மன்றத்தில் தமிழ் யுனிகோட் கன்வர்டர்...வரவில்லை
எனக்கு கொஞ்சம் நிர்வகிகள் உதவுவார்களா...?
மற்ற எல்லோருக்கும் கன்வர்டர் தெரிகிறதா..??
எனக்கு
பழைய மன்ற முகப்பும் வசதிகளும்..
புதிய பதிவுகள் மேலேதெரிவதும் பழைய முறை படியே வேண்டும்..
என்ன செய்ய வேண்டும்...
உதவுங்கள்..
வேறு தள உதவியில்.. இங்கு தமிழில் பதிக்கிறேன்...
வாழ்க தமிழ்
சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்!!!
நல்ல சினிமாவை பார்க்கணுமா...???
சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்!!!
நல்ல சினிமாவை பார்க்கணுமா...???
எனக்கு பாமினியில் தட்டச்சு செய்யும் வசதியுடைய முறை வரவில்லை... மென்பொருள் மேம்படுத்தல் காரணமாக சிறிதுகாலம் பொருத்துக்கொள்கிறேன்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
அழகான மாற்றங்கள்..!!
மாற்றங்களுக்கான நாட்களின் தேவைகளால், சில சின்ன சின்ன குறைகள்...
அவையும் விரைவில் நீங்கி, நம் மன்றம் வீறு நடை போடும்..!!![]()
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அன்பானவர்களே..
மேம்படுத்தல் தொடர்கிறது. பழைய வசதிகளை குறுகியகாலத்தில் மீண்டும் பெறக்கூடியதாக இருக்கும். தொடர்ந்து உங்கள் கருத்துகளைக் கொடுங்கள்.
நன்றி.
மன்றம் அட்டகாசமாக இருக்கிறது..
இதற்காக உழைத்த உறவுகளுக்கு நன்றி..
மாற்றங்கள் அழகாக உள்ளன...
வாழ்த்துக்கள்...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
புதிய தோற்றங்கள் மிகவும் அழகாக உள்ளன.
ஆனால் யுனிக்கோடு கன்வெட்டர் இல்லாமல் மன்றத்தில் நுழைய பெறும் அவதியாக இருந்தது
பழைய பதிவுகளில் சென்று பெயரை காப்பி செய்து பின்புதான் நுழைய முடிந்தது.
முதலில் கன்வெட்டரை பொருத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
மாற்றங்கள் உள்ளம் கவருகின்றன...
உழைத்த உறவுகளுக்கு மிகுந்த நன்றிகள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks