அமரன் ஹீ, ஹீனு சிரித்துக் கொண்டிருக்கும் போது அங்கே அன்பு வருகிறார்...

அன்பு - ஏன் அமரன் இப்படி ஒரு மாதிரியாகச் சிரிக்கிறீங்க..?
அமர் - அக்னியை கம்பராமயணம் எழுதியது யார்னு கேட்டேன் அன்பு..
அன்பு - அதுக்கு அக்னி என்ன சொன்னார்...??
அமர் - அக்னி ‘வைரமுத்து'னு சொல்கிறார்... (அமரன் தொடர்ந்தும் ஹீ, ஹீனு சிரிக்கிறார்)


அன்பு - (ஒன்றுமே புரியாமல்) அப்போ வைரமுத்துவும் கம்பராமயணத்தை எழுதலியா...???