Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
  Join Date
  23 Jan 2008
  Location
  தில்லைகங்கா நகர், சென்னை
  Age
  60
  Posts
  2,883
  Post Thanks / Like
  iCash Credits
  23,467
  Downloads
  2
  Uploads
  0

  என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)

  தமிழ் மன்ற அன்பர்களே!

  என்னை எப்படி அறிமுகப் படுத்திக் கொள்வது? நான் "கவிஞன்" என்று என்னைச் சொல்லிக் கொள்வதை விடக் "கவிதைகள் எழுதும் சொற்களின் மீது மோகங் கொண்ட தமிழின் காதலன்" என்று சொல்லிக் கொள்ளவே விரும்புகிறேன். இலக்கணப் புலமையும், பெரிய கவித்துவமும் இல்லாத நானும் கவிதைகள் எழுதுகிறேன் என்றால், இது சாத்தியமாவது இந்தக் காதலால் மட்டுமே! உள்ளுணர்வு என்னை உந்த, நான் கவிதையின் ஊடகமாகக் கவிதை என் வழியே நிகழ்கிறது.

  என் கவிதைகளில் ஆ(நா)ன்மீக வாடையும், நான் நாற்றமும் கொஞ்சம் அதிகமாகவே அடிக்கும், என்ன செய்வது அது என் பழக்க தோஷம்?! இந்த நெடியைப் பொறுத்து, என் கவிதைகளை நீங்கள் நுகர்ந்தால், அது என் பாக்கியம்.

  இந்த குறுகிய அறிமுகத்தோடு, என் கவிதைகளை உங்களுக்குப் பரிமாறுகிறேன்.

  எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு

  எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு

  என்ற வள்ளுவப் பெருந்தகையின் அறிவுரையோடும்

  எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

  என்ற தொல்காப்பிய சூத்திரத்தோடும்

  என் சொற்களை அணுகுமாறு உம்மை வேண்டுகிறேன். உமக்கு நேரங் கிடைக்கும் போது உம் மேலான பின்னூட்டங்களையும், விமர்சனங்களையும் அளித்து என் சொற்களை இன்னும் வளப்படுத்துவீர் என்ற நம்பிக்கையுடன் இந்த கவிதைத் தொகுப்பை உம் ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

  நன்றி

  (சுட்டிகளை ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்க முயற்சி செய்வேன்)

  குறுங்கவிதைகள்

  திருக்கூத்து
  ஞானம்
  அற்புதப் பரிமாற்றம்
  ஆச்சரியக் குறிகள்
  நரக நகரம்
  போதி மரம்
  நான் யார்?
  நடுக வழி நெடுக மரம்
  இயற்கை
  செவிக்குணவு
  உயிர்த்தெழுதல்
  மனித மரணம்
  மௌனமும் வார்த்தையும்
  முட்குரு தீட்சை
  உள்ளத் தெளிவு
  கவிதை சாகுபடி
  மந்திர மௌனம்
  அகமுகம்
  வாலாட்டம்
  சுயதரிசனம்
  நாய்மை
  பிழை
  கவனம்!
  அன்பு
  மெய்
  புரிந்து கொள்ளுங்கள்!
  ஒருமை
  இலையுதிர்கால நிலைமை
  தேவி பக்தி!
  உயிர்மெய்
  கவிதைப் பாய்ச்சல்
  தமிழனின் உறக்கம்
  புரிதல்
  சொல்லாமல் சொல்லிவிட
  அறுந்த மரத்தின் அடித்தண்டு
  பாறை மேல் செடி
  காக்கைகள்
  மரங்களின்றி
  கடல்
  மழைக்குப் பின்
  மரணத்தை நோக்கி
  காற்று
  செதுக்கல்
  திடீரென
  புற்களின் விளையாட்டு
  அடிபடாத உயிர்ப்பு!
  புல்நுனி மேல் பனித்துளி
  ஆறாத வடுக்கள்
  குளத்தில் கல்லெறிந்தேன்
  பிடிபடாத அர்த்தம்!
  மெய்யின் சுயசரிதம்(நனி மிகச் சுருக்கமாய்)
  இளநீர்
  வெட்டவெளி தியானம்
  உப்பு
  சூஃபி மணிகள்
  மாயபிம்பமா உனது நிஜம்
  வாசி யோகம்
  ?
  கவிதைக் கலகம்
  மௌன குரு
  கவிதை நாற்றம்
  பட்டாம் பூச்சிகள்

  காதல் கவிதைகள்

  நீ
  தழுவல்
  காதல் பரிமாணம்

  புதிய கவிதைகள், பாடல்கள்

  உயிர்மெய் ஒருமை
  புதிய வார்ப்பு
  காகிதத்தின் பக்திப் பரவசம்
  கவிதைக் கரு
  சுழற்சி
  மெய்(ம்மை)
  நாயகனின் பேருபதேசம்
  நாய்க்குரு தீட்சை
  விழிப்புத் தவம்
  நாம்
  சிதையில் எரிகிறது மரணம்
  விழித்திருப்பு
  சூரியன்
  ஞான போதையில்
  யாரம்மா நீ
  தமிழருக்குத் திருப்பள்ளியெழுச்சி
  சக்கரம்
  இது
  இரு தயவாய்
  முடிந்தவனும் முயன்றவனும்
  என் பிரகடனம்
  வள்ளலாரின் ஏழாந்திருமறை உறுதி
  உன் முகம்
  புதுமை
  துடிதுடிக்குது கவிதை
  புதுயுக விடியல்
  கலகம்
  உன்னால் முடியுமடா தம்பி
  நரக நகரத்தில்
  மலையுச்சி நோக்கி
  நன்னம்பிக்கை முனை
  இரை(றை)யுண்மை
  சொல் வித்தை
  சிறை வாசம்
  காணாமல் கண்டதை
  மேற்கைச் செதுக்கடா மானுடா
  கோடுகளுக்குள்
  மிருகமும் மனிதமும்
  இருதயங் கனிந்தால்
  வியர்வைத் துளிகள்
  ஆழ்ந்த மௌனம்
  வயிர உள உழுதலிலே
  அடிமுடி அளத்தல்
  விரல்
  மனந்திரும்பு
  இயல்பு
  கவிதை
  முற்றுப்புள்ளி
  என் முரட்டுக் குரல்

  ஆன்மீகம்

  வாழ்க நீ அருட்பெருஞ்ஜோதி அன்னையே
  ஆதி பகவன்
  இருப்பின் இன்ப விளக்கம்
  வாழ்க நீ முருகா
  மந்திரக் குறள்
  என் வீடு பேறு
  சாகாக் கலை
  சச்சிதானந்த ஒருமை
  நெற்றிக் கண்
  சற்குரு சரணம்
  மூலமந்திரம்
  கடை விரித்திருக்கிறேன். கொள்வாருளர்.
  அருட்குறள்
  சாகாக் கல்வியின் சூக்குமம்
  மெய்ஞ்ஞானம்
  சிதம்பர ரகசியம்

  பண்பட்டவர்களுக்கான பதிவுகள்

  ஜீவனுள்ள வார்த்தை
  பரமரகசியம்
  நாகநாதம்
  அர்த்தமுள்ள காமம்
  புது இதிகாசம்

  தமிழ் மன்றத்தில் என்னைக் கவர்ந்த மற்றவர் கவிதைகள்

  இளசுவின் உதிரிப்பூக்கள்
  ஆதியின் யுத்தவாழ்வு
  பூமகளின் விளைவு
  ஆதியின் வண்ணத்துப்பூச்சி
  ஆதியின் தேடல்
  ஆதவாவின் அவளா? அவனா?
  பூமகளின் தொலைந்த நினைவு
  கவிதாவின் கடவுள் மீண்டும் மிருகமாய்
  ஷிப்லியின் இந்த மெல்லிய இரவில்
  சிவா.ஜியின் எங்கே நிறுத்துவது?
  சாலை ஜெயராமனின் குருகுல நாயகி
  எஸ்.எம். சுனைத் ஹஸனீயின் போதி மரங்களும் ஹிரா குகைகளும்
  ஆதவாவின் தலைப்பில்லாக் கவிதை 9
  இளசுவின் மீண்டும் கல்வாரி...!
  ஷீ-நிசியின் புத்த ஜோதி
  பிச்சியின் எங்கே எனது கவிதை?
  ஷீ-நிசியின் மழைத்துளிகளே போதும்!!
  ஆதியின் ஆத்தா கோயில் உண்டியல்
  ஆதியின் சும்மா
  லெனினின் புதிய பூக்கள் மலரட்டும்!
  மீராவின் தேடிக் கொண்டிருக்காதே!
  செல்வாவின் மாரி அந்தாதி
  யவனிகாவின் குருவிகளுடன் பறக்கலானது மனது...
  செந்தமிழரசியின் நன்றி மறப்பது நன்றன்று
  சிவா.ஜியின் அடங்கா மிருகம்!!
  அமரனின் கடைசியான முதல்
  பூமகளின் முகமூடி மனிதர்கள்
  எஸ்.எம். சுனைத் ஹஸனீயின் சாத்திரங்களும் சூத்திரங்களும்
  Last edited by நாகரா; 27-07-2008 at 05:55 AM.
  உங்களன்பன்
  நான் நாகரா(ந.நாகராஜன்)
  பராபர வெளியும் பராபரை ஒளியும்
  பரம்பர அளியும் வாசி
  மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,824
  Post Thanks / Like
  iCash Credits
  76,811
  Downloads
  57
  Uploads
  0
  ஐயாவின் அத்தனை கவிதையும்
  கானத்தேன்.. ஞானத்தேன்.. வனத்தேன்..

  எங்கள் இதய
  பாற்கடலை கடைந்து
  ஞான அமுதம் எடுக்கும்
  உங்கள் கவிதை மேருவிற்கு
  என் வணக்கங்கள் ஐயா..
  Last edited by ஆதி; 18-07-2008 at 01:24 PM.
  அன்புடன் ஆதி 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
  Join Date
  23 Jan 2008
  Location
  தில்லைகங்கா நகர், சென்னை
  Age
  60
  Posts
  2,883
  Post Thanks / Like
  iCash Credits
  23,467
  Downloads
  2
  Uploads
  0
  உம் உடனடிப் பின்னூட்டத்திற்கு நன்றி பல ஆதி, உமக்கு நேரங்கிடைக்கும் போதுக் கவிதைகளில் குறை சுட்டித் திருத்தி, நிறை காட்டி ஊக்குவிப்பீர்.
  உங்களன்பன்
  நான் நாகரா(ந.நாகராஜன்)
  பராபர வெளியும் பராபரை ஒளியும்
  பரம்பர அளியும் வாசி
  மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,824
  Post Thanks / Like
  iCash Credits
  76,811
  Downloads
  57
  Uploads
  0
  Quote Originally Posted by நாகரா View Post
  உம் உடனடிப் பின்னூட்டத்திற்கு நன்றி பல ஆதி, உமக்கு நேரங்கிடைக்கும் போதுக் கவிதைகளில் குறை சுட்டித் திருத்தி, நிறை காட்டி ஊக்குவிப்பீர்.
  ஐயா,
  கற்பிப்பவர் நீர்
  கற்பவன் நான்
  நடுகடல் ஆழம்
  ஓர அலைக்கு எப்படி தெரியும் ?
  Last edited by ஆதி; 18-07-2008 at 01:01 PM.
  அன்புடன் ஆதி 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
  Join Date
  23 Jan 2008
  Location
  தில்லைகங்கா நகர், சென்னை
  Age
  60
  Posts
  2,883
  Post Thanks / Like
  iCash Credits
  23,467
  Downloads
  2
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதி View Post
  ஐயாவின் அத்தனை கவிதையும்
  கானத்தேன்.. ஞானத்தேன்.. வனத்தேன்..

  எங்கள் இதய
  பாற்கடலை கடைந்து
  ஞான அமுதம் எடுக்கும்
  உங்கள் கவிதை மேருவிற்கு
  என் வணக்கங்கள் ஐயா..
  கவிஞரே! க்க வை ஏன் விழுங்கினீர்? ஆதி தவறு செய்தாலும் அதில் ஒரு அழகான அர்த்தம் இருக்குதே! ஒருமையை வலியுறுத்தும் தவறு! ('' என்ற உயிர்மெய் ஒன்றைக் குறிக்கும் எழுத்து, க=க்+அ, '' என்ற உயிர் ஆதி முதலெழுத்து)

  ஒருமையே வாழ்வு
  ஒருமை நழுவிய கணமே
  மரணம்

  என்பதை கவனத்தில் கொண்டு, ஒருமையுணர்வோடு தவறைத் திருத்துவீர், ஆதி.
  உங்களன்பன்
  நான் நாகரா(ந.நாகராஜன்)
  பராபர வெளியும் பராபரை ஒளியும்
  பரம்பர அளியும் வாசி
  மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

 6. #6
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,824
  Post Thanks / Like
  iCash Credits
  76,811
  Downloads
  57
  Uploads
  0
  Quote Originally Posted by நாகரா View Post
  கவிஞரே! க்க வை ஏன் விழுங்கினீர்? ஆதி தவறு செய்தாலும் அதில் ஒரு அழகான அர்த்தம் இருக்குதே! ஒருமையை வலியுறுத்தும் தவறு! ('' என்ற உயிர்மெய் ஒன்றைக் குறிக்கும் எழுத்து, க=க்+அ, '' என்ற உயிர் ஆதி முதலெழுத்து)

  ஒருமையே வாழ்வு
  ஒருமை நழுவிய கணமே
  மரணம்

  என்பதை கவனத்தில் கொண்டு, ஒருமையுணர்வோடு தவறைத் திருத்துவீர், ஆதி.
  திருத்திவிட்டேன் ஐயா.. வேகமாய் தட்டச்சு செய்ததில் க்க இல்லாமல் போய்விட்டது..
  அன்புடன் ஆதி 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
  Join Date
  23 Jan 2008
  Location
  தில்லைகங்கா நகர், சென்னை
  Age
  60
  Posts
  2,883
  Post Thanks / Like
  iCash Credits
  23,467
  Downloads
  2
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதி View Post
  யா,
  கற்பிப்பவர் நீர்
  கற்பவன் நான்
  நடுகடல் ஆழம்
  ஓர அலைக்கு எப்படி தெரியும் ?
  நமக்கெல்லாம் கற்பிப்பவர் ஒருவர் தான், அவரே தனித்தலைமைப் பொருளாம் ''யர்(சாதிப் பெயரோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்) இந்த '' தமிழில் ஒன்பாதவது உயிரெழுத்து, ஆங்கிலத்தில்(I) ஒன்பதாவது எழுத்து. இவருக்கு மரியாதை செய்யவே ஆங்கிலம் I என்ற தன்மையை எப்போதும் "கேபிடலைஸ்' செய்கிறது. இந்த ''யே நம் ஒவ்வொருவரிலும் உள்ள 'நான்' என்ற தன்னுணர்வு.
  அலை தான் கடலில் அடங்க, அதற்குத் தானும் கடல் போன்று 'நீர்' என்பது தெற்றென விளங்கும், தன்னுள்ளும் கடலுள்ளும் கரைந்த உப்பாம் 'நான்' என்ற சுவை உறைக்கும்.
  உங்களன்பன்
  நான் நாகரா(ந.நாகராஜன்)
  பராபர வெளியும் பராபரை ஒளியும்
  பரம்பர அளியும் வாசி
  மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

 8. #8
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
  Join Date
  18 Aug 2005
  Location
  யாழ்ப்பாணம்
  Posts
  1,135
  Post Thanks / Like
  iCash Credits
  30,869
  Downloads
  4
  Uploads
  0
  வேகமான வாசிப்புக்கு உங்கள் கடினமன நடை சற்று சிரமமாகத்தான் உள்ளது. பொறுமையாக இருந்து ரசித்துப் படிக்கும் காலம் இன்னும் எனக்கு கிட்டவில்லை. சந்தர்ப்பம் வரும்போது சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே.
  என்றென்றும் நட்புடன்
  உங்கள் தீபன்.

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
  Join Date
  23 Jan 2008
  Location
  தில்லைகங்கா நகர், சென்னை
  Age
  60
  Posts
  2,883
  Post Thanks / Like
  iCash Credits
  23,467
  Downloads
  2
  Uploads
  0
  உம் வாழ்த்துக்களுக்கு நன்றி தீபன்
  உங்களன்பன்
  நான் நாகரா(ந.நாகராஜன்)
  பராபர வெளியும் பராபரை ஒளியும்
  பரம்பர அளியும் வாசி
  மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,465
  Downloads
  151
  Uploads
  9
  உங்கள் ஒவ்வொரு கவிதையும்
  எங்களுக்கான கவிதாலயம்.
  தொடருங்கள் ஐயா.. தொடர்கிறோம்.

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
  Join Date
  23 Jan 2008
  Location
  தில்லைகங்கா நகர், சென்னை
  Age
  60
  Posts
  2,883
  Post Thanks / Like
  iCash Credits
  23,467
  Downloads
  2
  Uploads
  0
  உம் உற்சாக வரிகளுக்கு நன்றி பல, அமரன்
  உங்களன்பன்
  நான் நாகரா(ந.நாகராஜன்)
  பராபர வெளியும் பராபரை ஒளியும்
  பரம்பர அளியும் வாசி
  மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  163,816
  Downloads
  69
  Uploads
  1
  வாழ்த்துக்கள் நாகரா அண்ணா..!!

  தமிழ் வார்த்தைகள் மீதான தங்கள் காதல் தொடரட்டும்..!!

  அப்பப்போ நாங்களும் அதை உங்கள் கவிதையில் சுவாசித்துக் கொள்கிறோம்..!!
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •