Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 57

Thread: மென்பொருள் மாற்றங்கள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,057
    Downloads
    15
    Uploads
    4

    மென்பொருள் மாற்றங்கள்

    அன்பு உறவுகளே,

    மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது...

    காலத்திற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வதும், கிடைக்கும் தொழில்நுட்பத்திற்கேற்ப நம்மை முன்னேற்றிக் கொள்வது இன்றியமையாததாய் இருக்கிறது.

    மன்றத்தில் சில மென்பொருள் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இவை முன்பை விட சிறப்பாக செயல்படும். விட்டுப்போன சில வசதிகள் இன்னும் சில நாட்களில் சரி செய்யப்படும்.

    தற்பொழுது 9 ஸ்கின்களை தேர்ந்தெடுத்து கொடுத்து இருக்கிறோம். அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்கின்களை மாற்றிக்கொள்ளலாம்.

    Footer-ல் Left side ஸ்கின்களை தேர்வு செய்யலாம்.

    சில நாட்கள் கழித்து குறை கண்டால் தெரியப்படுத்துங்கள்.. தங்களின் தேவைகளை நிறைவு செய்ய காத்திருக்கிறோம்.


    குறைகளை இந்த பதிவில் கூறுங்கள்.
    Last edited by அறிஞர்; 14-08-2008 at 04:06 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    194,654
    Downloads
    104
    Uploads
    1
    I would like to have the unicode converter at the bottom of each page.

    (without that I'd to type in english.. enna kodumai sir ithuu...!!!)
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    361,294
    Downloads
    151
    Uploads
    9
    மாற்றங்கள் நன்றாக உள்ளது. நிவர்த்தி செய்யக் கூடிய சிற்சில சிக்கல்கள் உள்ளன. நீண்ட கால நன்மைக்காக குறுகிய கால அசௌகரியங்களை மனமுவந்து ஏற்கிறேன்..

    மறுமொழிப்பதிவுகளை பதிவேற்றும் கட்டளை கொடுத்ததும் பிழைச்செய்தி வருகிறது. ஆனால் பதிவுகள் பதிவேற்றப் படுகிறது. எனக்கு மட்டுந்தானா அல்லது எல்லாருக்குமா..

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,057
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    I would like to have the unicode converter at the bottom of each page.

    (without that I'd to type in english.. enna kodumai sir ithuu...!!!)
    இகலப்பை இறக்க இயலாதா...
    விரைவில் செயல்பத்திவிடுகிறோம்... கொஞ்சம் பொறுங்கள்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    36,802
    Downloads
    26
    Uploads
    1
    ஒரு போஸ்ட் ரிப்ளை செய்தவுடனே மறுபடியும் அந்த பக்கத்திற்கு தானாக வருவதில்லை மன்றம்? ஏன் இப்படி.....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    50,982
    Downloads
    126
    Uploads
    17
    அனைத்து தோல்களும் அருமை. Default மிகவும் பிடித்திருக்கிறது.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,057
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    ஒரு போஸ்ட் ரிப்ளை செய்தவுடனே மறுபடியும் அந்த பக்கத்திற்கு தானாக வருவதில்லை மன்றம்? ஏன் இப்படி.....
    சில பிரச்சனை எனக்கும் உள்ளது.......

    ஆனால் பதிவு பதியப்பட்டுவிடுகிறது.

    விரைவில் சரிசெய்யப்படும்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    19,683
    Downloads
    1
    Uploads
    0
    மென்பொருள் மாற்றங்கள் மயக்குகிறது.... வர்ணக் கலவைகள் அருமை.... பாராட்டுக்கள் நிர்வாகத்தினரே!

  9. #9
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    03 Nov 2007
    Posts
    84
    Post Thanks / Like
    iCash Credits
    8,023
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    ஒரு போஸ்ட் ரிப்ளை செய்தவுடனே மறுபடியும் அந்த பக்கத்திற்கு தானாக வருவதில்லை மன்றம்? ஏன் இப்படி.....
    ஆமாம் இதே மாதிரித்தான் எனக்கும்.
    பிழைச்செய்தி வருகிறது.
    வைத்த குறி தப்பாது.....>>--தமிழ்அம்பு-->>

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    48
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    44,765
    Downloads
    101
    Uploads
    0
    புதிய வடிவமைப்பு வியக்கும் வகையில் அமைந்துள்ளது சில குறைகள் தவிர... புதிய பரிமாணத்தில் தமிழ்மன்றம்....

    Unicode Converter விரைந்து இணைத்தால் நலமாக இருக்கும்...
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    68
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    13,304
    Downloads
    9
    Uploads
    0
    மென்பொருள் மாற்றத்திர்க்கு நன்றி
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    121,714
    Downloads
    4
    Uploads
    0
    மன்றநலம் மனதில் கொண்டு சொந்தநேரம், உழைப்பு, பொருள் அளித்து
    புதுப்பொலிவும் கூடுதல் சிறப்புகளும் சேர்க்கும் உள்ளத்தை - நிர்வாகத்தை
    வாழ்த்தி மகிழ்கிறேன்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •