Page 11 of 46 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 15 21 ... LastLast
Results 121 to 132 of 544

Thread: அ(அன்பு)அ(அமர்)அ(அக்னி)..!!

                  
   
   
  1. #121
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அக்னி - அன்பு எனக்கு ட்ரைவிங் லைசென்சின் ஒரு படியாக 'றிவேஸ்' எடுக்கிற டெஸ்டில பாசாகிட்டேன்...!!

    அன்பு - அப்போ, இனி கார் வாங்கிட வேண்டியதுதானே..!!

    அக்னி - வாங்கி....???

    அன்பு - வாங்கி, வீதியில் ‘றிவேசாக காரை ஓட்டுங்கோ, நீங்கதான் றிவேஸ் டெஸ்டிலே பாசாகிட்டிங்களே...!!

    அக்னி -

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  2. #122
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by சுட்டிபையன் View Post
    ஹா ஹா விராடரே எப்பவுமே நானும் ஓவியரும் ஒரே கட்சிதான்
    அப்படியென்றால் ஓவியனை பகைக்கவேண்டியதுதான்... (இந்தத்திரியில் மட்டும்)
    மன்னிச்சுக்கோடா ஓவியன்

  3. #123
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    யாரப்பா அவருக்கு பண்பட்டவர் பதவியெல்லாம் கொடுத்தது..??
    அக்னி: நிர்வாகியின் பிள்ளையின் அப்பாதான் கொடுத்தாரு...
    ஓவியன்:
    Last edited by அக்னி; 30-08-2008 at 01:08 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #124
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அக்னி View Post
    அக்னி: நிர்வாகியின் பிள்ளையின் அப்பாதான் கொடுத்தாரு...
    ஓவியன்:
    அன்பு - அடடே அது எப்படி..??

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #125
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    அக்னி: நிர்வாகியின் பிள்ளையின் அப்பாதான் கொடுத்தாரு...
    ஓவியன்:
    வேண்டாம் அக்னி...
    இது நிவாகியின் குடும்பத்தில பிரச்சினையை கொண்டுவந்திடும்....

  6. #126
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    எந்த நேரமும் தொள தொள என்று சதா ஏதாவது கதைத்துக்கொண்டிருந்தார் சுட்டிப்பையன்.
    அதைப்பார்த்து (கேட்டு) பொறுமையின் எல்லைக்கே வந்திட்ட ஓவியன்..

    ஓவியன்: சுட்டிப்பையா...
    எந்தக்கதை கதைச்சாலும் அது பெறுமதியானதாக இருக்க வேண்டும். உம்மட வாயிலிருந்து வருகிற ஒரு எழுத்தின் உச்சரிப்பாக இருக்கட்டும் அதற்கு பெறுமதி இருக்க வேண்டும். அப்படி இருந்தால்த்தான் மற்றவங்க நம்மளை மதிப்பாங்க, நம்மட பேச்சை கேப்பாங்க.

    சுட்டிப்பையன்: அப்படியா ஓவியன் ...!!!
    இனிமேல் அப்படியே நடந்துகொள்கிறேன்.. ( என்று சொல்லியதுதான் தாமதம். விறுவிறென்று வீடை விட்டு வெளியே போய்விட்டார்)

    சில நிமிடங்களின் பின்னர் ஓவியனின் அலைபேசி அலற

    ஓவியன்: ஹலோ....யார் கதைக்கிறது?

    சுட்டிப்பையன்:நாந்தான் .... சுட்டிப்பையன் பேசுறன்.
    அப்போத சொன்னேன ஒரு கதை. அதை சொல்லிமுடிக்கத்தான் கோல் எடுத்தனான்....

    ஓவியன்: இஞ்சேரும் சுட்டிப்பையன். உம்மட ஒவ்வொரு சொல்லுக்கும் பெறுமதி வேண்டுமென்று அந்தக்கதை கதைக்கேக்கதானே சொன்னனான். பிறகும் அதையே கதைக்கிறீர்.....

    சுட்டிப்பையன்: தெரியும். அதுதன் வெளியில தொலைத் தொடர்பு நிலையத்தில இருந்து காசு போட்டு கதைக்கிறன்.

    ஓவியன்: ...?!!?!?!!?!?

  7. #127
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இப்படித்தான் ஒரு தடவை நம்ம அக்னி ஒரு வீதியால் போய்க் கொண்டிருந்தார், அப்போது அந்த வீதியின் மூலையிலிருந்த ஒரு கிணற்றைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பு....
    எட்டு, எட்டு எனத் தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தார்....

    அதைக் கவனியாது, அக்னி தன் வேலையை முடித்து விட்டு திரும்ப அந்த வீதியால் வந்த போது...
    அன்பு அதே கிணற்றைப் பார்த்துக் கொண்டு பத்து, பத்து, பத்தென தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தார்...

    இதென்னடா வம்பாப் போச்சு என அன்புவின் அருகே போன அக்னி, என்ன அன்பு என்னாச்சு...??
    ஏன் கிணற்றைப் பார்த்து எண்ணிக் கொண்டிருக்கீங்க என்று கேட்டார்...

    உடனே, சரேலென திரும்பிய அன்பு அக்னியை அலேக்காகத் தூக்கி கிணற்றினுள் போட்டு விட்டு...
    பதினொன்று, பதினொன்று எனக் கத்திக் கொண்டிருந்தார்.....

    அப்போது, வீதியால் வந்த அமரன், என்னடா நம்ம அன்பு கிணற்றைப் பார்த்துக் கத்துகிறாரே என்ன விடயமென விசாரிக்க அவரை நெருங்கிக் கொண்டிருந்தார்.....

    அமரன் பன்னிரெண்டாகட்டும், நாம எஸ்கேப்பாகிடுவோம்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #128
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    எல்லோரையும் கிணற்றில் தள்வதில் ஓவியனுக்கு ஏன் இவ்வளவு ஆனந்தம்.

  9. #129
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by aren View Post
    எல்லோரையும் கிணற்றில் தள்வதில் ஓவியனுக்கு ஏன் இவ்வளவு ஆனந்தம்.
    ஹீ, ஹீ...!!

    நானெங்கே தள்ளினேன்....?
    அவங்க தாமாகவே இல்லே, கிணற்றடிக்குப் போகிறாங்க...!!

    இளசு அண்ணா என்னையும் கிணற்றினுள் தள்ளப் பார்த்தார்(http://www.tamilmantram.com/vb/showp...5&postcount=10), நாம எஸ்கேப்பாகிட்டோமிலே...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #130
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அன்பால மட்டும் தான் எல்லோரையும் கிணற்றுள் தள்ள முடியும் போலிருக்கு.

  11. #131
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by மதி View Post
    அன்பால மட்டும் தான் எல்லோர்ரையும் கிணற்றுள் தள்ள முடியும் போலிருக்கு.
    ஆமா அன்பால என்னவேண்டுமானாலும் சாதித்து விடலாம்.....!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #132
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by மதி View Post
    அன்பால மட்டும் தான் எல்லோரையும் கிணற்றுள் தள்ள முடியும் போலிருக்கு.
    ஆமாம் அவ்வளவு பெரிய (வெயிட்டான) ஆள்தான் அவர்.

Page 11 of 46 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 15 21 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •