Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 38

Thread: இணைய இணைப்பில் எது பெஸ்ட்?

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சூரியன் View Post
    BSNL பற்றிய தகவல்கள் வேண்டுமானல் இன்றைய தினத்தந்தி நாளிதழில் அதைபற்றிய செய்தி வெளியாகியிருந்தது அதை பாருங்கள்.
    அய்யோ,! இந்த நேரத்துக்கு தினத்தந்திக்கு எங்க போவேன்.? ஏறகனவே ஒன்பது மணி தான்டிட்டதால அம்மா வேற கூப்பிட்டு திட்டறா.. மீன்டும் நாளை வரும்போது மறகாமல் எனக்காக விபரங்கள் போட்டு வையுங்கள் சூரியன்
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நாளை இதே நேரத்தில் தருகின்றேன்.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  3. #15
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பிராட்பேண்ட் ஹோம் பிளானில் 256 kbps பிளான் இருக்கிறதும்மா. அதுதான் 750 ரூபாய் மாத வாடகை. தொலைபேசி கேபிள் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதிக பட்ச ஸ்பீட் கிடைக்கும். நான் வீட்டில் உபயோகிக்கிறேன். நன்றாக இருக்கிறது. லிமிட்டெட் தான் சரியில்லை. இந்த ஸ்கீம் ஓக்கே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by பிச்சி View Post
    இந்தியாவில் வழங்கப்படும் இணைய இணைப்பில் எது பெஸ்ட்? சீப்பாவும் இருக்கணும் அப்லோடு அன்ட் டவுன்லோடு லிமிடேசன் இல்லாமல் இருக்கணும்.. நான் ஈரோட்டில் இருக்கிறேன் அந்த சர்க்கிளுக்கு ஏற்றமாதிரி சொல்லவும்.

    அன்புடன்
    பிச்சி
    அச்சில் வார்த்த வெல்லச்சொற்களால் கவி புனையும்
    பிச்சியின் பதிவா இது?

    ஆங்கிலம் குறைத்து, பிழைகள் தவிர்த்து எழுத
    முழுமையாய் முயல அண்ணனின் ஆணை!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #17
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    அச்சில் வார்த்த வெல்லச்சொற்களால் கவி புனையும்
    பிச்சியின் பதிவா இது?

    ஆங்கிலம் குறைத்து, பிழைகள் தவிர்த்து எழுத
    முழுமையாய் முயல அண்ணனின் ஆணை!
    அண்ணா நலமா?
    Unicode Converter இல் தான் பதிக்கிறேன். அவசரம் வேறு. அதனால்தான் அண்ணா. பிழை பொறுத்தருள்வீர்களாக.
    அன்புடன்
    பிச்சி
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0


    500 c BSNLசிறந்த்து

    BSNLபற்றிய தகவல்கள் வேண்டுமானல்

    http://www.bsnl.co.in/service/dataone_tariff.htm
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    இது வரை டாட்டா இண்டிகாம் அகலகற்றை இணைப்பினை பயன்படுத்தி வருகிறேன். சர்வீஸ் அசத்தல். கம்ப்ளெயிண்ட் செய்து அரை மணி நேரத்தில் பிரச்சினை சரி செய்யப்படுகிறது.
    நான் பயன்படுத்துவது மாதம் 1200 ரூபாய், அன்லிமிடெட், 256கேபி இணைப்பு. மிகவும் நன்றாக இருக்கிறது.

    இதைத் தவிர, ரிலையன்ஸ் அகலக்கற்றை (வயர்லெஸ்), ஏர்டெல், சிஃபி மற்றும் ஹேத்வே கம்பெனிகள் அகலக்கற்றை இணைப்பினை வழங்குகின்றன. பிஎஸ்என்எல் எப்படி என்று தெரியாது.

    சர்வீஸ் ரொம்ப முக்கியம். மற்றவை அவரவர் வசதிக்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    பிச்சி அக்கா தங்களுக்கு இந்த தகவல்கள் போதுமா?
    இல்லை இன்னும் ஏதேனும் தகவல் வேண்டுமா?
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    நான் பி.எஸ்.என்.எல் தான் உபயோகப்படுத்தி வருகிறேன். வேகத்தை பொருத்த வரை பி.எஸ்.என்.எல்.லை வேறு எந்த நிறுவனமும் முந்த முடியாது. தற்போது 8 MBPS வரை தருகிறார்கள். தடைபடாமல் தொடர்ந்து கிடைக்கிறது. (தடைப்பட்டால் போன் மேல் போன் போட்டால்தான் சரி செய்வார்கள் என்பது மட்டும சிறு குறை.)

    மாதம் ரூ.750 வாடகையில் Home UL 750 Pluse என்ற திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் 256 Kbps அளவு வேகம் கிடைக்கிறது. எவ்வளவு வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

    மாதம் ரூ.1350 வாடகையில் Home Ul 1350 Pluse என்ற திடடத்தை நீங்கள் தேர்வு செய்தால் 512 Kbps அளவு வேகம் கிடைக்கும் இதுவும் அன்லிமிட்டெட்தான்.


    சிக்கனமான திடடங்கள்.
    மாதம் 250 வாடகையில் 1 GB-ம் 500 வாடகையில் 2.5GB -ம் 256 Kbps வேகத்தில் கிடைக்கும். முடிந்த அளவுக்கு 1300 ரூபாய் செலுத்தி சொந்தமாகவே பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து மோடத்தை வாங்கி விடுங்கள்.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    பிச்சி, உங்களிடம் ஏர்டெல் இருந்தால் GPRS உபயோகப்படுத்துங்கள். GPRS7 வாரம் 75 ல் கிடைக்கிறது... Unlimited ஆனால் வேகம் குறையும். இப்போதைக்கு இருப்பதிலேயே நீங்கள் கேட்பது போல சீப் அண்ட் பெஸ்ட். வேகம் மட்டும் இருப்பதில்லை.. இணைப்பு துண்டிப்பும் அதிகளவு இல்லை... வேண்டுமென்றால் சொல்லுங்க. மேலதிக தக்வல் தருகிறேன்.

  11. #23
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    எனக்காக சிரமம் பார்க்காமல் தகவல்கள் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  12. #24
    இளம் புயல் பண்பட்டவர் நூர்'s Avatar
    Join Date
    20 Feb 2008
    Posts
    448
    Post Thanks / Like
    iCash Credits
    31,118
    Downloads
    120
    Uploads
    0
    நானும் airtel gprs தான் உபயோக்கிறேன். வேகம் குறைவு.சுமார் 46kp தான். நன்றி.
    Last edited by அமரன்; 14-08-2008 at 04:34 PM.

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •