Results 1 to 6 of 6

Thread: *மரியாதையின் மதிப்பு*

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    17 Jun 2008
    Location
    bangalore
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0

    Smile *மரியாதையின் மதிப்பு*

    *மரியாதையின் மதிப்பு*

    காலில் பட்ட புத்தகத்தை
    தொட்டு கும்பிட்டவாறு பார்த்தேன்,
    அட்டையில் அரை நிர்வாணப்படம்...!
    Last edited by இளசு; 05-07-2008 at 02:10 PM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    நீங்கள் தொட்டு கும்பிட்டது புத்தகம் என்னும் கூட்டுப் பெயரச்சத்திற்கு,,,, அதில் இருந்த கூத்துக்கு அல்லவே,,,,,, மரியாதை புத்தகத்திற்கே

    கவலைவேன்டாம்

    பாராட்டுக்கள்

    அன்புடன்
    பில்லா



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    சில நேரங்களில் உள்ளே வேதாந்தம் பேசியிருந்தால்???
    கவலையை விடுங்கள்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சில ஆசிரியர்கள் தவறானவர்கள் என்பதால்
    அந்தச் சொல்லுக்கான மன ஆசனம் சாய்ந்துவிடுவதில்லை!



    பாராட்டுகள் கார்த்தி அவர்களே!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    புத்தகத்தின் மரியாதை..
    மறைவதில்லை...

    புத்தக வித்தகம் மாறினும்..!!

    எண்ணும் எழுத்தும்
    கண்ணெனத் தகும் தானே??!!

    களிமண் வெற்றுத் தாள்கள்..
    கிடைப்பவர் கைக்கேற்றாற்போல்
    உருப்பெறுகிறது...

    பதிப்பால் மதிப்பிழக்கிறது..

    ஆதார காகிதத்துக்கு மதிப்பில்லாமல் போகுமா என்ன??!!

    பாராட்டுகள் சகோதரர் கார்த்தி.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by pkarthi28 View Post
    *மரியாதையின் மதிப்பு*

    காலில் பட்ட புத்தகத்தை
    தொட்டு கும்பிட்டவாறு பார்த்தேன்,
    அட்டையில் அரை நிர்வாணப்படம்...!
    கலக்கல்....

    நல்ல முரண். தேன்பா

    தெய்வமென வணங்கப்படும் புத்தகங்கள்
    ஆனால் அதிலும் உள்ளது அரைச் சித்திரங்கள்

    உண்மையைச் சொல்லப் போனால் இந்த காலில் விழுந்து தொடும் கலையே தமிழர்களிடம் அதிகம் போலும் பகுத்தறிவு வந்துவிட்டாலும் இன்னும் என்னால் புத்தகங்களை காலால் தொட்டால் கும்பிடாமல் இருக்க முடிவதில்லை. அது பழக்க தோசம்,.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •