Page 36 of 46 FirstFirst ... 26 32 33 34 35 36 37 38 39 40 ... LastLast
Results 421 to 432 of 544

Thread: அ(அன்பு)அ(அமர்)அ(அக்னி)..!!

                  
   
   
  1. #421
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ஓவியன் View Post

    அன்பு; ஆமா, ஏன் உங்க கிட்ட 22 பீற்றூட், 22 நோக்கிள், 22 வெங்காயம் நகைகள் எல்லாம் இல்லையா...??

    அமரனும் கடைக்காரரும்;
    ஏன்???

    உருளைக்கிழங்கு கத்தரிக்காய் வாழைக்காய் புடலங்காய் அவரை இதெல்லாம் ஞாபகம் வரலியோ???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #422
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஓவியன்...வீட்டில் அதிகமா பாவிக்கும் காய்கறிகளாய் இருக்கும் அன்பு....!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #423
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    ஏன்???

    உருளைக்கிழங்கு கத்தரிக்காய் வாழைக்காய் புடலங்காய் அவரை இதெல்லாம் ஞாபகம் வரலியோ???
    அட அதையெல்லாம் சேர்த்துதான் கடைக்காரர் கிட்டே கேட்டீங்களா...??

    மன்னிக்கணும் அன்பு, என்னோட பதிவில் அவற்றையும் சேர்த்துக்கிறேன் - உங்க விருப்பப்படி..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #424
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஓவியன்...வீட்டில் அதிகமா பாவிக்கும் காய்கறிகளாய் இருக்கும் அன்பு....!!
    அப்போ அனுபவம் பேசுது என்கிறீங்க... ஓகே....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #425
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஓவியன்...வீட்டில் அதிகமா பாவிக்கும் காய்கறிகளாய் இருக்கும் அன்பு....!!
    இப்படியே போச்சுதுனா, அ,அ,அ,சி என்றும் ஒரு திரி ஆரம்பிக்க வேண்டியிருக்கும் போல...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #426
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அட அதையெல்லாம் சேர்த்துதான் கடைக்காரர் கிட்டே கேட்டீங்களா...??

    மன்னிக்கணும் அன்பு, என்னோட பதிவில் அவற்றையும் சேர்த்துக்கிறேன் - உங்க விருப்பப்படி..!!
    அப்போ நான் இதெல்லாம் சொன்னேன் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது...???

    நீங்களே உங்க வீக்பொய்ன்ட் ஐ லீக்கவுட் பண்ணலாமா... அநியாயத்துக்கு நல்லவனா இருக்கேளே...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #427
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஓவியன்...வீட்டில் அதிகமா பாவிக்கும் காய்கறிகளாய் இருக்கும் அன்பு....!!
    எல்லாமே பந்து வீசறாமாதிரி உருண்டையா இருக்குதே. அப்படின்னா ஓவியனுக்கு நல்ல பிராக்டிஸ்தான்னு நினைக்கிறேன் (அதாங்க பந்து பிடிச்சு)

  8. #428
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by aren View Post
    எல்லாமே பந்து வீசறாமாதிரி உருண்டையா இருக்குதே. அப்படின்னா ஓவியனுக்கு நல்ல பிராக்டிஸ்தான்னு நினைக்கிறேன் (அதாங்க பந்து பிடிச்சு)

    ஓவியன் 20-20 விரும்பிப் பார்ப்பது இதனாலதானா..

    அநேகமாக ஓவியன் தற்பாதுகாப்பு ஆட்டம்தான் போலும்.

  9. #429
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    ஓவியன் 20-20 விரும்பிப் பார்ப்பது இதனாலதானா..

    அநேகமாக ஓவியன் தற்பாதுகாப்பு ஆட்டம்தான் போலும்.
    பின்ன என்னவாம்.

    கிரிக்கெட்டில் 12வது ஆட்டக்காரர் மாதிரி, பாட்டிங்கும் ஆட முடியாது, போலிங்கும் போட முடியாது, வெறும் ஃபீல்டிங் மட்டும்தான்.

    விக்கெட் கீப்பிங்கூட சான்ஸ் இல்லை, அப்படியிருந்தால் கொஞ்சம் ப்ரொடெக்ஷ்னாவது இருக்கும்.

    ஷார்ட் லெக்கில் ஹெல்மெட் போட்டுக்காம நிக்கனும்னா எப்படி இருக்கும் நிலமை, நினைச்சுப் பாருங்கள்

  10. #430
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by aren View Post
    எப்படி இருக்கும் நிலமை, நினைச்சுப் பாருங்கள்
    ஹீ, ஹீ..!!

    உங்களை மாதிரித்தான் இருக்கும்னு நினைக்கிறன்..!
    !

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #431
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா.......இந்த கூக்ளியை ஆரென் எதிர்பார்த்திருக்க மாட்டார்....நல்லத்தான் கிரிக்கெட் விளையாடுறீங்க ஓவியன்.....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #432
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியன் View Post
    ஹீ, ஹீ..!!

    உங்களை மாதிரித்தான் இருக்கும்னு நினைக்கிறன்..!
    !
    என் விஷயம் எனக்குத் தெரிந்துதானே வேண்டாம் வேண்டாம் என்று சொன்னேன், நீங்க கேட்கவேயில்லையே. இப்போ என்னை மாதிரி இருக்கும்னு சொன்னால் எப்படி. தப்பிக்க வழி சொல்லிக்கொடுத்தும் அதை தேர்ந்தெடுக்காமல் இப்போது என்னைப் போல் என்று சொல்கிறீர்கள்.

Page 36 of 46 FirstFirst ... 26 32 33 34 35 36 37 38 39 40 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •