தாய் , தந்தை
பாசம்..
போன பின்பு தான் தெரியும்..

சகோதர,சகோதரிகளின்
அன்பு…
விட்டு பிரிந்த பின்பு தான்…

நண்பனின் அருமை
விலகிய பின்புதான்..

மனைவியின் அருமை
இல்லாத போது தான்..

குழந்தையின் பிரிவு
தன்னை வெறுக்கும் போது தான்..

ஆனால்,தூங்கும் போது
மட்டுமே
கனவுகள் இலவச இணைப்பாய்..
நிம்மதியை தரும்..