பள்ளிக்கு போகும் போது
பக்கத்தில் சிரிப்பவள்
அழகாய்……….

விளையாட்டு பருவத்தில்
நண்பர்கள்
அருகாமை நேசமாய்….

வீட்டில் இருக்கும் போது
உறவுகளின்
பாசமாய்….

திருமணம் முடிந்த பின்
மனைவி
எல்லாமுமாய்……….

குழந்தை பிறந்த பின்
நிம்மதியாய்………..

ஆக, வாழ்கின்ற போதினில்
காதலிக்கும் குழந்தையாய் மட்டுமே……..