Page 25 of 46 FirstFirst ... 15 21 22 23 24 25 26 27 28 29 35 ... LastLast
Results 289 to 300 of 544

Thread: அ(அன்பு)அ(அமர்)அ(அக்னி)..!!

                  
   
   
  1. #289
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,249
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by aren View Post
    நம்ம மதி பதில் சொல்வார் என்கிறீர்களா?
    என்ன பதில்னு சொன்னா சொல்லிடலாம்???

    Quote Originally Posted by aren View Post
    அவ்வளவு சீக்கிரம் நம்ம மதி ஒரு பெண்ணிடம் மாட்டிடுவாரா என்ன.
    ஹாஹா.. அதானே.. நாங்கல்லாம்... குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டற மாதிரி விழமாட்டோம்ல..

  2. #290
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    62,635
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by மதி View Post
    என்ன பதில்னு சொன்னா சொல்லிடலாம்???



    ஹாஹா.. அதானே.. நாங்கல்லாம்... குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டற மாதிரி விழமாட்டோம்ல..
    இப்படியே பேசிக்கொண்டிருந்தால் போகிற இடத்திற்கு போய் சேர முடியாது.

    பேசாமல் வயது கடப்பதற்குள் ஒரு கால்கட்டை போட்டுக்கொண்டுவிடுங்கள்.

    பின்னால் இதுபற்றி பேசி பயனில்லை.

  3. #291
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,827
    Post Thanks / Like
    iCash Credits
    25,094
    Downloads
    183
    Uploads
    12
    அய்யா ஆரென், நம்ம மதி ஜாதகத்தில செப்டம்பர் 26 ல சனிப்பெயர்ச்சி நடந்தது. ஜன்ம ஸ்தானம் எனப் படும் ராசியில் இருந்து குடும்பஸ்தானம், வாக்குஸ்தானம் என அழைக்கப் படும் இரண்டாமிடத்தில் சனி பிரவேசம் பண்ணி இருக்கார். (குடும்பத்துக்கு ஒரு சனி வரும்னு சிம்பாலிக்கா சொல்ற மாதிரி இல்ல..??, சம்மதம் என்று மதியில் நாக்கில் சனி இருந்து சொல்ல வைக்கும் எனவும் சொல்லலாம்.)

    குருவும் அடுத்த வருஷம் 7 ஆம் இடமாகிய திருமணஸ்தானத்திற்கு வருகிறார். இதனால ... இதனால....

    அடுத்த வருஷம் நம்ம மதிக்கு கண்டிப்பா கல்யாணம் நடக்கும் அப்படின்னு ஜோசியர்கள் சொல்லி இருக்காங்க... ஹி ஹி..

    என்ன குருவுக்கு பலகாரம், மன்னிக்க பரிகாரம் பண்னச் சொல்லுவாங்க.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #292
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    62,635
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    என்ன குருவுக்கு பலகாரம், மன்னிக்க பரிகாரம் பண்னச் சொல்லுவாங்க.
    அப்படின்னா நம்மளையும் கொஞ்சம் கவனிக்கச் சொல்லுங்கள்.

  5. #293
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    46,249
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    அய்யா ஆரென், நம்ம மதி ஜாதகத்தில செப்டம்பர் 26 ல சனிப்பெயர்ச்சி நடந்தது. ஜன்ம ஸ்தானம் எனப் படும் ராசியில் இருந்து குடும்பஸ்தானம், வாக்குஸ்தானம் என அழைக்கப் படும் இரண்டாமிடத்தில் சனி பிரவேசம் பண்ணி இருக்கார். (குடும்பத்துக்கு ஒரு சனி வரும்னு சிம்பாலிக்கா சொல்ற மாதிரி இல்ல..??, சம்மதம் என்று மதியில் நாக்கில் சனி இருந்து சொல்ல வைக்கும் எனவும் சொல்லலாம்.)

    குருவும் அடுத்த வருஷம் 7 ஆம் இடமாகிய திருமணஸ்தானத்திற்கு வருகிறார். இதனால ... இதனால....

    அடுத்த வருஷம் நம்ம மதிக்கு கண்டிப்பா கல்யாணம் நடக்கும் அப்படின்னு ஜோசியர்கள் சொல்லி இருக்காங்க... ஹி ஹி..

    என்ன குருவுக்கு பலகாரம், மன்னிக்க பரிகாரம் பண்னச் சொல்லுவாங்க.
    அப்படியா சொல்றீங்க??

  6. #294
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    62,635
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by மதி View Post
    அப்படியா சொல்றீங்க??
    எப்படியோ நல்லபடியா முடிந்தா சரிதான். இத்தனை நாட்கள் பொருத்திருந்தோம், இன்னொரு வருடம் பொருக்க மாட்டாமோ என்ன.

    என்ன மதி, நான் சொல்றது சரிதானே.

  7. #295
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,701
    Downloads
    97
    Uploads
    2
    அமர்; “உண்டு கெட்டது வயிறு, உண்ணாமல் கெட்டது உறவு.” என்பதற்கு விளக்கம் தெரியுமா அக்னி...??

    அக்னி; அதான் எனக்குத் தெரியுமே...!!

    அமர்; சொல்லுங்க, பார்ப்போம்..??

    அக்னி; உண்டு கெட்டதுனா, என்னோட சாப்பாட்டை மற்றவங்க உண்பதனாலே, என்னோட வயிறு கெட்டுப் போயிடும்னு சொல்லுறாங்க - அதாவது நாம மற்றவங்களுக்கு கொடுக்காம நாமளே சாப்பிடணும்.

    அமர்; சரி, மீதி..??

    அக்னி; முதலாவதுல சொன்ன மாதிரி என்னோட சாப்பாட்டை மற்றவங்க சாப்பிடுறதுனாலே, நான் உண்ணாம இருக்கிறதாலே எனக்கும் சாப்பாட்டுக்குமான உறவு கெட்டுப் போயிடும். அதாவது மற்றவங்களுக்கு சாப்பாட்டைக் கொடுக்காம நாமளே சாப்பிடணும்.

    அமர்; ஆளை விடுங்க சாமி....!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #296
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,701
    Downloads
    97
    Uploads
    2
    அமர்; “கேட்டுக் கெட்டது குடி, கேளாமல் கெட்டது கடன்.” என்பதற்கு விளக்கம் தெரியுமா அன்பு...??

    அன்பு; அதான் எனக்குத் தெரியுமே...!!

    அமர்; சொல்லுங்க, பார்ப்போம்..??

    அன்பு; கேட்டுக் கெட்டது குடினா, நாம குடிக்கிறோம்ங்கிற விசயத்தை நம்ம வீட்டில யாரும் கேட்டிட்டாங்கனா, நாம தொடர்ந்து குடிக்க முடியாம போயிடும். அதுதான் கேட்டுக் கெட்டது குடி.

    அமர்; சரி, மீதி..??

    அன்பு; கேளாமல் கெட்டது கடன்னா, நாம எல்லோரும் கடன் கேட்காம இருந்தம்னா, கடன் என்பதே இல்லாம போயிடும், அதனாலே அடிக்கடி கடன் கேட்டு கடனைக் கெடாம வாழ வைக்கணும்னு சொல்லுறாங்க

    அமர்;

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #297
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Sep 2008
    Location
    தற்போதைக்கு சிங்கை
    Posts
    180
    Post Thanks / Like
    iCash Credits
    4,944
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அக்னி - இன்றைய கிரிக்கட் மேட்சில் இந்திய அணி தப்பான அணுகு முறையால் இலங்கை அணியிடம் தோற்று விட்டது
    அமர் - ஏன், எப்படி..??
    அக்னி - பாருங்க அமர், இரண்டு இன்னிக்ஸிலும் இஸாந்சர்மா நாட் அவுட், அவரையே ஓப்பின் பேட்ஸ்மேனாக அனுப்பி இருக்கலாமே...??


    மேலதிக தகவல்களுக்கு...
    கிட்ட தட்ட 2 மாதம் கழித்து உள்ளே வந்ததும் சிரிப்புதான்...
    அன்பே சிவம்
    பானு.அருள்குமரன்,
    உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
    உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்

  10. #298
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,701
    Downloads
    97
    Uploads
    2
    வாங்க அருள், நலம்தானே...!
    இரண்டு மாத இடைவெளியை உங்கள் பதிவுகளால் நிரப்ப என் வாழ்த்துகளும்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #299
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    62,635
    Downloads
    18
    Uploads
    2
    அதான் அமரனை கொஞ்ச நாட்களாக இங்கே காணோம். இப்படி ஓட விட்டுட்டாங்களே அக்னியும் அன்பும் சேர்ந்துகொண்டு

  12. #300
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,701
    Downloads
    97
    Uploads
    2
    ஆமா, இமயமலைக்கு போகிற ரூட்டில அமரன் பயணித்துக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் கிடைச்சிருக்கு.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 25 of 46 FirstFirst ... 15 21 22 23 24 25 26 27 28 29 35 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •