Page 2 of 27 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 313

Thread: அடுத்தவரி எழுதுங்க! - கவிதை விளையாட்டு!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
    உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
    என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
    மின்னல் போலொரு தண்ணொளி வீசுது

    உந்தன் கன்னல் மொழி கவிதையாகுது
    ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது
    சில்லென்ற உன்குரல் ஜதியும் சேர்க்குது
    நில்லென்றாலும் என் காதல் நிற்காது போகுது

    முத்துபோல் நகைத்தவளே முகந்திருப்பும் மர்மமென்ன?
    முள்ளாய் இருந்து உனை உறுத்தும் உண்மையென்ன?
    சித்திரமாய் உன் உருவம் என்மனதில் வரித்ததென்ன?
    பத்திரமாய் இருந்து கொண்டும் நான் தொலைத்ததென்ன..?

    உன்னன்புப் பார்வையில் என்சோகம் மறந்தேன்

    தொடரட்டும்...

  2. #14
    இனியவர் பண்பட்டவர் அய்யா's Avatar
    Join Date
    22 May 2007
    Location
    புதுச்சேரி.
    Posts
    541
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    பெண்ணவளாம் தோகைமயில் என்வசம் இழந்தேன்
    வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உன்னன்புப் பார்வையில் என்சோகம் மறந்தேன்
    பெண்ணவளாம் தோகைமயில் என்வசம் இழந்தேன்
    கண்மணியே பார்வை நான் ஒளியின்றி கருத்தேன்..




    தொடரும்..

    ----------------------------------------------------------

    (கலைவேந்தன்,

    உங்கள் மீள்வருகை எண்ணி நான் ஏங்காத நாள் இல்லை..

    இந்நாள் மன்றத் திருநாள்..)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. Likes ravikrishnan liked this post
  5. #16
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உன்னன்புப் பார்வையில் என்சோகம் மறந்தேன்
    பெண்ணவளாம் தோகைமயில் என்வசம் இழந்தேன்
    கண்மணியே பார்வை நான் ஒளியின்றி கருத்தேன்..

    விண் நிலவே வெளிச்சம் தர மாட்டாயா?

    முடிக்கலாமா....?
    Last edited by சிவா.ஜி; 16-06-2008 at 05:09 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல விளையாட்டு... வித்தியாசமான கவிதைகளை உருவாக்கும் சிறந்த முயற்சி. ஒவ்வொருவரும் தனி தனியே தம் வரிகளை பதியாமல் முன்னிருக்கும் வரிகளையும் சேர்த்து பதிந்தால் தொடர்ந்து பதிபவர்களுக்கு சுலபம்.
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  7. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
    உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
    என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
    மின்னல் போலொரு தண்ணொளி வீசுது


    உந்தன் கன்னல் மொழி கவிதையாகுது
    ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது
    சில்லென்ற உன்குரல் ஜதியும் சேர்க்குது
    நில்லென்றாலும் என் காதல் நிற்காது போகுது


    முத்துபோல் நகைத்தவளே முகந்திருப்பும் மர்மமென்ன?
    முள்ளாய் இருந்து உனை உறுத்தும் உண்மையென்ன?
    சித்திரமாய் உன் உருவம் என்மனதில் வரித்ததென்ன?
    பத்திரமாய் இருந்து கொண்டும் நான் தொலைத்ததென்ன..?


    உன்னன்புப் பார்வையில் என்சோகம் மறந்தேன்
    பெண்ணவளாம் தோகைமயில் என்வசம் இழந்தேன்
    கண்மணியே பார்வை நான் ஒளியின்றி கருத்தேன்..
    விண் நிலவே வெளிச்சம் தர மாட்டாயா?



    சிவாஜி அவர்களின் விருப்பபடி கவிதை அவர் வரியால் முடிக்கப்படுகிறது!

    வாழ்த்துகள் சிவாஜி!

    வாங்க இனி ஒரு புதிய கவிதை வரி ஒன்றைத் தொடங்குங்கள்!

  8. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by தீபன் View Post
    நல்ல விளையாட்டு... வித்தியாசமான கவிதைகளை உருவாக்கும் சிறந்த முயற்சி. ஒவ்வொருவரும் தனி தனியே தம் வரிகளை பதியாமல் முன்னிருக்கும் வரிகளையும் சேர்த்து பதிந்தால் தொடர்ந்து பதிபவர்களுக்கு சுலபம்.
    கண்டிப்பா தீபன்!

    நான்தான் விதிகளில் அழகாய் தெளிவாய் குறிப்பிட்டேனே!

    பாராட்டுக்கு நன்றி தீபன்! நீங்களும் கலக்குங்க!

  9. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post

    (கலைவேந்தன்,

    உங்கள் மீள்வருகை எண்ணி நான் ஏங்காத நாள் இல்லை..

    இந்நாள் மன்றத் திருநாள்..)

    இனி இங்கிருந்து போகமாட்டேன் நண்பரே!

    என் வருகை தராமைக்கு வருந்துகிறேன்!

    தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே!

  10. #21
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி கலைவேந்தன்.
    விரைவில் தருகிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #22
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அடுத்தக் கவிதைக்கான முதல் வரி

    ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
    Last edited by சிவா.ஜி; 16-06-2008 at 07:52 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #23
    இளம் புயல் பண்பட்டவர் மஸாகி's Avatar
    Join Date
    05 Apr 2006
    Location
    இலங்கை
    Posts
    183
    Post Thanks / Like
    iCash Credits
    21,915
    Downloads
    45
    Uploads
    1
    உங்கள்
    புதிய முயற்சி - அற்புதம்..

    ஆனாலும், இனிவரும் கவிதைகள்
    பெண்களைச் சுற்றி புணையப்படும்
    கவிதைகள் அல்லாமல்,

    சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு நல்ல செய்தியை சொல்லும்
    வரிகளாய் இருந்தால், எல்லோராலும்
    விரும்பி படிக்கப்படுவதோடு - எமது மன்றத்து ஸ்நேகிதிகளும் கலந்து கொள்ளலாம் அல்லவா..?

    எதிர்காலத்தில் கவி வரிகளை தரும்
    கவிஞர் பெருமக்கள் - இந்த அபிப்பிராயத்தை தங்களது
    கவனத்தில் கொண்டால் - நலமென நினைக்கின்றேன்.

    இது - விமர்சனமல்ல..
    அபிப்பிராயமே..

    நட்புக்கு - மஸாகி
    16.06.2008
    ஆளுக்கொரு திறமையல்ல - எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் உண்டு..

  13. #24
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    கவிதை - 02

    ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
    ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?

    தொடரும்..
    அன்புடன் ஆதி



Page 2 of 27 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •