் அமரன் ..உறவுகள் ஒருசேர வருகை தருவது மிக்க மகிழ்ச்சி..
    ஜெய் நலமா?

    அனைவரும் ஒருசேர வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #688
    இளம் புயல் பண்பட்டவர் jayashankar's Avatar
    Join Date
    08 Jan 2010
    Location
    நைஜீரியா
    Posts
    340
    Post Thanks / Like
    iCash Credits
    12,886
    Downloads
    37
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வாங்க செல்வா. நானும் நாளைக்கு ஊருக்கு வரேன். வந்தா பார்ப்போம்.
    நல்லதுங்க சிவா...!!!

    முடிஞ்சா பார்ப்போம்.. நான் 25 மே மாதம்தான் கிளம்புகின்றேன். முடிந்தால் பார்க்கலாம்!!!
    பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை சுதந்திரமானதாகவும்; ஆணுக்கு பெண்ணின் வாழ்க்கை சுகமானதாகவும் தோன்றுகின்றது....!!

  5. #689
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    Quote Originally Posted by Nivas.T View Post
    ஜெய் நலமா?

    அனைவரும் ஒருசேர வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி
    நலமே நிவாஸ் அண்ணா தங்களின் வருகையுடனான ஆக்கங்கள் மீண்டும் முந்தைய நிலையினை நினைவு கொள்கிறது ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  6. #690
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    நானும் வந்து விட்டேன்....
    அனைவரும் நலமா....?

    (விஜய ஆண்டு சித்திரை முதல் நாள்...
    கானா தமிழ் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது..)

  7. #691
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by govindh View Post
    நானும் வந்து விட்டேன்....
    அனைவரும் நலமா....?

    (விஜய ஆண்டு சித்திரை முதல் நாள்...
    கானா தமிழ் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது..)
    மீள்வரவுக்கு நன்றி கோவிந்த்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #692
    இளையவர் பண்பட்டவர் prakash01's Avatar
    Join Date
    30 Oct 2012
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    23,124
    Downloads
    6
    Uploads
    0
    சில நாட்கள் விடுப்பில் செல்கிறேன்.மீண்டும் விரைவில் வந்து இணைகிறேன் உறவுகளே ...
    பிரகாஷ்

  9. #693
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    விடுப்பில் சென்றதன்பின் புதியவேலையில் அமர்ந்துள்ளேன் நிலைப்படுத்திக்கொள்வதற்க்காக அதிகநேரம் உழைக்க வேண்டியுள்ளது அதுவரை உறவுகளைப்பிரிந்திருக்கவேண்டியிருப்பதையென்னி வருத்தமாயிருக்கிறது. சீக்கிரம் திரும்பவருகிறேன்.
    என்றென்றும் நட்புடன்!

  10. #694
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by prakash01 View Post
    சில நாட்கள் விடுப்பில் செல்கிறேன்.மீண்டும் விரைவில் வந்து இணைகிறேன் உறவுகளே ...
    விடுமுறையை விரும்பியவண்ணம் கழிந்தபின் விரைவில் மன்றமிணைய வாழ்த்துக்கள்.

  11. #695
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    விடுப்பில் சென்றதன்பின் புதியவேலையில் அமர்ந்துள்ளேன் நிலைப்படுத்திக்கொள்வதற்க்காக அதிகநேரம் உழைக்க வேண்டியுள்ளது அதுவரை உறவுகளைப்பிரிந்திருக்கவேண்டியிருப்பதையென்னி வருத்தமாயிருக்கிறது. சீக்கிரம் திரும்பவருகிறேன்.
    வேலையில் நிலைகொள்வதுதான் இப்போதைக்கு முக்கியம். அதில் வெற்றிபெற்றபின் ஓய்வுப்பொழுதில் மன்றம் வாருங்கள்.

    புதிய பணிக்கு இனிய வாழ்த்துக்கள் கும்பகோணத்துப்பிள்ளை.

  12. #696
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    மிக நீண்ட விடுப்புக்குப் பிறகு மீண்டும் தமிழ் மன்றத்துக்கு வருகை தருவது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நண்பர்கள் அனைவரும் நலமா?
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

Page 58 of 61 FirstFirst ... 8 48 54 55 56 57 58 59 60 61 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •