Page 54 of 61 FirstFirst ... 4 44 50 51 52 53 54 55 56 57 58 ... LastLast
Results 637 to 648 of 729

Thread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு

                  
   
   
 1. #637
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,316
  Downloads
  39
  Uploads
  0
  வாழ்த்துக்கள் ஆதன். செல்வா சொன்னார். போகும் முன் சந்திக்கலாம் என ஆவலுடனிருந்தேன்....ஆனால் முடியாமல் போய்விட்டது. அன்றைக்கு என் வீட்டிற்கு உங்களால் வரமுடியவில்லை.

  (நான் நேரிடையாக அழைக்கவில்லை என்றக் கோபமோ என மனதிற்குள் குற்ற உணர்வு....அனைவரும் வருவதாய் சொன்னதால் தனியாய் அழைக்கவில்லை. மன்னிக்கவும்)
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 2. #638
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,803
  Post Thanks / Like
  iCash Credits
  67,497
  Downloads
  57
  Uploads
  0
  Quote Originally Posted by சிவா.ஜி View Post
  வாழ்த்துக்கள் ஆதன். செல்வா சொன்னார். போகும் முன் சந்திக்கலாம் என ஆவலுடனிருந்தேன்....ஆனால் முடியாமல் போய்விட்டது. அன்றைக்கு என் வீட்டிற்கு உங்களால் வரமுடியவில்லை.

  (நான் நேரிடையாக அழைக்கவில்லை என்றக் கோபமோ என மனதிற்குள் குற்ற உணர்வு....அனைவரும் வருவதாய் சொன்னதால் தனியாய் அழைக்கவில்லை. மன்னிக்கவும்)
  அண்ணா அப்படி ஒரு எண்ணதை உங்களுக்கு உண்டக்கியதற்கு தயவு செய்து என்னை மன்னிக்கவும்...

  கடைசி நிமிடத்தில் ஒரு பிரச்சனையில் சிக்கி கொண்டேன், உடன் பணி புரிபவர் சர்வரில் மாற்றம் செய்யும் போது சில முக்கியமான கோப்புக்களை பேக்கப் எடுக்காமல் மாற்றிவிட்டார், அதனை பழைய நிலமைக்கு கொண்டு வர போராடி கொண்டிருந்தேன், இல்லை என்றால அவருக்கு வேலை போயிருக்கும்....
  அன்புடன் ஆதி 3. #639
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,135
  Downloads
  151
  Uploads
  9
  உங்கள் சகஜமான மன்ற வருகை மகிழ்ச்சி ஆதன்..

 4. #640
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,135
  Downloads
  151
  Uploads
  9
  நண்பர்களே..!

  ஒருவார காலத்துக்கு மன்றம் வர மாட்டேன். (வந்தாலும் ஒன்றுதான் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது)

  அடுத்த வாரம் சந்திப்போம்..

 5. #641
  இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
  Join Date
  17 Feb 2012
  Location
  Bangalore, Karnataka, India
  Age
  68
  Posts
  698
  Post Thanks / Like
  iCash Credits
  12,152
  Downloads
  0
  Uploads
  0
  அதிக வேலைப்பளுவின் காரணமாக அடிக்கடி மன்றத்துக்கு வர முடியாத நிலை. ஒருவாரம் விடுப்பில் இருக்கலாம் என்று முடிவுசெய்துள்ளேன். அப்படியே வந்தாலும் பின்னுட்டங்கள் இடுவது குறைவாகவே இருக்கும்.

 6. #642
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  58
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  19,062
  Downloads
  10
  Uploads
  0
  நல்லது தயாளன். குறள் பட்டறைக்கு மட்டும் லீவு போடாதீங்க. சரியா..?

 7. #643
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  58
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  19,062
  Downloads
  10
  Uploads
  0
  நான் எதிர்வரும் மேமாதம் 15 முதல் ஜூன் 25 வரை தமிழகம் வருகை தருவேன் இன்ஷா அல்லாஹ்.. எவரையும் சந்திக்க முடிந்தால் மகிழ்வேன். விழைவோர் எனக்கு தனிமடல் இடுக..

 8. #644
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  58
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  19,062
  Downloads
  10
  Uploads
  0
  இன்னும் சில நாளில் தில்லி திரும்பிவிடுவேன். பிறகு எனது தொடர்ந்த பங்கெடுப்பினை வழங்குகிறேன். நினைவில் வைத்திருப்போருக்கு நன்றி.

 9. #645
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,803
  Post Thanks / Like
  iCash Credits
  67,497
  Downloads
  57
  Uploads
  0
  எப்படி இருக்கீங்க ஐயா ?

  எங்கே ஆளையே காணோமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன், இந்த திரியை வேறு பார்க்கவே இல்லை. மன்னிக்கவும், பயணம் இனிதாக அமைந்ததுதானே ?


  நீங்கள் டில்லி திரும்பிய உடன் பேசுகிறேன் ஐயா
  அன்புடன் ஆதி 10. #646
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,316
  Downloads
  39
  Uploads
  0
  வாங்க கலை. நானும் பலமுறை அலைத்துப் பார்த்தேன்....அந்த நேரம் விடைத்தாள் திருத்தும் பணியில் இருப்பீர்கள் என நினைத்து பதில்லாமைக்கு சமாதானம் சொல்லிக்கொண்டேன். திரும்ப வந்து கலக்குங்க.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 11. #647
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  24 Jan 2012
  Location
  Bangalore
  Age
  58
  Posts
  2,259
  Post Thanks / Like
  iCash Credits
  44,668
  Downloads
  7
  Uploads
  0
  Quote Originally Posted by கலைவேந்தன் View Post
  இன்னும் சில நாளில் தில்லி திரும்பிவிடுவேன். பிறகு எனது தொடர்ந்த பங்கெடுப்பினை வழங்குகிறேன். நினைவில் வைத்திருப்போருக்கு நன்றி.

  வாங்க கலை... இன்று பள்ளி தொடங்கியிருக்குமே... எந்தக் Kendriya Vidyalayaவில் (யூகம் சரிதானா...?) பணியாற்றுகிறீர்கள்...?
  ஜெயந்த்.

  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
  இனிதாவ தெங்குங் காணோம்…

 12. #648
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  London / Sri Lanka
  Posts
  5,891
  Post Thanks / Like
  iCash Credits
  9,137
  Downloads
  11
  Uploads
  0
  (மீண்டும்) வணக்கம் மக்களே
  தமிழை வளர்க்க,
  தமிழரோடு தமிழில் பேசுங்கள்

Page 54 of 61 FirstFirst ... 4 44 50 51 52 53 54 55 56 57 58 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •