Results 1 to 3 of 3

Thread: உடல் எடைக்குறைக்கும் சிகிச்சை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,803
    Post Thanks / Like
    iCash Credits
    59,830
    Downloads
    57
    Uploads
    0

    உடல் எடைக்குறைக்கும் சிகிச்சை

    உடல் எடையைக் குறைப்பதற்காக
    அந்த நிலையத்துக்கு வந்தான் அவன்.

    இரண்டுவிதமான சிகிச்சை
    இருப்பதாகச் சொன்னார்கள்.

    100 ரூபாய் கட்டினால் சாதாரண சிகிச்சை,
    200 ரூபாய் கட்டினால் சிறப்புச் சிகிச்சை.

    அவன் 100 ரூபாய் கட்டிவிட்டு அரங்கத்தினுள் சென்றான்.

    அவனை நிறைய தட்டு முட்டு சாமான்கள் இறைந்து கிடந்த ஓர் அறைக்குள் விட்டனர்.

    அந்த அறையின் ஒரு மூலையில் அழகிய ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தாள்.

    என்னை வந்து தீண்டுங்கள் பார்க்கலாம் என்று போதைவிழியுடன் சவால் விட்டாள். தொடர்ந்து 15 நிமிடம் அவளைப் பிடிக்கப் போராடினான்.
    அவ்வளவுதான் சிகிச்சை.

    தொடர்ந்து இப்படியே 5 நாட்கள் வர வேண்டும் என்றார்கள்.

    சிகிச்சை முடித்துக் கொண்டு சிறிதுதூரம் போனவன், சிறப்புச் சிகிச்சையையும் ஒரு கை பார்த்துவிடுவது என்று திரும்பி வந்தான்.

    அதே போல் இன்னொரு அறை. அந்த அறையின் மூலையில் உறுமியபடி ஒரு நாய் நின்று கொண்டிருந்தது. இப்போது அது துரத்த ஆரம்பித்தது.
    இவன் ஓட ஆரம்பித்தான். இந்தச் சிகிச்சைக்கு இரண்டு நாட்களே போதும் என்றனர்.
    Last edited by ஆதி; 05-06-2008 at 11:43 AM.
    அன்புடன் ஆதி



  2. #2
    இனியவர் பண்பட்டவர் SathyaThirunavukkarasu's Avatar
    Join Date
    15 Mar 2008
    Location
    Abudhabi
    Posts
    774
    Post Thanks / Like
    iCash Credits
    6,937
    Downloads
    79
    Uploads
    1
    ம்ம்ம் வித்தியானமாக இருக்கிறதே!!!!!????///

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    8,067
    Downloads
    11
    Uploads
    0
    ஹா ஹா இது நல்ல ஐடியாவா இருக்கே?
    அருமையான சிரிப்பு! வாழ்த்துக்கள்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •