சிறுவனாய் இருந்தேன்
பக்தியாக சென்றேன்…

படிக்கும் காலத்தில்
பிரமிப்பாய்…

வாலிபனான பிறகு
காதலியை பார்க்க………..

திருமணம் முடிந்த பின்
நிம்மதியை தேடி…..

தெரிந்தது ஒன்று தான்…
முதலும்,கடைசியும் நிஜம்….