இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தகுதி சுற்றில் வெளியேறி விட்டதால் ,
நமது தேசிய விளையாட்டான ஹாக்கி , ஆண்கள் பிரிவில் பீஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இடம் பெயராமல் போனது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது..

1928ல் இருந்து நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, இந்த முறை தான் விளையாட முடியாமல் போனது...

இருந்தாலும் மற்ற போட்டிகளில் இந்தியா பதக்கங்கள் பல பெற நமது தளத்தின் நண்பர்கள் சார்பாக இறைவனை வேண்டிக்கொள்வோம்....