Page 4 of 46 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 544

Thread: அ(அன்பு)அ(அமர்)அ(அக்னி)..!!

  1. #37
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by அக்னி View Post

    ஓவியரே (அறிஞர் தலைமையில்) வந்துட்டே இருக்கம்...
    அக்னி.... ஆவேசம் வேண்டாம்... பனங்கிழங்கை பிழப்பதற்கு அரிவாள் எதற்கு????
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அறிஞர் View Post
    ஓவியனை வைத்து ஏதாவது திரி ஆரம்பிங்க மக்கா..
    என்னே ஒரு வில்லத்தனம்....???

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #39
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அறிஞர் View Post
    ஓவியனை வைத்து ஏதாவது திரி ஆரம்பிங்க மக்கா..

    அறிஞசரையும் சேர்த்துதான் ஆகணும் போல இருக்கு ஓவியன்,,

    ஓவியனை வைத்துதானே இந்தத் திரியையே ஆரம்பிச்சிருக்கோம்.. ஹையோ ஹைய்யோ!!!
    Last edited by தாமரை; 27-07-2008 at 04:07 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #40
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    அறிஞ்சரையும் சேர்த்துதான் ஆகணும் போல இருக்கு ஓவியன்,,

    ஓவியனை வைத்துதானே இந்தத் திரியையே ஆரம்பிச்சிருக்கோம்.. ஹையோ ஹைய்யோ!!!
    ஐயோ ஜாலி, ஜாலி...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #41
    புதியவர் பண்பட்டவர் மலர்விழி's Avatar
    Join Date
    25 Jun 2008
    Location
    மலேசியா
    Posts
    40
    Post Thanks / Like
    iCash Credits
    8,967
    Downloads
    0
    Uploads
    0
    எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது??!!
    படிக்க படிக்க ஜாலியா இருக்கு...
    தொடருங்கள்
    நேற்று என்பது சரித்திரம், நாளை என்பது விசித்திரம், இன்று அது ஒரு வரம்...

  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இப்படித்தாங்க ஒரு தடவை அமரனோட வீட்டுக்கு நம்ம அன்பு முதல் முதலாக போன கதை செம காமடி ஆகிப் போச்சு...!!

    அமரனது வீட்டு அடையாளத்தை அன்பு கேட்ட போது, அமரன் தன் வீடு உள்ள வீதியைக் கூறி 'அந்த வீதியிலுள்ள நம்ம வீட்டு வாசலில் ஒரு வெள்ளை நிற மாடு மேய்ந்து கொண்டு நிற்குது - அந்த வீடுதான் நம்ம வீடு' என்று சொல்லியிருக்கிறார்....

    அன்பு அந்த வீதிக்கு வந்த நேரம் பார்த்து அந்த வெள்ளை நிற மாடு நகர்ந்து போய், அமரனது வீட்டுக்கு அருகே இருந்த பொதுக் கழிவறைக்கு முன் மேய்ந்து கொண்டு நிற்க...

    அங்கே போன நம்ம அன்பு, பூட்டிக் கிடந்த அந்தக் கழிவறைக் கதவை....

    ‘அமரன், டேய் அமரன்' அப்படினு தட்டிக்கொண்டிருந்தாராம்...!!
    Last edited by ஓவியன்; 27-07-2008 at 06:14 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அமர் - படையப்பா படத்தின் மொழி என்ன, தமிழா ஆங்கிலமா..??
    அன்பு - அரேபி..
    அமர் - சபாஸ் சரியான விடை..!!

    பி.கு - ஹீ, ஹீ..!!
    எடுத்துக் கொடுத்ததுக்கு நன்றி அன்பு
    அந்த மொழியில படம் வந்துச்சா என்கிட்ட சொல்லவே இல்ல.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  8. #44
    இனியவர் பண்பட்டவர் அகத்தியன்'s Avatar
    Join Date
    25 May 2006
    Location
    அமீரகம் (அபுதாபி)
    Age
    41
    Posts
    546
    Post Thanks / Like
    iCash Credits
    10,709
    Downloads
    148
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியன் View Post
    இப்படித்தாங்க ஒரு தடவை அமரனோட வீட்டுக்கு நம்ம அன்பு முதல் முதலாக போன கதை செம காமடி ஆகிப் போச்சு...!!

    அமரனது வீட்டு அடையாளத்தை அன்பு கேட்ட போது, அமரன் தன் வீடு உள்ள வீதியைக் கூறி 'அந்த வீதியிலுள்ள நம்ம வீட்டு வாசலில் ஒரு வெள்ளை நிற மாடு மேய்ந்து கொண்டு நிற்குது - அந்த வீடுதான் நம்ம வீடு' என்று சொல்லியிருக்கிறார்....

    அன்பு அந்த வீதிக்கு வந்த நேரம் பார்த்து அந்த வெள்ளை நிற மாடு நகர்ந்து போய், அமரனது வீட்டுக்கு அருகே இருந்த பொதுக் கழிவறைக்கு முன் மேய்ந்து கொண்டு நிற்க...

    அங்கே போன நம்ம அன்பு, பூட்டிக் கிடந்த அந்தக் கழிவறைக் கதவை....

    ‘அமரன், டேய் அமரன்' அப்படினு தட்டிக்கொண்டிருந்தாராம்...!!
    அன்பு இந்த வார ராசிபலனில் உமக்கு "சனி" அப்படி என்று ஏதாஅவது போட்டிருந்ததா?

    சிங்கத்த சீண்ட சீண்ட தூங்கிக்கிட்டே இருக்கே ஓருவேள அது சிங்கமில்லையோ??

  9. #45
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அகத்தியன் View Post
    அன்பு இந்த வார ராசிபலனில் உமக்கு "சனி" அப்படி என்று ஏதாஅவது போட்டிருந்ததா?
    சிங்கத்த சீண்ட சீண்ட தூங்கிக்கிட்டே இருக்கே ஓருவேள அது சிங்கமில்லையோ??
    அக்னி - அமரன் உங்க ராசி என்ன...??

    அமரன் - சிங்கம்

    அக்னி - அன்பு, உங்க ராசி..??

    அன்பு - (மனதுக்குள், இது என்னடா வம்பா போச்சுது, அமரன் வேற சிங்கம் எண்டு சொல்லுறான்) ம், ம், ம்...!!, சிறுத்தை..!!

    அக்னியும் அமரனும் -

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #46
    இனியவர் பண்பட்டவர் அகத்தியன்'s Avatar
    Join Date
    25 May 2006
    Location
    அமீரகம் (அபுதாபி)
    Age
    41
    Posts
    546
    Post Thanks / Like
    iCash Credits
    10,709
    Downloads
    148
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அக்னி - அமரன் உங்க ராசி என்ன...??

    அமரன் - சிங்கம்

    அக்னி - அன்பு, உங்க ராசி..??

    அன்பு - (மனதுக்குள், இது என்னடா வம்பா போச்சுது, அமரன் வேற சிங்கம் எண்டு சொல்லுறான்) ம், ம், ம்...!!, சிறுத்தை..!!

    அக்னியும் அமரனும் -

    ஓவியரே இதுதானே வேணாம் எங்கிறது...

    உங்க சண்டைல என்ன கோர்த்துவிடப்பார்க்கிறீரே?

    என்ன விட்டுடுங்கோ

  11. #47
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அகத்தியன் View Post
    என்ன விட்டுடுங்கோ
    அன்பு - அகத்தியன் ஏன் மூன்று காரில் தப்பி ஓடுகிறார் அக்னி, ஒரு காரிலே ஓடி இருக்கலாம் தானே...?!

    அக்னி - அன்பு, அப்பவே சொன்னேன் அளவோடு நிறுத்தச் சொல்லி....
    கேட்டீங்களா, இப்போ பாருங்க ஒன்றெல்லாம் மூன்றாகத் தெரியுது..!!

    அமரன் - மூன்று காரா......???

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #48
    இனியவர் பண்பட்டவர் அகத்தியன்'s Avatar
    Join Date
    25 May 2006
    Location
    அமீரகம் (அபுதாபி)
    Age
    41
    Posts
    546
    Post Thanks / Like
    iCash Credits
    10,709
    Downloads
    148
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அன்பு - அகத்தியன் ஏன் மூன்று காரில் தப்பி ஓடுகிறார் அக்னி, ஒரு காரிலே ஓடி இருக்கலாம் தானே...?!

    அக்னி - அன்பு, அப்பவே சொன்னேன் அளவோடு நிறுத்தச் சொல்லி....
    கேட்டீங்களா, இப்போ பாருங்க ஒன்றெல்லாம் மூன்றாகத் தெரியுது..!!

    அமரன் - மூன்று காரா......???
    அது மூன்ரில்ல.... நாலு.

    இப்ப யருக்கு கண்ணு தெரியல்ல?

Page 4 of 46 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •