Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 19 of 19

Thread: வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆஸிஃப் கைது

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    எதிர்பார்த்ததுதான்.. !!!

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    பேசாமல் ஆஸிஃப்பிற்கு லைசென்ஸ் கொடுத்துவிடலாம். அவர் மட்டும் போதைப் பொருள் உட்கொண்டு பந்துவீசலாம் என்று.

    இல்லைன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு தகுந்தாற்போல் விதிகளை மாற்றிவிடும்.

  3. #15
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இது இன்றய gulfnews ல் வெளியாகியுள்ள செய்தி. (இணையத்தில்)

    Asif's career could be over if found guilty by WADA

    Staff Report
    Published: June 05, 2008, 00:08
    Dubai: The fate of controversial Pakistani cricketer Mohammad Asif, who is currently being detained at the Dubai airport detention centre for possessing contraband drugs, hinges on the outcome of laboratory tests being conducted on the substance.
    Dubai authorities are also awaiting the result of tests on his blood and urine samples.
    Shafqat Naghmi, the Pakistan Cricket Board's chief operating officer, on Wednesday told a press conference in Lahore: "Until the reports come, nothing is moving forward," Naghmi said.
    "The situation at the moment remains he is not charged but is under investigation. It might take some more time for this matter to be resolved."
    Hopeful
    "We are hopeful that the matter would be resolved soon and the whole affair would prove to be a big mistake."


    Dubai airport customs authorities took Asif into custody on Sunday morning soon after he arrived from India on a 15-hour transit stay en route to Pakistan.
    On Wednesday Pakistan's ambassador to the UAE Ahsan Ullah Khan told the media that he was 'optimist and always hopeful' of Asif's release.
    "We hope there is a positive outcome so that he can be released at the earliest and leave for Pakistan," he told IANS.
    However, Asif is no stranger to controversy.
    In 2006 he was banned for a year after he and fellow Pakistan pace bowler Shoaib Akhtar tested positive for the steroid Nandrolone. The ban was lifted two months later following an appeal.
    If formally charged in Dubai Asif's career could be all but over as he would be handed a life ban by the World Anti-Doping Agency (WADA).
    WADA take a strong view if a sportsman is a second time offender in drug-related issues.
    Meanwhile in India, the Indian Premier League said that Asif might be disallowed from playing in future editions of the tournament if he is found guilty.
    Last month organisers of the tournament hurriedly called in WADA officials to conduct random dope tests on players after it was reported that Akhar was questioned by Pakistan customs officials for possessing 36 syringes.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வளைகுடா செய்தியிலிருந்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது. துபாய் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைக்கு உட்பட்டால் அவர் விடுவிக்கப்படலாம். அந்த பேச்சு இன்னும் பேச்சிலேயே இருக்கிறது என்று இந்த செய்தியிலிருந்து தெரிகிறது.

    எவ்வளவு பணம் கிடைக்கிறது இவர்களுக்கு, வாலை சுற்றிக்கொண்டு சில வருடங்கள் இருக்கலாமே. எதற்கு இந்த போதை மருந்து எல்லாம்.

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    துபாய் அரசு.. வழக்கு எதுவுமில்லாமல்.. ஆசிப்பை விடுவித்துவிட்டது.

    சில அபராதங்கள் அவர் கட்ட வேண்டியிருக்கும்...

    நட்பு நாடுகள்.... இந்த விசயம் சரிக்கட்டப்பட்டிருக்கிறது.
    எப்படியெல்லாம் மனிதர்கள் தப்பிக்கிறார்கள்...

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    பல தகவல் ஆசிப்பை பற்றி..!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இல்லை, குற்றம் நிரூபணமாகியிருக்கிறது, ஆனால் சார்ஜ் செய்யவில்லை, அவ்வளவே. ஆகையால் WADA சும்மாயிருக்காது. நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஏதாவது தண்டனை கொடுத்தேயாகவேண்டும்.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •