மறுபடியும் அ அ அ அட்டகாசம் ஆரம்பிச்சாச்சா....கொளுத்திப் போடுங்க ஓவியன்...அருமையா இருக்கு.
மறுபடியும் அ அ அ அட்டகாசம் ஆரம்பிச்சாச்சா....கொளுத்திப் போடுங்க ஓவியன்...அருமையா இருக்கு.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நண்பர் ஒருவருக்கு ஆபரேசன் நடந்ததால் நம்ம அன்புவும், அமரனும், அக்னியும் அவரை நலம் விசாரிக்க ஹாஸ்பிடலுக்கு போயிருந்தாங்க....
இவங்க மூவரும் ஹாஸ்பிடலுக்கு போகும் போதுதான் நண்பரை ஆபரேசன் தியேட்டரிலிருந்து மீள அவரது அறைக்கு மாற்றியிருந்தாங்க....
நண்பர் ஆபரேசன் வெற்றிகரமானதில் சந்தோசமாக இருந்தார்....
நண்பருடன் பேசி முடித்து மூவரும் கிளம்பும் தருவாயில் அன்பு கேட்டாரே ஒரு கேள்வி....
அன்பு: ஆமா, உங்களுக்கு எப்போது ஆபரேசன் பண்ணினாங்க...???
அக்னியும் அமரனும்:
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
பக்கத்து கட்டில்ல அக்னி அட்மிட் ஆனதை மறந்திட்டீங்கப் போல
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks