Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: சாத்தானின் நயவஞ்சகம்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Jan 2008
    Location
    புதுக்கோட்டை
    Age
    66
    Posts
    540
    Post Thanks / Like
    iCash Credits
    21,512
    Downloads
    49
    Uploads
    0

    சாத்தானின் நயவஞ்சகம்

    சுவையான இந்தச் செய்தி எனக்கு மின்னஞ்சலில் வந்தது. மன்ற மக்களின் பார்வைக்கு

    ஆங்கிலச் செய்தியாயிருந்தாலும் சாரமுள்ள செய்தியானதால் பதிப்பிக்கிறேன். ஆங்கிலப்பதிப்பை வெளியிடுவதற்கு நிர்வாகிகள் மன்னிக்க,


    Read even if you're busy. Very well written..

    Hello!

    SATAN'S MEETING:

    Satan called a worldwide convention of demons.

    In his opening address he said,

    "We can't keep people from going to pray."

    "We can't keep them from reading their holy books and knowing the truth."

    "We can't even keep them from forming an intimate relationship with their God ".

    "Once they gain that connection with GOD, our power over them is broken."

    "So let them go to their prayers; let them have their covered dish dinners, BUT Steal their Time, so they don't have time to develop a relationship with GOD.”

    "This is what I want you to do," said the devil:

    "Distract them from gaining hold of their GOD and maintaining that vital connection throughout their day!"

    "How shall we do this?" his demons shouted.

    "Keep them busy in the non-essentials of life and invent innumerable schemes to occupy their minds," he answered.

    "Tempt them to spend, spend, spend, and borrow, borrow, borrow."

    "Persuade the wives to go to work for long hours and the husbands to work 6-7 days each week, 10-12 hours a day, so they can afford their empty lifestyles."

    "Keep them from spending time with their children."

    "As their families fragment, soon, their homes will offer no escape from the pressures of work!"

    "Over-stimulate their minds so that they cannot hear that still, small voice."

    "Entice them to play the radio or cassette player whenever they drive." To keep the TV, VCR, CDs and their PCs going constantly in their home and see to it that every store and restaurant in the world plays non-religious music constantly."

    "This will jam their minds and break that union with God."

    "Fill the coffee tables with magazines and newspapers."

    "Pound their minds with the news 24 hours a day."

    "Invade their driving moments with billboards."

    "Flood their mailboxes with junk mail, mail order catalogs, sweepstakes, and every kind of newsletter and promotional offering free products, services and false hopes.."

    "Keep skinny, beautiful models on the magazines and TV so their husbands will believe that outward beauty is what's important, and they'll become dissatisfied with their wives.

    "Keep the wives too tired to love their husbands at night."

    "Give them headaches too! "

    "If they don't give their husbands the love they need, they will begin to look elsewhere."

    "That will fragment their families quickly!"

    "Give them distractions to distract them from teaching their children the real meaning of life."

    "Even in their recreation, let them be excessive."

    "Have them return from their recreation exhausted."

    "Keep them too busy to go out in nature and reflect on God's creation. Send them to amusement parks, sporting events, plays, concerts, and movies instead."

    "Keep them busy, busy, busy!"

    "And when they meet for spiritual fellowship, involve them in gossip and small talk so that they leave with troubled consciences. "

    "Crowd their lives with so many good causes they have no time to seek power from GOD."

    "Soon they will be working in their own strength, sacrificing their health and family for the good of the cause."


    "It will work!" "It will work!"

    It was quite a plan!

    The demons went eagerly to their assignments causing people everywhere to get busier and more rushed, going here and there.

    Having little time for their God or their families.

    Having no time to tell others about the power of GOD to change lives.

    I guess the question is, has the devil been successful in his schemes?

    You be the judge!!!!!

    Does "BUSY" mean: B-eing U-nder S-atan's Y-oke?

    Please pass this on, if you aren't too BUSY!

    May be you are also a victim......

  2. #2
    இனியவர் பண்பட்டவர் சூறாவளி's Avatar
    Join Date
    06 Jul 2008
    Location
    பூமீ
    Posts
    624
    Post Thanks / Like
    iCash Credits
    22,121
    Downloads
    7
    Uploads
    0
    யப்பு... ஆங்கிலம் 63% தான்... பாதிக்கு மேல புரியுது... அதுக்கு மேல ... அதான் நம்ம மன்றத்துல நெறய ஜீனியர்ஸ் இருக்காங்களே... வாங்க வாங்க யாராவது வந்து தமிழாக்கம் குடுங்க... பச்சபுள்ளைக்கி.. அதா எனக்குதா... உதவியா இருக்கும்...

    சாலைஜெயராமன் உங்களுக்கு நன்றிகள்....

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அருமை... அன்பரே....

    இது தான் நாட்டில் பலரின் உண்மையான நிலை....

    ஆங்கிலத்தை யாரும் மொழிபெயர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    அன்புள்ள மன்றத்தோழர் சாலைஜெயராமன் அவர்களுக்கு,

    மிகவும் அருமையான பதிப்பைப் கொடுத்திருக்கிறீர்கள். படித்தவுடந்தான் எனக்கும் உரைத்தது நானும் இத்தனை நாளாக BUSY ஆக இருந்தது. ஆனால் எப்பொழுதும் அப்படியே இல்லாமல் என்னால் முடிந்தவரை நான் என்னை FREE ஆக வைத்திருக்க முயற்ச்சிக்கிறேன். அப்படி முயற்சித்ததில் நான் இப்பொழுது FREE ஆக இருப்பதால் உங்கள் பதிப்பை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு மொழிபெயர்க்கிறேன். தவறுகள் இருந்தால் தாராளமாய் சுட்டிக்காட்டுங்கள். மீண்டும் ஒருமுறை சாலைஜெயராமன் அவர்களுக்கு என் நன்றிகள்.


    சாத்தானின் பொதுக்கூட்டம்.

    உங்களுக்கு அதிகமாக வேலை இருந்தாலும் பரவாயில்லை, இதைப் படியுங்கள். இது மிகவும் நன்றாக எழுதப்பட்டது.

    வணக்கம்.

    ஒரு உலகலாவிய பொதுக்கூட்டத்தை சாத்தான் தன்னுடைய மொத்த குட்டிச்சாத்தான்களுடன் கூட்டியிருந்தது.

    தன் பேச்சின் ஆரம்பத்தில் சாத்தான் கூறியது,

    " நாம் மனிதர்கள் கடவுளை வழிபடுவதை தடுக்க முடியாது "

    " நாம் அவர்கள் மதநூல்களைப் படித்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதைத் தடுக்க முடியாது "

    " அவர்கள் கடவுளுடன் ஒரு நெருக்கமான தொடர்பை வைத்துக்கொள்வதையும் நம்மால் தடுக்க முடியாது "

    அப்படி அவர்கள் கடவுளுடன் தன் தொடர்பை ஒருமுறை ஏற்படுத்திக் கொண்டால் நாம் அவர்கள் மேல் செலுத்தி வந்த ஆதிக்கம் உடைந்துவிடும்.ஆகையால் நாம் அவர்கள் வழிபடுவதை தடுக்க வேண்டாம். அவர்கள் கடவுளின் பிரசாதத்தை உன்பதையும் தடுக்க வேண்டாம். ஆனால் அவர்கள் நேரத்தைத் திருடி விடுங்கள். அதன்மூலம் அவர்கள் கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள நேரமில்லாமல் போகும்.நீங்கள் இதைத்தான் செய்யவேண்டுமென நான் விரும்புகிறேன். என்றது சாத்தான்.

    அவர்கள் நாள் முழுவதும் தன்னை கடவுளின் வழியில் தொடர்புபடுத்திக் கொள்ள முயல்வதை நாம் திசைதிருப்ப வேண்டும்.

    " இதை நாங்கள் எப்படிச் செய்வது? " சத்தமிட்டன குட்டிச்சாத்தான்கள்.

    " அவர்களை எந்த நேரமும் வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகளிலேயே செலுத்த நீங்கள் எண்ணிக்கையற்ற புதிய புதிய திட்டங்களை உருவாக்குங்கள் ". என்றது சாத்தான்.

    " அவர்கள் அதிகமாக செலவு செய்ய செய்ய, மீண்டும் கடன் வாங்க வாங்க தூண்டுங்கள் "

    " அவர்களின் மனைவியை அதிக நேரம் வேலை செய்யும் சூல்நிலைக்குத் தள்ளுங்கள், கனவனும் வாரத்தில் 6-7 நாட்களும் தினமும் 10-12 மணிநேரமும் வேலை செய்யச் செய்யுங்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கைமுறையை வெறுமையானதாக ஆக்கிக் கொள்வார்கள். "

    " அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதைத் தடுத்திடுங்கள். "

    " அவர்கள் குடும்பம் உடையும்போது, வீடு சீக்கிரமாகவே அவர்களின் பணியின் அழுத்தத்தை திணித்துவிடும், அதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. "

    " அவர்களின் புத்தியில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுங்கள், அவர்கள் வேறு எந்த சின்ன சத்தத்தையும் கூட கேட்கக்கூடதவாறு.

    " அவர்கள் வாகனம் ஓட்டும்போது கூட வானொளியோ அல்லது இசைத்தட்டையோ கேட்டுக்கொண்டிருப்பதற்க்கு
    தூண்டுங்கள். அவர்கள் வீட்டிலும், கடைகளிலும் உணவகங்களிலும், வெளியே எங்கு சென்றாலும் தொலைக்காட்சியோ, குருந்தகட்டு படங்களோ, அல்லது கணிணியோ, ஏதோ ஒன்று அவர்களுக்கு மதம் சம்மந்தம் இல்லாத இசையை பாடிக்கொண்டே இருக்க விடுங்கள். "

    " இது அவர்களின் புத்தியை செயழிலக்கச் செய்து, கடவுளுடனான அவர்களின் தொடர்பை உடைத்துவிடும். "

    " அவர்களின் தேநீர் மேசையை செய்தித்தாள்களிலும், புத்தகங்களிலும் நிரப்புங்கள். "

    " அவர்களின் புத்தியை 24 மணிநேரமும் செய்திகளால் தாக்கிக் கொண்டேயிருங்கள். "

    " அவர்கள் வாகனம் ஓட்டும் நேரங்களைக் கூட வெளியே இருக்கும் அறிவிப்புப் பலகைகள் மற்றும் வழிகாட்டிகள் மூலம் ஆக்ரமித்துவிடுங்கள். "

    " அவர்களின் முகவரிக்கு எப்பொழுதும் குப்பைச் செய்திகளையும், பரிசுச்சீட்டு தகவல்களையும், தேவையற்ற இலவச விளம்பரங்களையும்,
    பொய்யான நம்பிக்கையையும் மட்டுமே அனுப்புங்கள். "

    " அவர்களுக்கு தொலைக்காட்ச்சியிலும், பத்திரிக்கைகளிலும், எந்த நேரமும் அழகான பெண்களை மட்டுமே காட்டுங்கள், இது அவர்களுக்கு வெளிப்புர அழகின் அவசியத்தை உணர்த்தும். அதனால் அவர்கள் தங்கள் மனைவியிடம் திருப்தியடையாமல் இருப்பார்கள். "

    " இரவில் தன்னை காதலிக்க இயலாத அளவு மிகவும் சோர்ந்தவராக அவர்களுடைய மனைவியை மாற்றிவிடுங்கள். "

    " அவர்களுக்கு தலைவலியையும் கொடுங்கள். "

    " தங்கள் மனைவியிடம் தான் வேண்டிய அன்பு கிடைக்காவிட்டால் அவர்கள் அதை வேறு இடத்தில் தேடுவார்கள். "

    " இது அவர்களின் குடும்பத்தை மிகவும் சீக்கிரமாகப் பிரித்துவிடும். "

    " அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தைச் கற்பிப்பதற்கு விடாதீர்கள். அதை தடுத்துக்கொண்டே இருங்கள். "

    " அவர்களின் புதிய பிறப்பில் கூட அவர்களை சாதாரண நிலையில் இருந்து அசாதாரணமாக வைத்துவிடுங்கள். "

    " பிறகு அவர்கள் அந்த நிலையில் இருந்து வெளியே ஓடி வரும் அளவிற்கு. "

    " அவர்கள் கடவுளின் படைப்பான இயற்கை அழகை கண்டு ரசிக்க முடியாத அளவுக்கு வைத்திருங்கள். அதற்கு பதில் பொழுதுபோக்குத் திடல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், மற்றும் திரைப்படம் என்று திசை திருப்புங்கள். "

    " அவர்களை எப்போதும் வேலை, வேலை, வேலை என்றே வைத்திருங்கள். "

    " அவர்கள் மத பிரசங்களுக்கோ, அல்லது வழிபாட்டுக்கோ கூடும் போது அவர்களிடையே வதந்திகளையோ அல்லது சின்னச் சின்ன

    பேச்சுக்களையோ பரப்பிவிடுங்கள், இது அவர்களின் கவனத்தைத் சிதைத்துவிடும். "

    " அவர்களின் வாழ்க்கையை பலவித காரணங்களால் நிறப்புங்கள், அவர்கள் கடவுளின் சக்த்தியை உணராமல் இருப்பதற்கு. "

    " சீக்கிரமே அவர்கள் தன் சொந்த சக்தியை உபயோகிக்கத் தொடங்கி விடுவார்கள். அதற்காக தன் குடும்பத்தையும், ஆரோக்கியத்தையும் தியாகம் செய்து விடுவார்கள். "

    " இது வேலை செய்யும், இது வேலை செய்யும். "

    " இது மிகவும் நல்ல திட்டம். "

    " குட்டிச்சாத்தான்கள் உடனே தங்கள் வேலையைத் தொடங்கிவிட்டன, எங்கும் மக்களை பரபரப்புடனும், ஓடிக்கொண்டே இருக்கும் படியும் மாற்றிவிட்டன. "

    " மிகச் சிறிய நேரமே கடவுளுக்கும், குடும்பத்துக்கும் ஒதுக்க முடிந்தன. "

    " யாரிடமும் கடவுளின் வாழ்வை மாற்றும் சக்தியைப் பற்றிக் கூற நேரமில்லாமல் போனது. "

    " இப்போது என் கேள்வி என்னவென்றால், சாத்தான் தன்னுடைய திட்டங்களில் வெற்றியடைந்து விட்டதா? "

    " நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். "

    " Does "BUSY" mean: B-eing U-nder S-atan's Y-oke?

    நான் எப்போதும் வேலையுடனே இருக்கிறேன் என்பதற்கு இதுதான் அர்த்தமா? நான் சாத்தானின் பிடியில் இணைக்கப்பட்டிருக்கிறேன். என்பது.

    " தயவுசெய்து இதை மற்றவர்களுக்கு அனுப்புங்கள், நீங்கள் BUSY ஆக இல்லாமலிருந்தால். "

    " ஒருவேளை நீங்கள் கூட துரதிஷ்ட வசமாக சத்தானின் பிடியில் இருக்கலாம். "



    ஏதோ எனக்குத் தெரிந்த வரை இதை தமிழ் படுத்தியிருக்கிறேன் தோழர்களே. தவறிருந்தால் மண்ணிக்கவும். நன்றி.

    பின்குறிப்பு : ஐயா நான் இப்போ BUSY இல்லையே .

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அருமையான மொழிபெயர்ப்பு. சிரத்தையுடன் செய்து பதிவிட்டதற்குப் பாராட்டுகள் ராக்கி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அருமையான மொழிபெயர்ப்பு. சிரத்தையுடன் செய்து பதிவிட்டதற்குப் பாராட்டுகள் ராக்கி.
    மிக்க நன்றி சிவா.ஜி அண்ணா.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் இறைநேசன்'s Avatar
    Join Date
    14 Apr 2008
    Location
    CHENNAI
    Posts
    423
    Post Thanks / Like
    iCash Credits
    9,516
    Downloads
    3
    Uploads
    0
    ஜெயராமன் அவர்களே மிகவும் ஒரு நல்ல தொடுப்பை அளித்துள்ளீர்கள்!

    சாத்தானின் இந்த கூட்டமெல்லாம் எப்போதோ நடந்து முடிந்து, இப்பொழுது எல்லா திட்டங்களும் நடைமுறை படுத்தியாயிற்று.

    வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அலைபாயும் மனிதர்களுக்கு, அந்த வாழ்க்கையை நன்றாக அமைத்து தரும் இறைவனை தேட மனதில்லாமல் தன் சொந்த முயற்ச்சியை நம்பி, என்றும திருப்தி இல்லாத பிசியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

    எங்கும் எதிலும் சாத்தானின் சாம்ராஜ்யம் கொடிகட்டி பறக்கிறது!

    சாலையில் போனாலும் சரி வீட்டில் இருந்தாலும் சரி, விளம்பரங்கள், செய்திகள், கற்பனை கதைகள், அழகு பதுமைகளாய் பெண்கள், நம்மை விடாமல் துரத்தி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் மண்டைக்குள் ஏறிவிடுகிறது.

    இறைவனை பற்றி சொல்லும் நல்ல கருத்துக்களை படிப்பதை விட, நமீதா பற்றிய படிப்பும், கிரிக்கட், பட விமர்சனங்களும் மற்றும் தேவை இல்லாத செய்திகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    அண்ட சராசரங்களை படைத்து நம் சுவாசத்தை அவர் கையில் வைத்திருக்கும் இறைவனை விட்டு விட்டு நாம் என்னதான் ஆடினாலும் ஓடினாலும் ஒருநாளும் திருப்தியோ மேன்மையோ அடையவே முடியாது! என்பது சாத்தானுக்கு நன்றாக தெரியும்.

    எனவே இறைவனுக்கு முதலிடம் கொடுப்போம், சாத்தானின் தந்திரங்களை வெல்வோம்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    நேரம் போகவில்லை என்பதும்
    நேரம் போதவில்லை என்பதும் கூட
    சாத்தானின் வெற்றிதானோ...?

    அருமையான மீள்பதிவுக்கு நண்றி சாலையண்ணா. தமிழாக்கம் செய்த ராக்கிக்கும் நன்றி.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    நல்லது... எல்லாம் ஒரு க்ரூப்பாத்தான்யா அலையிறீங்க... எடுத்துக்கொடுத்த சாலை அவர்களுக்கும், அதை சரியாக தமிழாக்கம் செய்த ராகி அவர்களுக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    ராக்கியின் தமிழாக்கம் அருமையிலும் அருமை, வாழ்த்துக்கள் ராக்கி. ஆங்கிலப் பதிவை அளித்த சாலை ஐயாவுக்கு நன்றி.

    BUSINESS = B(Be) U(You) ISNESS(Sம் Iம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது) = இரு நீ இருப்பாய்

    சலனமின்றி இரு. நானே கடவுளென்று அறி(Be still and know that I AM God - வேதாகம வாசகம் - இதுவே உம் உண்மையான BUSINESS அதாவது B(Be) U(You) ISNESS)

    மன்றப் பொறுப்பாளர்கள் மன்னிக்கவும். மறைபொருளைச் சுட்டவே ஆங்கிலம் கையாள வேண்டியிருந்தது. நன்றி.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    சாலை ஜெயராமன் - வெகு அருமை. இதைச் செய்வது சாத்தானா அல்லது ????????????????????????????????
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    தான் பெற்ற இன்பம் பெறுக இம்மன்றம் என்ற நல்லெண்ணத்தோடு இங்கே பதிப்பித்த சாலைஜெயராமன் அவர்களுக்கும், அதை சிரத்தையோடு தமிழ்மாற்றம் செய்த ராக்கி அவர்களுக்கும் மிக்க நன்றி.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •