தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
சரி அப்படியே ஆகட்டும்.
மிக்க நன்றி சார்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
சிறப்பான மாற்றத்தை தந்த மன்ற நிர்வாகிகளுக்கும், அதற்காக உழைத்த உள்ளங்களுக்கும் நன்றிகள்.
புதிய மாற்றங்கள் புதுப் பொலிவையும் இன்னும் அதிக நேசத்தையும் உள்ளடக்கி வந்திருப்பது பாராட்டுக்குறியது. குறிப்பாக விசிட்டர் பகுதி. ஒருவருக்கொருவர் இன்னும் அதிகமாக நெருங்கி வர உறுதுணையாயிருக்கும்.
எனக்கு எடிட்டிங் பிரச்சனை எதுவும் எழவில்லை. அனைவரும் NHM Writer உபயோகித்தால் இது ஒரு பிரச்சனையாக எழ வாய்ப்பில்லை.
ஏதேனும் செலவினங்கள் ஏற்பட்டிருந்தால் நாங்களும் பங்களிக்க ஒரு வாய்ப்புத்தருமாறு நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றியுடன்
ஐ... எழுத்துருமாற்றி வந்துட்டுதே..
என்னதான் ஸ்கின் தெரிவு பல இருந்தாலும் லொகோவும், Unicode Converter உம் நீல நிறத்திற்குத்தான் ஏதுவாக உள்ளது.
அத்துடன் சிலவற்றில் ஒன்லைன், ஓப்லைன் இலகுவாக தென்படும் கையிலில்லை.
"மல்டி கோட்" தெரிவு வேலை செய்யவில்லையே...
என்னால் ஆரம்பிக்கப்பட்ட திரிகளை பார்வையிடுவதில் சிக்கலாக உள்ளதே...? எப்படி செல்வது?
என்றென்றும் நட்புடன்
உங்கள் தீபன்.
எனக்கு இயல்கிறதே..
http://www.tamilmantram.com/vb/member.php?u=670
இங்கே சென்று Statistics அமுக்குங்கள். தெரியும் நிரலில் உங்களால் ஆக்கப்பட்ட இழைகளை தேரிவுசெய்யுங்கள்.
தமிழ் எடிட்டர் இல்லாதது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதையும் பழையபடி செய்தால் நன்றாக இருக்கும்
tamil editor illadhadhu migavum kashtamaga ulladhu. Adhaiyum pazhayapadi seidhaal nandraaga irukkum
Last edited by அமரன்; 17-08-2008 at 07:51 PM. Reason: தமிழாக்கம்
இசையரசி பற்றிய BLOG
http://isaiarasi.blogspot.com/
இன்றைய பாடல் " தங்கரதம் வந்தது வீதியிலே"
http://www.tamilmantram.com/vb/showt...t=17730&page=8
மாற்றங்கள் உள்ளம் கவருகின்றன...
மன்றத்தில் தமிழ் யுனிகோட் கன்வர்டர்...வரவில்லை. (இ-பணம் -காணலை)
புதிய விபி மன்றம் பல புது வசதிகளோடு இருக்கிறது போல!! Tag, Groups, Notification என்று பல இருக்கின்றன.
அப்படி என்னென்ன வசதிகள் புதிதாக வந்திருக்கின்றன என்பதை எங்களுக்குக் கூறினால் அதனை உபயோகப்படுத்த வசதியாக இருக்குமே!
அன்புடன்
தென்றல்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks