Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: தேடலில்......

                  
   
   
  1. #1
    புதியவர் subas's Avatar
    Join Date
    07 Aug 2008
    Location
    Chennai
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0

    Thumbs up தேடலில்......

    வணக்கம்! நேரங்கிடைக்கும் போதெல்லாம் கம்பியூட்டரில் தமிழை தேடுவேன் ஆனால் ''தமிழ் மண்றமே'' கிடைத்துவிடும் என்று நான் எண்ணவில்லை. மண்றத்திற்கு புதியவன். தமிழ் ''க்கு'' இளையவன் வயது 42, இதெல்லாம் என்ன ? சும்மா ஒரு வணக்கம் போட்டுவிட்டால் போதாதா அறிமுகமாவதற்கு, அதுதான் அறிமுகமாகி விட்டேனே, இனி தமிழ் பரிமாறல்கள் கலந்த விருந்துக்காய் தினமும் தமிழ் மண்றத்துக்கு வருவேன். அப்போது யார் என்று ............ எப்படியும் மண்றத்தின் தமிழ்விருந்து வேண்டும். -சுபாஸ்- http://tamilthuralel.blogspot.com/
    Last edited by subas; 14-08-2008 at 03:46 PM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    வாருங்கள்... வாருங்கள்..!!

    தங்களின் தமிழ்பற்று கண்டு மனம் மகிழ்ந்தேன்..!!

    தொடர்ந்து மன்றம் வந்து தமிழ்மணம் பரப்ப வேண்டுகிறேன் தங்களை..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாங்க வாங்க சுபாஸ் அவர்களே!

    தமிழில் நன்றாக விளையாடுகின்றீர்கள்.

    பயன் மிக்க மன்றத்தில் உங்கள் பங்களிப்பும் சேரட்டும்.
    பயன் மிக்க தகவல்களை மன்றமும் உங்களில் சேர்க்கட்டும்..

    வாழ்த்துகள்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    வாருங்கள் அன்பரே...

    தங்களுக்கு தெரிந்த தகவல்களை கொடுங்கள்.. பரிமாறிக்கொள்வோம்..

  5. #5
    புதியவர் subas's Avatar
    Join Date
    07 Aug 2008
    Location
    Chennai
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0

    Cool

    கண நேரத்தில் உண்மைகள் உறவாடுவதும் உள்ளங்கள் பரிமாறுவதும்
    நட்பின் உருக்கத்தில் தான். காதல் கூட மெய்க்காகவே சொல்லப்படும்
    மெய்யான பொய் ஆகிவிடுகிறது. எவ்வாறாயினும்,
    நட்பென்னும் காட்டாற்று வெள்ளத்தில் கலந்து தமிழ்தூறலில் நனைந்து, தமிழ் மண்றத்தில் இணைந்து இரைந்து வரும் இன்ப வெள்ளத்தில் கலந்து,கரைந்து போவோமா.......? இன்று இது முதல் முயற்சி, அறிமுகம் ஆனாலும், கேழ்விகளோடு ஆரம்பித்து விடை தேடித் தொடர்ந்து உங்களின் எண்னங்களோடும் தமிழ் பரிமாறல்களோடும் நாளை முதல் தினமும் விருந்துக்காய் வருவேன் சில வேளை பரிமாறவும் செய்வேன். இன்று, இந்த இனிய அறிமுக சந்தர்ப்பத்திற்கு நன்றி.
    என்றும் அன்புடன் எம்.சுபாஸ்
    . http://tamilthuralel.blogspot.com

  6. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    03 Nov 2007
    Posts
    84
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    0
    Uploads
    0
    வணக்கம் நண்பரே!
    வாருங்கள். வந்து எம்முடன் கொண்டாடுங்கள், தமிழை!
    உங்களது வார்த்தைகளில் தமிழ் விளையாடுவதைப் பார்த்தால் எனக்கு தமிழில் தட்டச்சு செய்ய பயமாக இருக்கிறது.
    வைத்த குறி தப்பாது.....>>--தமிழ்அம்பு-->>

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    வரவேற்கிறேன்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by subas View Post
    வணக்கம்!
    வருக சுபாஸ் அவர்களே...
    அறிமுகத்திலேயே கலாய்க்கத் தொடங்கி விட்டீர்களே...
    விருந்துக்கும் வாருங்கள். விருந்து தரவும் வாருங்கள்.
    அறிந்ததுமே, உங்கள் வலைப்பக்கத்தில் அறிவிக்கும், உங்கள் பண்பு சொல்கின்றது, தமிழ்மேல் உங்களுக்குள்ள அன்பை...
    வாழ்த்தி வரவேற்கின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    வாருங்கள் சுபாஸ் தங்கள் வரவு நல்வரவாகுக. தங்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  10. #10
    இனியவர் பண்பட்டவர் அகத்தியன்'s Avatar
    Join Date
    25 May 2006
    Location
    அமீரகம் (அபுதாபி)
    Age
    41
    Posts
    546
    Post Thanks / Like
    iCash Credits
    10,709
    Downloads
    148
    Uploads
    1
    வாருங்கள் சுபாஷ்.. மன்றம் சார்பில் எனது வரவேற்புக்கள்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    தமிழ் தேடி வந்த தமிழன் சுபாசை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  12. #12
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    வணக்கம் சுபாஸ் உங்களைப்போல தேடற்பொறியின் உதவியுடன் மன்றத்தில் நுழைந்தவன்தான் நானும் தயங்காமல் உங்கள் படைப்புக்களைத்தாருங்கள்..
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •