Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
இதிலிருந்து சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் நான் தின்றது ஆறு மட்டும்தான்.. எங்க அக்கா தின்றது நூறு மட்டும்தான்..!! (இன்னுமிருந்தா சொல்லுங்கோ..)
அந்த ஆறு ஐட்டம்மில் காகமும் இருக்கிறதா?