Page 10 of 46 FirstFirst ... 6 7 8 9 10 11 12 13 14 20 ... LastLast
Results 109 to 120 of 544

Thread: அ(அன்பு)அ(அமர்)அ(அக்னி)..!!

                  
   
   
  1. #109
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    134,091
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அன்பு - அமரனோட கவிதைதான் புரியலைனா, ஜோக்குமா...???
    ஓவியன் : எலே.... அன்புவுக்கு பருப்புக்கறி வேணுமாம்... (பந்தியிலிருந்தவாறே கூவுகிறார் ஓவியன்.)
    (ஆதவா தல தெறிக்க பருப்புச்சட்டியுடன் ஓடிவருகிறார்.....)
    அன்பு : யோவ்......... எனக்கு வேண்டாமையா... எனக்கு தேவை என்றால் நான் கேட்க்க மாட்டேனா....

    (பம்மல் சிரிப்புடன்)
    ஓவியன்: அது எனக்காக்கும்....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #110
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,671
    Downloads
    97
    Uploads
    2
    அன்பு- நான் அந்த அலுவலகத்துக்குப் போகணும், கொஞ்சம் வேலை இருக்கு அமர்..

    அமர்-சரி, ஆனா அங்கே பெரிய 'க்யூ'வாக இருக்கே, அங்கே ஒரு வேலை முடியணும்னா, குறைந்தது மூன்று மணி நேரம் காத்திருக்கணும்....

    அன்பு-'ஓ' அப்படியா, அப்படினா நான் மூன்று மணி நேரம் முன்னதாகவே அங்கே சென்று விடுகிறேன்...!!

    அமர்-

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #111
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    62,605
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அன்பு- நான் அந்த அலுவலகத்துக்குப் போகணும், கொஞ்சம் வேலை இருக்கு அமர்..

    அமர்-சரி, ஆனா அங்கே பெரிய 'க்யூ'வாக இருக்கே, அங்கே ஒரு வேலை முடியணும்னா, குறைந்தது மூன்று மணி நேரம் காத்திருக்கணும்....

    அன்பு-'ஓ' அப்படியா, அப்படினா நான் மூன்று மணி நேரம் முன்னதாகவே அங்கே சென்று விடுகிறேன்...!!

    அமர்-

    அன்பு: மூன்று மணி நேரம் காத்திருக்கனும் என்றால் நான் மூன்று மணி நேரம் கழித்து செல்கிறேன்.

    இப்படித்தான் அன்பு சொல்லியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

  4. #112
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    4,904
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    அன்பு: மூன்று மணி நேரம் காத்திருக்கனும் என்றால் நான் மூன்று மணி நேரம் கழித்து செல்கிறேன்.

    இப்படித்தான் அன்பு சொல்லியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
    அதை மூணு மணி நேரம் கழிச்சுதான் அன்பு உணர்ந்தாராம்..

    அப்புறம் மூணு மணி நேரம் கழிச்சு அமரனுக்குத் தெரிந்து.. அப்புறம் மூணு மணி நேரம் கழித்துப் பதிவாராம்..

  5. #113
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    39
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    281,920
    Downloads
    151
    Uploads
    9
    சரியாச் சொன்னீங்க கண்மணி...
    மூன்று மணி நேரம் கழித்துத்தான் பதிகின்றேன்.
    அன்பு எதுலும் படு ஷார்ப்.. மூன்று மணிநேரம் கழித்து (-)என்பதை பூடகமாச் சொல்லி இருக்கார்.

  6. #114
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    80,671
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by aren View Post
    அன்பு: மூன்று மணி நேரம் காத்திருக்கனும் என்றால் நான் மூன்று மணி நேரம் கழித்து செல்கிறேன்.

    இப்படித்தான் அன்பு சொல்லியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
    Quote Originally Posted by கண்மணி View Post
    அதை மூணு மணி நேரம் கழிச்சுதான் அன்பு உணர்ந்தாராம்..

    அப்புறம் மூணு மணி நேரம் கழிச்சு அமரனுக்குத் தெரிந்து.. அப்புறம் மூணு மணி நேரம் கழித்துப் பதிவாராம்..
    ஐயோ, ஐயோ அன்புவை எவ்வளவு தெளிவாகப் புரிஞ்சு வைச்சிருக்கீங்க..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #115
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    4,963
    Downloads
    3
    Uploads
    0
    ஆஹா தலைவரே சூப்பர் திரி அடியேனும் சேந்துக்கிறேன்

  8. #116
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    4,963
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அன்பு...

    மேட்சுக்கான ஐந்து நாளில் ஒரு நாள் மீதம் இருக்கே, இன்னொருதடவை இந்தியாவை விளையாட விட மாட்டாங்களா...??

    அமரும் அக்னியும் - ????????!!!!!!!!! (யோசிக்கிறாங்க, விட்டிடுவோம் )
    ஐய்யோ இப்பவே கண்ணகட்டுதே இவங்க மொக்க தாங்கலை ஓவியரே என்னுமொரு அ சை விட்டு விட்டீரே

  9. #117
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    4,963
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அக்னி வானத்தைப் பார்த்துக் கொண்டு ஏதோ சிந்திக்கும் தோரணையில் இருக்கின்றார், அப்போது அன்பு அங்கே வருகிறார்..

    அன்பு - என்ன அக்னி வானத்தை பேந்த பேந்த முழிசிப் பார்த்துக் கொண்டு நிக்கிறீர்..??

    அக்னி - அன்பு, இந்த வானத்தில நேற்று இதே நேரம் ஒரு விமானம் போனது, அதை மீளப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டு நிக்கிறன்..!

    அன்பு - அடே அக்னிப் பயலே, நீர் விஞ்ஞானமே படிக்கலையா..??

    உலகம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கையில் நேற்று பூமி நின்ற இடத்துக்கு மீள பூமி வர இன்னும் ஒரு வருடம் பிடிக்கும், அன்னைக்குத்தான் நீர் மீள அந்த விமானத்தைப் பார்க்கலாம்,

    இப்போ போய் ஏதாவது உருப்படியாக பண்ணுற வழியைப் பாரும்..!!
    இவங எல்லாம் NASA இருக்க வேண்டியவங்கைய்யா

  10. #118
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    56,112
    Downloads
    84
    Uploads
    0
    எந்தக் கன்னையில் சேரப்போகிறீர்கள்??
    அதையும் சொன்னால் வசதியாக இருக்குமல்லவா???

  11. #119
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    4,963
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by விராடன் View Post
    எந்தக் கன்னையில் சேரப்போகிறீர்கள்??
    அதையும் சொன்னால் வசதியாக இருக்குமல்லவா???
    ஹா ஹா விராடரே எப்பவுமே நானும் ஓவியரும் ஒரே கட்சிதான்

  12. #120
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    134,091
    Downloads
    161
    Uploads
    13
    சுட்டி : அடோ... எப்டீடா இவ்வளவு ஜோக்குகள எடுத்துவுடுறா,???

    ஓவியன் : அதெல்லாம் நம்மட ஃப்ளாஷ் பக் ஆக்கும்... கண்டுக்காத...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 10 of 46 FirstFirst ... 6 7 8 9 10 11 12 13 14 20 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •